Pinned Tweet
அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், உண்மையை உரக்கச்சொல்லும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், பத்திரிகை சுதந்திர தின வாழ்த்துகள்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட படத்தொகுப்பாளருக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு மற்றுமொரு வெற்றி
facebook.com/share/p/19mFEZb…
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க தினத்தந்தி நிறுவனத்திற்கு கோவை தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு!*
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு வெற்றி!
facebook.com/share/p/19oG7u5…
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக வெற்றிக் கழத்தின் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபிலை கண்டிக்கிறோம்!!!
ராணிப்பேட்டை தினமலர் செய்தியளார்கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன்
சோளிங்கரில் ஒரு கடைக்குள் சில நபர்கள் புகுந்து தாக்கியதை படம் பிடித்துள்ளனர். 1/3
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர். உடன் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். 2/3
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் திரு.
விஜயனிடம் அத்துமீறி நடந்துவரும் தமிழ்நாடு காவல்துறையின் அராஜக போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 1/10
பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் அராஜகத்தினை, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உடனடியாக தடுக்க வேண்டும். சட்டப்படியான விசாரணைக்கு தயாராகவே இருக்கும் ஊடகவியலாளர் திரு.விஜயனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். 9/10
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் சட்டத்திற்குப் புறம்பான பணிநீக்க நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம்.
@News18TamilNadu தொலைக்காட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிநீக்க நடவடிக்கையை...
@CMOTamilnadu
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலிருந்து சட்டதிற்குப் புறம்பாக நீக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

