மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் / Union of Media Persons for Change

Tamil Nadu, India
Joined January 2015
லாபம்: அதானே எல்லாம்! லாபம்! அதிகலாபம்!! கொள்ளைலாபம்!!! புதியதலைமுறை @PTTVOnlineNews 3 அல்லது 4 ஆவது முறையாக இப்போது ஆட்குறைப்பில் ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய நிறுவனங்கள் தொழிலாளர் பிரச்சனைகளை எப்படி செய்தியாக்கும்.தொழிலாளர்கள் பற்றிய கவலை,அக்கறை இவர்களுக்கு இருக்குமா?
2
30
79
2,429
They condemned the incident when it happened. Many journalists promptly rushed to Poes Garden & protested as soon as the incident happened. @CMPChange helped me file a complaint against the people who attacked me, and members of the Chennai Press Club assisted me in quashing the false cases that were slapped by Poes Garden's 'private security guards.'
Did these guys condemn when their own fraternity were attacked ? மன்னிப்பு கூந்தலா கேக்க முடியாது #DMK_PresstitutesProtest
1
4
8
1,251
கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ள @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
2
6
The Editors Guild of India has issued a statement
552
1,692
233
5,937
The Editors Guild of India has issued a statement
276
435
74
1,697
பெண் பத்திரிகையாளர்களை அவதூறு செய்யும் மாரிதாஸ், கிஷோர் கே.சாமி, கல்யாண்ராமன் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர் மையம் புகார். பெண்கள் வன்கொடுமை சட்டம், ஐபிசி 506(2), 505(1)(b) பிரிவுகளில் வழக்கு பதியுமாறு வலியுறுத்தல் @chennaipolice_
7
56
3
196
சட்டத்தின் முன்னால் குற்றவாளியை நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும் காவல்துறை. கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை எங்களுடைய சட்டப்போராட்டத்தை கைவிட மாட்டோம். - தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்
2
45
1
221
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்! @CMPChange youtu.be/KMy5BLXc6n0
1
1
1
கொரோனா குறித்த செய்திகளை மக்களுக்கு சென்று சேர்க்கும் பணியில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு, முன்களப்பணியாளர் உயிரிழந்தால் வழங்குவதாக அறிவித்த நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என்று @CMOTamilNadu கேட்டுக்கொள்கிறோம். @Vijayabaskarofl
1
13
1
56
“Launching a criminal investigation into a journalist for her work in the prime minister’s parliamentary constituency is a clear intimidation tactic and sends a chilling message to journalists across the country” - @aliyazeba cpj.org/2020/06/indian-polic… #PressFreedom #UttarPradesh
1
10
1
7
The Editors Guild of India has issued a statement
1,378
738
347
3,251
Journalists in UP's Fatehpur district held "Jal Satyagraha" to protest FIR registered against scribe Ajay Bhadauria for his report on community kitchen. Journalists claim they had written to Governor about alleged harassment of local scribes but yielded no response.
9
221
10
676
ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த டிவி 5 தொலைக்காட்சி நிருபர் மனோஜ் (33) கொரோனாவால் இன்று உயிரிழந்தார். @CMPChange #Rip
3
3
கொரோனா காலத்தில் ஊடகத்தில் நடப்பது என்ன ? ஆட்குறைப்பு ஊதியக் குறைப்பு பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள். youtu.be/cQbRNmp3w1s
1
6
UMPC retweeted
George Floyd's last words fly across the skies of US cities cnn.it/2MlOoGe
54
1,960
75
7,400
UMPC retweeted
Minnesota police arrest CNN reporter and camera crew as they report from protests in Minneapolis cnn.it/2AlGl9s
10,399
88,359
37,868
175,160
இடம் பெயர் தொழிலாளர் நலன் பற்றி கவலைப்படும் விகடனே , சொந்த தொழிலாளர்களை அகதிகளாக்காதே. பணி விலகல் கடிதம் கேட்டு கட்டாயப்படுத்தி அநீதி செய்யாதே.எவரையும் பணி நீக்கம் செய்யாதே.@AnandaVikatan @vikatan @CMPChange
3
20
விகடன் குழுமத்திற்கு... உங்களுக்கு நெருக்கடி வந்த போதெல்லாம் துணை நின்றவர்கள் பத்திரிகையாளர்களே கடந்தகால வளர்ச்சிக்குத் துணை நின்றவர்களை தூக்கி எறிய வேண்டாம் @vikatan – at Mylapore Tiruvallike, India
2
4
18
மூச்சுக்கு முன்னூறு தரம் " அறம் " " ஈர வெங்காயம் " னு பேசிட்டு 150 பேரை வேலையை விட்டு நீக்கி இருக்கீங்க @vikatan . இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவங்க எங்க போய் வேலை தேடுவாங்க ?
61
482
14
3,062