🔥 retweeted
Best Funniest moments ever🤣🤣😄
#BiggBossTamil #BiggBossTamil10 #BiggBossTamilBB10 #BiggBossTamilSeason10
🔥 retweeted
வைகோ அவரு யாரு..
எப்படி,எப்பிடிலாம் ஜால்ரா அடிப்பாரு..
அவர பத்தி தெரிஞ்சுகிட்டே கேள்வி கேக்குறீங்க பாத்தீங்களா😂😂😂
தலைவர் @EPSTamilNadu 💥
🔥 retweeted
கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்பதாக திமுகவில் இருந்து விலகிய
கார்த்திகேயன் தான் இன்று மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ
தவெக அரசு தீபத் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா?
🔥 retweeted
Big Twist in Thiruparankundram Case:
மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரையில் திருப்பரங்குன்றத்தில் அந்த குறிப்பிட்ட தூணின் மீது தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தீபம் ஏற்றுவதற்கான தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபம் ஏற்றுவதற்கு வரவில்லை அதனால் தான் தீபம் ஏற்றப்படவில்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
🔥 retweeted
"லட்ச லட்சமாக வந்து கொண்டிருந்த மாமூல் வராததால் சில IAS அதிகாரிகள் தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி" - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
வாத்தா விஜய்க்கு ஏழரைய கூட்டப்போறது இவன்தான்🤣🤣
🔥 retweeted
Replying to @Akshita_N
@Akshita_N why are u not tweeting about Kallakurichi MLA issue ?
R u eating food or Adhav house dog shit 💩?? Terrible!!
🔥 retweeted
#BREAKING | ஈரோட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை சேதப்படுத்தியது த.வெ.க பிரமுகர் ஹரி விக்னேஷ் என்பது விசாரணையில் அம்பலம்!
#TVKFails | #Erode | #KalaignarSeithigal
🔥 retweeted
#Factcheck அது 2025-26 நிதியாண்டு சர்வணா.... அப்போ திமுக ஆட்சி..
கடந்த ஆட்சியில் ரூ4060 கோடி லாபம்.
2026-27ம் ஆண்டு அடுத்த வருஷம் தான் தெரியும்..
🔥 retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை!
#SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
🔥 retweeted
Vaibhav Sooryavanshi sixes in one List A match: 28
Gautam Gambhir sixes in entire ODI career: 17
மேற்படி பதிவு தற்பொழுது டெலிட் செய்ய வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெண் ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை பாலியல் பொறுக்கிக் கட்சி உருவாக்கியிருக்கிறதா?!
தவெக அரசின் பொய்களைத் தோலுரிக்கும் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.சின் ஃபேஸ்புக் பதிவு!
மூன்று மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ துன்புறுத்தியது உண்மை. மாவட்ட ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேறு இடத்திற்கு மாற்றலாகுமாறு தலைமை செயலாளர் அறிவுரை !
1/2
🔥 retweeted
உதயநிதிய கைது செய்றப்ப ஒரு அர மணி நேரம் Late ஆனதுக்கு அவர் கக்கூஸ்ல இருந்தாருனு பேசுனான் இருமல் குமாரு
காலையில இருந்து MLA தலைமறைவுனு செய்தி வருது திமுகல இருந்து ஒருத்தன் கூட இப்பவரைக்கும் உங்க MLA எந்த கக்கூஸ்ல இருக்காருனு கேக்கல
என்ன நினைப்புல இருக்கானுங்கனு தெரியல




































