Mathanprasath Krishnasamy (@CommonMathan) profile picture
London, England
Joined November 2013
Mathanprasath Krishnasamy retweeted
சிவாஜிலிங்கம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால அரசியல்வாதி! சொந்தமாக வீடில்லை, வாகனமில்லை, வங்கியில் எதுவுமில்லை. உலகத்தமிழர் வழங்கிய உதவியில் வைத்தியம். தமிழ்த்தேசியத்திற்காக வாழ்ந்த உங்கள் புகழும், பெயரும் என்றும் நிலைத்திருக்கும். #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
4
45
137
1,870
Mathanprasath Krishnasamy retweeted
#வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தார். வழமை போல் அவரை அந்தவேளையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரித்திருந்தனர்…! அவரிடம் பின்வரும் கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்...! •கேள்வி - ஏன் அவர் உங்களுக்கு சொந்தக்காரர் என்றா கேக் வெட்டினீர்கள்? •பதில் - அவர் சொந்தம் தான், ஆனால் நான் அதற்காக வெட்டவில்லை •கேள்வி - அப்போ ஏன் வெட்டினீர்கள்? •பதில் - அவர் தமிழின தலைவர். அதற்காகவே கேக் வெட்டினேன். •கேள்வி - அவரை தமிழின தலைவர் என்று நீங்கள் எப்படி சொல்வீர்கள்? •பதில் - ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தை, பிரபாகரனுடன் தான் செய்தார், சிவாஜிலிங்கத்தோடு அல்ல….! இந்தப் பதிலைக் கேட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரே சிறிது நேரம் அதிர்ச்சியாகி நின்றார்களாம்…! அதுதான் சிவாஜி ஐயா... 🔥🔥🔥 ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா…🙏 கார்த்திகை மாதம் உங்கள் ஆன்மா, எம்மறவர்களுடன் கலந்தது…! 🙏🪦🪦🪦🙏
1
25
2
97
1,496
Mathanprasath Krishnasamy retweeted
சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. தமிழர் தேசத்தின் உரிமைக்காகவும், சுயநிர்ணயத்திற்காகவும், சுதந்திர வாக்கெடுப்பு கோரிக்கைக்காகவும் அஞ்சாது குரல் கொடுத்த ஒரு பெரும் குரலை நாம் இழந்துவிட்டோம். அவரது அர்ப்பணிப்பும், துணிச்சலும், தமிழர் உரிமைக்கான பயணத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பும் என்றும் எம் நினைவுகளில் வாழும். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா அமைதியடையட்டும். 🙏🏽
2
14
2
46
1,699
Mathanprasath Krishnasamy retweeted
ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்காய் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தமிழ்த்தேசியப் போராளி.....!
2
22
85
956
Replying to @madhankarky
பல முறை கேட்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள். படம் முடிந்த பின்பும் இருக்கையில் இருந்து எழ விடாமல் செய்த வரிகள் இல்லை காவியப்படைப்பு!!. ராம், யுவன் நா.முத்துக்குமார் - காவிய விழா. மதன் கார்கி - தமிழ் இலக்கிய உலகம் இழந்த நா.முத்துக்குமார் எனும் கவிஞனின் இடம் நிரப்பப்பட்டது!!
1
Mathanprasath Krishnasamy retweeted
காந்தி தேசம் எங்களுக்கு கன்னி வைத்த காலம் நினைவிருக்கிறது…
34
120
1,222
Mathanprasath Krishnasamy retweeted
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
83
3,157
15
29,449
329,562
Mathanprasath Krishnasamy retweeted
நாளைய பொழுது விடியாமலே இருந்திருக்கலாம்... மரணங்களின் எண்ணிக்கையை இன்றுவரை யாரும் சரியாகவே சொல்லவில்லை, இன்றும்கூட அன்னளவாகத்தான்.. எப்படி மறப்பது..? #JusticeForTamilGenocide #NoJusticeNoReconciliation
1
67
4
127
2,383
Mathanprasath Krishnasamy retweeted
மாறாத வடுக்களோடு தமிழ் இன அழிப்பு வலி சுமந்த முள்ளிவாய்க்கால் மண்! 2009 இல் இறுதிக்கட்ட எடுக்கப்பட்ட இப்படங்கள் போரில் எங்கள் இனம் எப்படியெல்லாம் துன்பத்தை அனுபவித்தார்கள் எப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான சான்றாதாரங்கள்...
47
1
103
1,426
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம். கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது. 2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் இரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு இலட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது. கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்மடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்! ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் இலட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம். நாளை 2026 ஆம் ஆண்டு மே 18 அன்று சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்! ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்! உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்! இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
38
1,308
34
2,462
31,231
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் 🥹🥹🥲 மே18 2009 #மே18இனப்படுகொலைநாள் #தமிழின_அழிப்புநாள்
2
226
10
507
28,252
Mathanprasath Krishnasamy retweeted
‘We will not forget. We will not forgive.’
🚨 Sri Lankan police tear down Mullivaikkal remembrance banner and threaten youth in Jaffna Sri Lankan police tore down a banner erected in remembrance of the Tamil genocide in Point Pedro, Jaffna earlier today. The banner had been put up by residents of Point Pedro ahead of the 17th Tamil Genocide Remembrance Day on 18 May. It featured photographs of Balachandran and Isaipriya whose deaths became enduring symbols of the atrocities committed by the Sri Lankan military in Mullivaikkal alongside the words, “We will never forget, we will never forgive". Read more: tamilguardian.com/content/sr…
5
25
87
2,167
Mathanprasath Krishnasamy retweeted
சரண்டைந்தவர்கள் எங்கே? தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி எங்கே? #shritharan #shritharanmp #parliament
4
375
4
827
13,329
Mathanprasath Krishnasamy retweeted
📚 ஜூனியர் விகடனுக்கு வாழ்த்துக்கள் 📚
6
468
4
1,832
14,282
Mathanprasath Krishnasamy retweeted
Today we remember the 169,796 Tamil civilians killed by Sri Lanka. Trapped in promised safe zones, their lives were cut short by forced hunger, relentless shelling, and attacks on medical sanctuaries. The world may have looked away, but we will never let their history be erased.
3
104
1
148
6,050
கருப்பு சூலையின் படுகொலையால் நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய் பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை எதிரியை என்றுமே எள்ளியதில்லை இனத்தின் வலி கண்டு அறத்தின் வழி நின்று திணித்த போருக்குப் படை அமைத்தாய்! #தமிழினப்_பேரெழுச்சிநாள்2026 #TamilsGenocideDay2026
45
1
82
1,136
Mathanprasath Krishnasamy retweeted
May 18 2009 Tamil Genocide Remembers Day ❤️💛 We remember the lives lost, the voices silenced, and the pain that still lives on #may18
2
43
85
2,260
Mathanprasath Krishnasamy retweeted
On this day, they murdered lsaipriya. An akka who was killed when she was younger than me. Never forgotten. 📹 via @tamilguardian
8
193
2
625
14,324