NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
முடிசூடும் பெருமான் தாத்தா வைகுண்டர் தர்மபதி தேர்த்திருவிழா
மணலி புதூர் | 12-10-2025
youtube.com/live/UBmFdsbG9yo…
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்..!
#தமிழினத்தலைவர்70
#எங்கள்_தலைவர்70
#TamilsLeaderPrabhakaran
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
தலைவன் என்பவன் தன் குடும்பத்தை பாதுகாப்பவன் அல்ல...
தன்னோடு வாழ்ந்த மக்களை பாதுகாத்தவர்
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
எங்கள் முகவரி
எங்கள் அடையாளம்
எங்கள் வழிகாட்டி
#எங்கள்_தலைவர்70 🎁 🎂
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
உள்ளம் என்ற தலைவன் நீ தான்
உரிமை போரின் அழகன் நீ தான்
எங்கள் வாழ்வின் வளமே நீ தான் தலைவா நீ வாழ்க 🙏
ராயபுரம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
தலைவர் பிறந்தநாள்!...
தமிழர் நிமிர்ந்த நாள்!..
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
நீங்க விஜய் Fan ஆ??
அதுக்கு முன்னாடியே நாங்க தலைவர் Fan...
தலைவர் என்றால் ரஜினி இல்லை...🫡🫡
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
பிரபாகரன், தமிழர்
எழுச்சியின் அடையாளம்!
அன்னைத்தமிழுக்கு அகவை 70.
தமிழினத்தலைவர் மேதகு வே பிரபாகரன் புகழைப்போற்றி பாடுவோம்!
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
பல நாள் கணவு என் சொந்த ஊரில் தலைவருக்கு பிறந்த நாளில் பாதகை வைக்க வேண்டும் என்று..
இந்த வருடம் நிறைவேறியது..
தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
#எங்கள்_தலைவர்70
தமிழ் தேசிய இனத்தின் ஒரே தலைவர் எங்கள் மேதகு வே பிரபாகரன் 🐯❤️
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
உலகத் தமிழினத்திற்கு ஒரே தலைவர் - அது
எங்கள் மேதகு வே பிரபாகரன் மட்டுமே
#எங்கள்_தலைவர்70
NTK Colachel | குளச்சல் நாம் தமிழர் retweeted
தமிழ் தேசிய தலைவர் மேதகு *பிரபாகரன்* அவர்களின் 70வது பிறந்தநாள் ✨ வாழ்த்து சிறப்பு முகப்பு படம் *(Common DP)*
அனைவரும் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த புகைப்படத்தை பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.🔥
#எங்கள்_தலைவர்70
#HBDPrabhakaran70






























