இவன் தந்திரன்…..
ரசிகர்களாக இருந்து அரசியல்வாதியானவர்கள் மத்தியில்…. தான் அரசியல்வாதி என்பதை மறந்து முழு நேர ரசிகராக மாறி போன அபூர்வ ஜீவி !!
இந்த மூவரின் நிகர செல்வ மதிப்பு (net worth) நவம்பர் மாத அமெரிக்க டாலர் மதிப்புபடி:
அதானி - ₹ 11.20 லட்சம் கோடி
அம்பானி - ₹ 8.7 லட்சம் கோடி
சிவ நாடார் - ₹ 3 லட்சம் கோடி
ஆனால் சமூகநலனுக்கு அதிகமாக கொடுத்தது ஐயா சிவ நாடார் - ஏன்னா குசராத்துல “அறம் செய்ய விரும்பு”னு சொன்ன அவ்வையார் இல்லை !!
ஐயாவின் பணி மேலும் தழைத்தொங்க அவர் விரும்பி வணங்கும் திருச்செந்தூர் முருகன் துணை நிற்கட்டும். 🙏🏻🙏🏻
அந்த கோவிலுக்கு 2025ல் அவர் அளித்த நன்கொடை ₹206 கோடி
ஆனா “ஆரோகரா” யாருக்கு போட்டணுங்க?
இது வேற அங்க அங்க வந்து நின்னு CM கணக்கா திரியுது - Future சின்ன பகவதி @PdpNm
மிகவும் சரியான கேள்வி…. அவசியமான கேள்வி !!
நாட்டின் மொத்த வரி வருவாயில் தனி மனித வரி வருவாய் விட, கார்ப்பரேட் வரி வருவாய் குறைவு
இவ்வளவு குறைவான வரி விகிதம் கொடுத்தது எதற்கு? பெருநிறுவனங்கள் அந்த மிச்சப்படும் வரி தொகையை மறு முதலீடு செய்து, வேலைவாய்ப்பை பெருக்கி தனி மனித வருமானம் உயர உதவுவார்கள் என்பதே நோக்கம்
ஆனால் அவர்களோ மிச்சபட்ட வரி தொகையை அதிகப்படியான dividendகளாக கொடுத்து promoterகளின் செல்வத்தை அதிகரிப்பது, பங்கு சந்தையில் share buy back செய்து promoter பங்குகளை அதிகபடுத்துவது என்ற ஊதாரிதனமாக வாரி இறைத்து வந்தனர்…..
அதான் நேற்று பிரதமர் அந்நிறுவனங்களை பிடித்து ஒரு ஏறு ஏறி விட்டார்
சோழதேசத்தான் retweeted
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா வி.எஸ்.பாபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் மனத்துயரடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும்,உறவுகளுக்கும், தவெகவின் தொண்டர்களுக்கும், கொளத்தூர் தொகுதியின் மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா வி.எஸ்.பாபுவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
சோழதேசத்தான் retweeted
Shabbir is a classic example of a sick political fanatic. Even a man’s death is an excuse to drag Stalin into it.
TVK Kolathur MLA VS Babu who defeated MK Stalin dies of cardiac arrest
thenewsminute.com/tamil-nadu…
The ruling TVK party cadres atrocities are exceeding limits day by day….
Do they even know the risk of unannounced and unauthorised floodgates opening of a dam?
This party is full of illiterates or reel crazy guys - their activities are posing a huge social risk
Central BJP government should issue a strict warning to government headed by Vijay exercising its power under Article 355 of the Indian Constitution as public safety is being endangered by TVK cadres….
They should also appoint an observer akin to the governor to submit a weekly/fortnightly report to Home Ministry regarding law and order situation of TN else the state will be ruined to unimaginable misery
@AmitShahOffice
@PackiaSe
ஐயா அவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🏻
ஐயாவின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற நம் பிரார்த்தனைகள் 🙏🏻🙏🏻
சோழதேசத்தான் retweeted
வயித்துப்பொழப்புக்காக ஆட்சி செய்யறவன் காலை நக்கிப்பிழைக்கற போலி கைக்கூலி பத்திரிக்கையாளர் சாதி வெறியோடு செய்திகளை அணுகும் தற்குரி @Akshita_N ஈழ வரலாறு தெரியலன்னா குந்தி படிச்சிட்டு வந்து கதறு…… 👊🫤
"The LTTE's banned status is clear. Its violent record is well documented. Yet Prabhakaran continues to be invoked as a symbol of Tamil pride by some political voices. Is history being remembered selectively for political gain?"
#Thirumavalavan #Prabhakaran #LTTE #TamilNaduPolitics #SriLanka #Super6 | @Akshita_N
என்னா அடி பொட்டி கோவாலுக்கும் அவன் மவன் கை கோமணத்துக்கும் !! 👌👌
வைகோவை கடுமையாக விமர்சித்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
Thoothukudi | Vaiko | Pressmeet | TVK
#NewsTamil24x7 #Markandayan
மித்துலால் சேட்னு பெயர் வாங்க try பண்றாரோ?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
கன்னாபின்னான்னு சின்னாபின்னம் ஆக்குறாங்க 😂😂😂
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
சோழதேசத்தான் retweeted
முப்பாட்டன் முருகப்பெருமானின் திருவிழாவில்
முதலமைச்சருக்குத் துதிபாடுவதா?
கோடிக்கணக்கான தமிழர்களின் இறைநம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!
*செந்தமிழன் சீமான்*
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
முதல்ல செஞ்சதுக்கு மன்னிப்பு கேள்யா
"கலைஞர்களை வாழ்த்துங்க, உங்களுக்கு எல்லாம் சொல்ல உரிமை இருக்கு; இனிமேல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன். எப்போதும் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும், கலைஞர்களை திட்டாதீங்க" - கண்கலங்கி பேசிய பாடகர் வேல்முருகன்
#VelMurugan | #ramesh | #cmvijay | #thiruchendhur | #issue | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
தன் வாழ்வின் பெரும்பகுதியையும் செல்வத்தையும் முருகபெருமானுக்கே அர்ப்பணித்த ஐயா TMS போன்ற பெருந்தகைகள் நடமாடிய மண்ணில் இவனை போன்ற அரண்மனை புகழ் பாடும் பாலபத்திர ஓணான்டிகள் நடமாடுவது நம் விதி 🤦♂️🤦♂️
"திருச்செந்தூரில் நான் பாடியதில் எந்தத் தவறும் இல்லை..." - தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
#PushpavanamKuppusaamy | #CMVijay | #Thiruchendur | #MuruganTemple




























