Appu Gkt (@Appu_Gkt) header
Appu Gkt (@Appu_Gkt) profile picture

எல்லாம் ரஜினி மயம்

India
Joined April 2018
Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)Photo by Appu Gkt (@Appu_Gkt)
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பில் தோனி, ரஜினி, அஜித்! #MSDhoni | #Rajinikanth | #Ajithkumar | #Anirudh | #KaviyaMaaran
3
315
2
1,473
10,229
'தோனி முதல் அஜித் குமார் வரை..' இசையமைப்பாளர் அனிருத், காவியா மாறன் தம்பதியின் 2வது நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்.. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று இசையமைப்பாளர் அனிருத், காவியா மாறன் தம்பதியின் 2வது நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி புகைப்படங்கள் வெளியாகின. #KaviyaMaran #Anirudh
78
396
28,021
கோட் சூட்டில் வந்து அனிருத்தை வாழ்த்திய அஜித்!.. ❤️
33
1,094
23
8,375
202,401
எந்த விசேஷம் எங்க நடந்தாலும் முடி சூடா மன்னன்.. என் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள்..🙏🙏
166
847
35
4,847
135,086
பிராமண துவேஷத்தின் மூலமாக அரசியலுக்கு வந்து பிராமணர்களை தவறா சித்தரிச்சு அரசியல் செய்து கோடி கோடியா சம்பாதிச்சு ( கொள்ளையடித்த ) கடைசியில அந்த சொத்து எல்லாம் ஒத்த பிராமணனுக்கே போய் சேருது பாருங்க 🎯😂😂😂
54
98
13
558
16,200
Replying to @Appu_Gkt
இவனுக்கு அப்படி நினைக்கிறானுங்க என்னெல்லாம் பண்ணுமோ பண்ணட்டும் அத்தனைக்கும் அனுபவிப்பாங்க. திருட்டு பசங்க
1
1
133
🖤
271
704
8
24,752
2,603,347
Wishing the visionary, Ulaganayagan @ikamalhaasan a very happy birthday! #HBDKamalHaasan #HappyBirthdayKamalHaasan
26
881
27
7,604
129,917
மாயா மச்சீந்தரா பாடலில் வரும் “மாறன் கலைக்கூடம், மஞ்சத்தில் உருவாக்கும், மேஸ்திரி… காதல் சாஸ்திரி…” என்ற வரியில் வரும் மாறன் கலைக்கூடம் என்பதற்குப் பொருள் தேடினேன். “அது யாருடா மாறன்… அப்படி என்ன நாம் தெரிந்து வைத்திராத கலைக்கூடத்தை அவர் கட்டியிருக்கிறார்?” என்று தேடவே, மாறன் அலங்காரத்தை வந்தடைந்தேன். மாறன் அலங்காரம் என்ற நூல் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவரால் எழுதப்பட்டது. நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர் அவர். மாறன் அலங்காரம் — அடிப்படையில் ஒரு தமிழ் இலக்கண நூல். ஆனால், அது தமிழ் இலக்கணத்தை மட்டும் பேசுவதில்லை. மாறனாகிய நம்மாழ்வாரின் பெருமையைப் பாடும் நூலாகவும் இருக்கிறது. பாண்டிய மன்னர்களை மாறன் என்று அழைப்பதுண்டு. பாண்டிய மன்னர்களின் சிற்றரசர் மரபில் வந்ததால் நம்மாழ்வாருக்கும் மாறன் என்ற பெயருண்டு. தமிழ் மொழியின் ஒட்டுமொத்த அமைப்பையும், இலக்கிய நெறிகளையும் முறைப்படுத்தும் ஐந்து முதன்மை இலக்கணப் பிரிவுகளாகிய எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் ஆகிய ஐந்திலக்கணம் பற்றி நாம் அறிவோம். இதில் அணி இலக்கணம் என்பது செய்யுள்களுக்குச் சொல்லாலும் பொருளாலும் அழகு சேர்ப்பதை விளக்கும் இலக்கணமாக அமைகிறது. அணி — அணிகலன் என்பதை அலங்காரம் என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பதுண்டு. தமிழ் மொழியின் அணிகளைக் கொண்டு மாறனை அலங்கரிப்பதால் அந்நூலுக்கு மாறன் அலங்காரம் என்று பெயர். சரி, மீண்டும் பாடலுக்கு வருவோம். யார் இங்கே அப்படியொரு மாறன் கலைக்கூடத்தைக் கட்டுகிறார் என்றால் முதலில் நம்மவர், கமல்ஹாசர்தான். இரண்டாவதாக, நம்ம வாலி அவர்கள். கமலை “காதல் இளவரசன்” என்று எளிமையாகச் சொல்லிவிட்டால் அதில் என்ன “அலங்காரம்” இருக்கிறது? “மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி… காதல் சாஸ்திரி…” என்று ஒரு காதல் வித்தகனைப் பிரமாண்டமாக, கம்பீரமாக விவரித்தால்தானே அழகு! அதுபோல் 1970, 1980களில் பிறந்த எம் போன்ற பாவப்பட்ட பிறவிகளுக்கு முத்தத்தின் மதிப்பைக் கற்றுக்கொடுத்ததில் கமலுக்குப் பெரும்பங்குண்டு என்பது மறுப்பதற்கில்லை. முத்தத்திற்கு எது அழகு? ஏது சுவை? பொறுங்கள். நாயகனும், நாயகியுமே விளக்குகிறார்கள். கேட்போம். அவன்: “உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதட்டுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்…” அவள்: “பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன… முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன…” அவன்: “தினமும் தினமும் வரலாமா? தவணை முறையில் தரலாமா? சொல்லடி… சோன் பப்படி…” அவள்: “செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா… என்னைத் திண்ணுடா…” “மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது? மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது…” என்று அதிகம் யோசிக்காமல் பகிரப்படும் முத்தங்களே காதலில் முத்தங்கள். மற்றதெல்லாம் வெறும் சத்தங்கள்! மேலும், கமலை உலக நாயகன் என்று நேரடியாகவும் அவர் சொல்லவில்லை. “உனையும் எனையும் புனைவோமா உலகப் படமாய் தருவோமா?” என்று மனிஷா கொய்ராலாவை விட்டுக் கால்ஷீட் கேட்க வைத்துவிட்டு, “ஹஜ்ஜி மா… செல்ல புஜ்ஜி மா…” என்று கொஞ்சியும் இருக்கிறார். பாண்டி நாட்டு பரமக்குடியில் பிறந்த மாறன் கமல்ஹாசனுக்கு, சோழ தேசத்து ரங்கராஜன் வடித்த “மாறன் அலங்காரம்” “மாயா மச்சீந்தரா” பாடல் என்றால் அது மிகையல்ல. அழகிய வார்த்தைகளை மீட்டருக்குள் நிரப்பிப் பாட்டெழுத பலராலும் முடியும். வார்த்தைகளுக்குள் இத்தனை சூட்சுமங்களை ஒளித்து வைக்கவும், அந்த வார்த்தைகளை கச்சிதமாக மீட்டருக்குள் பாட்டில் வைக்கவும் வாலி ஒருவரால் மட்டுமே முடியும்! ஆம், இன்றைய சபாஷ் வாலி மூமென்ட் தான்❣️ @ShobhithaK #ShobhiScribbles #வாலி #கமல்ஹாசன் #மாயா_மச்சீந்தரா
37
153
9
768
64,694
Jailer 2 Collection | ரஜினியின் ராஜ்ஜியம்; ஜெயிலர் 2 💥ஓயாத பாக்ஸ் ஆபீஸ் வசூல்..! #Jailer2 #Rajinikanth #Jailer2Collection #TamilCinema #BoxOfficeCollection #RajinikanthFans #TamilNews #JustIn #CinemaNews #ZeeTamilNews
87
323
3,906
ஜெயிலர் 2 புதிய சாதனை..!💰 💥 எதிர்பார்ப்பை மிஞ்சிய வசூல்..! #Jailer2 #Rajinikanth #Jailer2Collection #TamilCinema #BoxOfficeCollection #RajinikanthFans #TamilNews #JustIn #CinemaNews #ZeeTamilNews
2
138
1
443
13,849
Crazy mohan ❤️ Maadhu🔥😂✨ #Honey_Quotes 💜✨
8
359
7
2,769
134,083
கோழைபெல்லுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்தார் கல்ஸ் - செய்தி மதிய விருந்து சைவமா, அசைவமா என்று பெல் கேட்டதாகத் தகவல்!
10
10
130
38,238
சூப்பர் ஸ்டாருடன் சூப்பரான சந்திப்பு ....! உங்க வயசு என்ன ஜீவா ? என்று கேட்டார் ... நீங்க சினி பீல்டுக்கு வந்து 10 வருசம் கழிச்சு பிறந்த பையன் சார் என்று சொன்னேன்... அவருக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிரித்தார்... ஜீவா டுடே ,ஜீவா சினிமாவில் வரும் வீடியோக்களைப் பார்ப்பதாக சொன்னார். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இரவு நேர டிவி விவாத நிகழ்வுகளில் நீங்கள் பேசும் கருத்துக்களையும் நான் கவனிப்பேன் ஜீவா என்று சொன்னது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஜெயிலர் 2 படத்தின் review வீடியோவில் 51 வருச சூப்பர்ஸ்டார் என்பதையும், எத்தனை பிரதமர்கள், முதலமைச்சர்கள் கடந்து போயிருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு நான் பேசியதை சுட்டிக் காட்டி பேசினார். அவருடைய படங்களையும்,அப்போதைய சம கால அரசியல் நிகழ்வுகளையும் சுட்டிக் காட்டி நான் பேசியதை ரசித்தார். சொந்த ஊர், படிப்பு, திருமணம் என எல்லா தகவல்களையும் மிகுந்த அக்கறையுடன் விசாரித்தார். அணுகும் விதம், பேசும் பாணி என எல்லாவற்றிலும் அதே மிடுக்கான ஸ்டைல் இருந்தது. இதுவரை அதை திரையில் மட்டுமே பார்த்த எனக்கு மிக அருகில் அமர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றையும் விட நான் வியந்த ஒரு விஷயம். அவருடைய எளிமைதான். அவரது அறையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை ,பின்னால் இருந்து முதுகை தட்டி என்னை வரவேற்ற விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. அழகான.... அமைதியான...ஆழமான...நெருக்கமான...நெகிழ்வான சந்திப்பாக அமைந்தது...
78
472
49
2,692
228,868
சொல்ல முடியாது.. அடுத்து இதுவும் நடக்கும். #Thalaivarism #Superstar @Rajinikanth #Jailer3 #Jailer2 VC : SM
2
166
6
453
14,234
ஜெகதீஸ் பழனிச்சாமி இருக்கானா.. #Jailer2IndustryBlockbuster #Jailer2 #anirudh #Rajinikanth #Jailer2IndustryBlockbuster – at Pudukkottai, India
7
18
445
மோடி, அமித்ஷா பதவி விலகு. தேர்தல் ஆணையர் பதவி விலகு. உச்சநீதிமன்றத் தலைமைநீதிபதி பதவிவிலகு அடுத்து யார்? இவங்க யார்?இவர்கள் பணி என்ன? தகுதி-தியாகம் என்ன? நேற்று முளைத்த காளான்கள்… parasites…they spoil the nation. இந்த NehaBora வயது 29. படித்து முடியவில்லை எங்கும் வேலை பார்த்ததில்லை. இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார். இந்தியா முழுவதும் பயணம் செய்கிறார். எனவே, என் கேள்வி இதுதான்: “இவர்களுக்கு இதற்கான செலவை யார் ஏற்கிறார்கள்?” பதில் சொல்லுங்கள் #CJPProtest #genz #sir #rahulgandhi #jantarmanatar #NehaBora #KSRadhakrishnan #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 18-10-2026 @nsitharaman @blsanthosh @BJP4TamilNadu
10
46
2
136
2,307