
Busines // Textile machines // Entrepreneur #Rajinikanth // #Thalaivar #political predictions // music songs #kpnsinger // #Annamalai #WeTheLeaders
Coimbatore, India
Joined February 2018
- Tweets189K
- Following7.6K
- Followers16.5K
- Likes184K
அன்பும்
மகிழ்ச்சியும்
உங்கள் அனைவர்
வாழ்வில் பொங்கும்
இனிய இசை 🎼🎶🎸🎻
#பொங்கல்_திருநாள்
வாழ்த்துக்கள் 💐💐🎉🎉🎈
#kpnsinger 🎤🎤🎧🎧
#பொங்கல்_வாழ்த்துகள் 🎈🎈🎉🎉🎸🎸🎻💐💐❤️❤️
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
அண்ணா வரும் போது சொல்லுங்க மீட் பண்ணுவோம் கோவில் பக்கத்தில் தான் கடை
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு !
சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.
உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம்.
இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன்.
அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
என்ன ஒரு துணிச்சலான பெண்!
மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை.
சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம்.
அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும்.
இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
அதற்கு அவர் முழுத் தகுதியானவர்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
#LP குடும்பத்துக்கும்
#TTFVasan𓃵 னை தான் பிடிக்கிது
#VinothBabu
குடும்பத்துல எல்லாருக்கும்
#TTFVasan𓃵 னை தான் பிடிக்குது
யார்ரா நீ 😳 😍😍❤️
#BiggBossTamil10
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
My last hope in politics 🥹
How many like me?
#Annamalai
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
Replying to @EngineerKpn
Sir.. we knew that once TTF entered!! #BiggBossTamilSeason10
சென்ற வருடம் டிசம்பர்
திருவண்ணாமலையார்
தரிசனம் 🔥🔥🙏
இரவு 7 மணிக்கு தொடங்கி
10 மணிக்கு சாமி தரிசனம்
நடு இரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை
கிரிவலம் 🙏🔥
மீண்டும் விரைவில் 🙏
ஓம் நமசிவாய 🔥🙏
#கார்த்திகை_தீபம்
வாழ்த்துக்கள் 🎉🎉💐
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
அண்ணாமலையாருக்கு அரோகரா.. திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் – மெய்சிலிர்க்க வைத்த காட்சி
#KarthigaiDeepam2026 | #KarthigaiDeepam | #TiruvannamalaiTemple | #Tiruvannamalai | #BharaniDeepam | #கார்த்திகைதீபம்2026 | #கார்த்திகைதீபம் | #திருவண்ணாமலைகோவில் | #திருவண்ணாமலை | #பரணிதீபம் | #PolimerNews
ஓம் நமசிவாய 🔥🔥🙏🙏
ஓம் அருணாசலேஸ்வராய
நமஹ 🔥🙏
#கார்த்திகை_தீபம் 🔥🔥
Replying to @EngineerKpn
Simply and perfectly said.
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
M Joseph Vijay should study the actual situation of Industries i Coimbatore & Tirupur! Take remedial steps to encourage the existing industries . Otherwise these industries also will try to switch to UP < Rajasthan ,& Andhra.
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
100% agree with what he says … there is an army of successful businesses and entrepreneurs willing to invest for growth within Tamil Nadu ..government needs to give them incentives and tax breaks to expand their business
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
பட்டி தொட்டியெல்லாம் போய் பேசி பேசி வளர்ந்தது தான் திராவிட இயக்கம்.. அது போல நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க வேண்டும்.. 'வீ த லீடர்ஸ்' அமைப்பினரிடம் அண்ணாமலை பேச்சு
#Tiruppur | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
சத்ரியன் படத்தை தெறின்னு ரீமேக் செய்யலாம் !! ஆனா என்னைக்கும் அந்த பழைய IPS இவரா மட்டும்தான் இருக்க முடியும் ?!🔥🔥🧡
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
Replying to @EngineerKpn
@TVKVijayHQ @Keerthana4VNR this is clarity and education speaks
KPN 🇮🇳 🇮🇳 STRATEGIST ✍️AND SINGER 🎤 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.



















