I started to like this guy. He speaks like a well-educated minister when required and deals with “Sanghis” like they deserve to be treated 🔥 I Hope he delivers it in action as well 👍
கடைசிலே தலைவரும் உபியா 🔥🔥🔥
Replying to @boopathi_twit @scbjagadish
சரியாக சொன்னீர்கள். ஆன்மீகஅரசியல் என்றபெயரில் ரசிகர்களுக்கு தப்பான நம்பிக்கை அளித்து, நடுநிலைஇந்துக்கள் பாஜக பக்கம் சாய்ந்துவிடாமல் கடைசிநிமிஷத்தில் காலைவாரி அவர்களது வாக்குகளை அப்படியேதிமுகவுக்கு வாரிதந்த வள்ளல். அவரையும் நம்புது ஒரு கூட்டம். இவரே திமுகவின் உண்மையான B டீம்
Deforestation - Timelapse in Google Earth 😳
youtu.be/b4eLTYUcj7k
2
சௌந்தர்யா மாமனர் பீ லைக்: நான் கொடுத்த ஒரு கோடிக்கு #உயிர்காக்கும்_உத்தமர்_ரஜினி Tag கொஞ்சம் ஓவர்டா!
மக்கள் பணம்
மக்களுக்கு
மகள் மூலம்
கொடுத்த
மகான் ❤
ரஜினி 🔥🔥🙏
#Rajinikanth
#மனித_நேயர்_ரஜினி
#உயிர்காக்கும்_உத்தமர்_ரஜினி
இரண்டுபேரும் இதுல ஒன்னு தான் நீங் மட்டும் உத்தமனுங்க மாதிரி பேசாதீங்க…. கறுப்பு கயிறு, விளக்கு புடுச்சது, மணி அடிச்சதுன்னு நமக்கும் வரலாறு இருக்குன்னு சொல்லத்தான்.
1
ரஜினி செஞ்சத சொன்னா நீ ஸ்டாலின தூக்கினு வர…. அவனுங்க மெழுகுவர்த்தி ஏத்துனா நம்மாளு கறுப்பு கயிறு கட்டு சொல்லுவாரு. Lockdown வாழ்வதரத்த நினைச்சு கஷ்டபடும் போது மோடிக்கு சிரிச்சுட்டே மணி அடிச்சது தலைவரு 🚶
ஏன்னா எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்கு கருப்பு கயிறு, கோலம் போடுறது, மெழுகு வர்த்தி ஏத்துறது ரஜினி, ஸ்டாலின்னு எல்லாரும் பன்னுறது. கொரானா, லாக்டவுன்ல மக்கள் கஷ்டபடும் போது அரசாங்கம் சொல்லுற லூசுத்தனாமான சத்தம் எழுப்புங்க, விளக்கு ஏத்துங்க இதை செஞ்சது தலைவர். So both are same here.















