அருமையான கலைபொருட்கள் ...
இவை தமிழக இளைஞர் ஒருவரின் கைவண்ணம்...
என் அருமை தம்பி அருண்பாண்டியனின் திறன்... இன்று பார்த்து வியந்தேன் நான்...
காங்கிரஸ் தன் வேலையை செய்யும்...
வனப்பகுதிக்குள் ரீல்ஸ் சர்ச்சை: அமைச்சர் வன்னி அரசு மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவு.
#VanniArasu #வன்னிஅரசு #MudumalaiTigerReserve #முதுமலைபுலிகள்காப்பகம் #ReelsControversy #ரீல்ஸ்சர்ச்சை #KarnatakaGovernment #கர்நாடகஅரசு
Caroline MahendraSingh 🐅 retweeted
ஆம்புலன்ஸ்ல வந்து இறங்குன உடனே 100 கொடு 200 கொடுன்னு கேக்குறாங்க... நாங்க என்ன பிக்னிக்கா வந்திருக்கோம், கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? கஷ்டத்துல வர்றவங்கள இப்படியா டார்ச்சர் பண்றது? நிர்வாகம் கண்டுக்கவே மாட்டாங்களா?
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்துசெல்ல பணியாளர்கள் மனசாட்சி இல்லாமல் லஞ்சம் கேட்பதாக வேதனையுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்.!
#Madurai | #GovtHospital | #Bribe | #ViralVideo | #PolimerNews
Caroline MahendraSingh 🐅 retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Caroline MahendraSingh 🐅 retweeted
இப்படிப்பட்ட தலைவர்களின் வரலாறு தெரியாததால் தான் தற்போது தற்குறிகள் மத்தியில் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கிறோம்..!😔😔
#வஉசி
Caroline MahendraSingh 🐅 retweeted
விஜய் ஆதரவு ஈழத் தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா!?
#JusticeForTamilGenocide
Caroline MahendraSingh 🐅 retweeted
"போராடுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி இல்ல... இன்னொரு இழப்பு வந்துடும்னு பயமா இருக்கு சார்" - மதுரையில் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கச் சென்று உயிரிழந்த பாலகிருஷ்ணனின் தம்பி மணிகண்டன் பேட்டி
#madurai | #policestation | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
Caroline MahendraSingh 🐅 retweeted
ரசிகர் மன்றத்தின் பெயர்ப்பலகையை மாற்றிக் கட்சிக் கொடியை ஏற்றிவிட்டால், இவர்களுக்கெல்லாம் அரசியல் நாகரிகமும் சமூகப் பொறுப்பும் தானாக வந்துவிடுமா?
Another TVK 'harasser' neta in Tamil Nadu; TVK leader Prakash's obscene gesture at women.
#TVK #TamilNadu #WomenSafety #ITVideo | @AnjaliPandey06 | @PramodMadhav6
Caroline MahendraSingh 🐅 retweeted
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் வாய்ச்சவடால் விட்ட முதல்வரே!
இந்த அம்மாவின் கதறலுக்கும், கண்ணீருக்கும் பதில் சொல்ல வக்கு இருக்கா?
காவல்நிலைய மரணத்துக்கு வாய்திறக்க துப்பு இருக்கா?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..!
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
Caroline MahendraSingh 🐅 retweeted
அரைக்காப்படி அளவிற்கு கூட அறிவில்லாத,ஐந்தறிவு கொண்ட இந்த அரைகுறை வழக்கறிஞர் நெல்சன் குறிப்பிடும் இந்த வழக்கை தீரன் திருமுருகன் போட்ட போது அவர் நாம் தமிழர் கட்சியிலேயே இல்லை. அது மட்டுமல்லாமல் அந்த தீர்ப்பு வந்த காலத்திலேயே அண்ணன் சீமான் அதை எதிர்த்து பேசி இருக்கிறார் 👇
Caroline MahendraSingh 🐅 retweeted
"அண்ணன் சீர்" ஏமாற்றிய விஜய் ! | சொன்னது ஒன்று செய்வது ஒன்று! |
#VijayFails #TVKfails #AnnanSeer #tngovt #publicopinion #saattai
Caroline MahendraSingh 🐅 retweeted
விஜய் அவர்களால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது.
ஏனென்றால் கட்சி அவர் கட்டுப்பாட்டில் இல்லை!
தவெக அரசின் 6 மாத கால ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர் ஜெகதீஸ்வரன் அவர்களின் சிறப்பு நேர்காணல் 👇
🔗 youtu.be/e6xOoD8DMRM
#EngalDesam #Jagadeeswaran #TVKVijay #TamilNaduPolitics #Trending #PoliticalInterview
Caroline MahendraSingh 🐅 retweeted
சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழ்நாட்டு இளைஞர் ஸ்டீபன் ராஜாவின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்! அவரது உடலை உடனடியாகத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், அரணையூர் அருகேயுள்ள வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் – ஆரோக்கிய சீலா இணையரின் மகன் ஸ்டீபன் ராஜா, சிங்கப்பூரில் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மகனை இழந்து துயருறும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஸ்டீபன் ராஜா, ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு வந்து, பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த 11.11.2026 அன்று அவர் காணாமல் போனதாக, பணியாற்றிய நிறுவனத்திலிருந்து பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மகனைக் கைப்பேசி வழியாகத் தொடர்புகொள்ளப் பெற்றோர் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் நேரில் சென்று விசாரித்தபோது, அவருடன் பணியாற்றியவர்கள் முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்ததாகக் குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில், 13.11.2026 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய தங்கள் மகனுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கும் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? அவர் கடைசியாக எப்போது, எங்கு காணப்பட்டார்? அவர் காணாமல் போனது எப்போது காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது? அவரது உயிரிழப்புக்கான காரணம் என்ன? இந்தக் கேள்விகளுக்கு முழுமையான விசாரணை மூலம் விடையளிக்க வேண்டியது அரசுகளின் கடமை.
எனவே, இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் மூலமாக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, ஸ்டீபன் ராஜாவின் உயிரிழப்பு குறித்து முழுமையான விசாரணை நடைபெறச் செய்ய வேண்டும். உடற்கூறாய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைக் குடும்பத்தினருக்குப் பெற்றுத்தருவதோடு, விசாரணையின் முன்னேற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உயிரிழப்பில் குற்றச்செயல் ஏதும் நடந்தது விசாரணையில் தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், ஸ்டீபன் ராஜாவின் உடலை அரசுச் செலவில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, அவரது பெற்றோரிடம் விரைந்து ஒப்படைக்க இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாற்றிய நிறுவனத்திடமிருந்து குடும்பத்துக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய நிலுவை, காப்பீட்டுத் தொகை மற்றும் சட்டப்படி உரிய இழப்பீடு ஆகியவற்றைப் பெற்றுத்தர வேண்டும். மகனை இழந்த குடும்பத்துக்கு ஒன்றிய அரசு உரிய துயர்துடைப்பு நிதியையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் நலத்துறை மூலம் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
தங்கள் மகனின் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கக் காத்திருக்கும் பெற்றோரை மேலும் காக்க வைக்காமல், இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உடனடியாகச் செயல்பட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Caroline MahendraSingh 🐅 retweeted
தவெகல சேர்ந்தது தப்புதான்! | ஆபாசமாக பேசும் விர்ச்சுவல் கும்பல்! | கண்ணீர் விடும் பெண்! |
#TVKParty #vijayfails #Kovai #viralvideo #virtualmodel #saattai
Caroline MahendraSingh 🐅 retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
Caroline MahendraSingh 🐅 retweeted
எல்லோருக்கும் காலம் பதில் சொல்கிறது.
ஆனால் இந்த Mic Set பரதேசிக்கு மட்டும் செருப்படி பதிலாகக் கொடுத்திருக்கிறது...
Caroline MahendraSingh 🐅 retweeted
TVK நிர்வாகி பிரகாஷ் என்பவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமான சைகை.
India Today செய்தி 👇




























