ATV Arasu 🇮🇳 retweeted
தவெக எம் எல் எ, பெண் மாவட்ட ஆட்சியர் கிட்டயே சில்மிசத்த காட்டிருப்பான் போல…
தவெக காரனுங்க 10 பேருக்கு காயடிச்சுவிடலன இவனுங்க நிறுத்த போவதே இல்லை !
ATV Arasu 🇮🇳 retweeted
துறையூரில் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க வந்த நபர் மீது துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்குதல் ; அரசுப் பொறுப்பில் உள்ள துணை சபாநாயகர் இவ்வாறு நடந்து கொள்ளலாமா எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்
#Thuraiyur #RaviShankar #DeputySpeaker #TamilNaduPolitics #DrinkingWaterIssue #PublicIssue #PoliticalControversy #ViralVideo #JayaPlus
ATV Arasu 🇮🇳 retweeted
இவனுடைய இந்த வழிபாட்டை
இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் ... காரணம் இவன் ஆகச் சிறந்த திருடன் மொள்ளமாரி ...
பொய் பேசுகிறவன் ... மற்றும் பல ஹரமான செயல்களில் ஈடு பாடுள்ளவன் ... ஆகவே இவனை யாரும் நம்ப வேண்டாம் ... 😡😡😡
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் தவெக எம்.எல்.ஏ முஸ்தபா வழிபாடு..
முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் சிறந்த ஆட்சியை நடத்த பிரார்த்தித்ததாக வீடியோ...
#SaudiArabia | #Makkah | #Mustafa | #TVKMLA | #PolimerNews
ATV Arasu 🇮🇳 retweeted
Breaking🚨🚨🚨
Arratai servers crashed this evening as 5 people sent Happy Diwali message simultaneously.
ATV Arasu 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி எம் எல்ர கலெக்டருக்கு டார்ச்சர் கொடுக்கிறான், துறையூர் ல இவன் ஓட்டு போட்ட மக்களை ஆபாசமா பேசி தாக்குறான்.....இந்த லட்சணத்துல துணை சபாநாயகர்....நல்ல மாற்றமடி தற்குறிகளா🤡🤡🤡
#சோப்ளாங்கி_ஆட்சி
ATV Arasu 🇮🇳 retweeted
காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர்.
நடவடிக்கை உண்டா? @TVKVijayHQ
ATV Arasu 🇮🇳 retweeted
என்னா அடி துணை சபாநாயகர் அடி தூக்குறப்ள 🔥🔥😂😂
தளபதிக்காக ஓட்டு போட்டல்ல அடி வாங்கி சா*வு 😂😂
ATV Arasu 🇮🇳 retweeted
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
@mkstalin @Udhaystalin @DMKITwing @TRBRajaa @sunnewstamil
இந்த நியூஸ் லாம் பகல்ல போடக் கூடாதுன்னு @TVKPartyHQ எதும் உத்தரவு போட்ருக்கா?
#JustNow || இன்ஸ்பெக்டர், எஸ்எஸ்ஐ உட்பட 3 போலீசார் மீது தாக்குதல்...
போலீசாரை சுற்றிவளைத்து தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு...
#Cuddalore | #Police | #Attack | #PolimerNews
கோரிக்கை தெரிவிக்க வந்த நபரை இப்படி அடிக்கிற தூய உள்ளம் யாரு தெரியுமா?
நம்ம துணை சபாநாயகர் ரவிசங்கர் தானாம்🤧🤧
பார்ல publicஆ போட்டோ வர அளவுக்கு குடிக்கிற குடிகாரனுக்கு எந்த பதவிய தூக்கி குடுக்குறோம்னு கவலை படாம குடுத்தா இப்படி தான் அடிட்டாரு
துறையூர் மக்களுக்கு இது தேவை தான்
ATV Arasu 🇮🇳 retweeted
இவளுங்க பண்றது மட்டும் தான் தூய சக்தி வியாவாரம் .. மூத்தவன் எல்லாவனுமே தீயசக்தி தான் .. இப்படி தான் ஊரை ஏமாத்துவாளுங்க .. தப்பி தவறி கூட சிக்கிட கூடாது ..
ATV Arasu 🇮🇳 retweeted
தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் ‘தவெக’ ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு!
மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில், காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து, குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள். அடிப்படை நிர்வாகத் திறனும் அரசியல் முதிர்ச்சியும் அற்ற ஒரு தலைமையால் பொது அமைதி எப்படி நிலைகுலையும் என்பதற்குத் தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களே அப்பட்டமான சாட்சி!
ATV Arasu 🇮🇳 retweeted
career ending stage lo rajini IH
ani vs abhyankkar peak rivalry
suriya's hatrick hits
films like baththa, dorathy, dc and many more
film industry ante ilaa undali manam inka gurthimpi stories, raw n rustic, 3 yrs ki oka movie teeyadam daggare aagipoinam chusi nerchukondra @tfi



















