Sibi retweeted
தெருக்கூத்தாடியா இருக்கிறது கேவலம் இல்ல, ஆனா உன்ன போல மக்கள் பணத்த திருடித் தின்கிறவன்தான் கேவலத்தின் உச்சம். @PKSekarbabu
Sibi retweeted
தெருக்கூத்து கலைஞர்கள் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் சுமந்து நிற்பவர்கள். அவர்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தனது கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டும்! 💯
@PKSekarbabu
#RespectTherukoothuArtists #TamilHeritage
தெருக்கூத்தாடியா இருக்கிறது கேவலம் இல்ல, ஆனா உன்ன போல மக்கள் பணத்த திருடித் தின்கிறவன்தான் கேவலத்தின் உச்சம். @PKSekarbabu
Sibi retweeted
A resident of the Slum Clearance Board housing colony in Ezhil Nagar, Perumbakkam, Thiru. Anand works at a meat shop for three to four hours a day. He approached me seeking assistance to purchase an auto-rickshaw to earn additional income during his remaining hours and improve his livelihood.
In response to his request, yesterday (16.11.2026), I contributed ₹1 lakh from my monthly salary towards the down payment and provided him with a new auto-rickshaw.
I hope this support helps improve his family’s livelihood and financial stability.
பெரும்பாக்கம் எழில் நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசிக்கும் திரு. நா. ஆனந்த் அவர்கள், தினமும் 3 முதல் 4 மணி நேரம் இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வருகிறார். மீதமுள்ள நேரத்தில் ஆட்டோ ஓட்டி கூடுதல் வருமானம் ஈட்டித் தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள, ஆட்டோ வாங்க உதவுமாறு என்னிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று, நேற்று (16.11.2026) எனது மாத ஊதியத்திலிருந்து ரூ.1 லட்சம் முன்பணமாகச் செலுத்தி, புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி வழங்கினேன்.
இந்த உதவி அவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நிலையையும் மேம்படுத்தத் துணையாக அமைய வாழ்த்துகிறேன்.
Sibi retweeted
₹1,427 CRORE! 😱 இது வெறும் 4 மணல் குவாரிகளுக்கான முறைகேடு குற்றச்சாட்டு மட்டும்தான்!
மொத்தம் 28 குவாரிகள் விசாரணை வளையத்தில்! 🔥
அன்று ஆட்சியில் சிரித்தவர்கள், இன்று FIR-ல் எழுந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம்!
துரைமுருகன் பெயர் FIR-ல்! ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் மணல் கொள்ளை குற்றச்சாட்டுகளுக்கு யார் பொறுப்பு?
மக்களின் இயற்கை வளம் யாருடைய தனிச்சொத்தும் அல்ல!
குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, ஆதாரத்தின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! ⚖️
#CMJosephVijay #Vijay #TVKVijay #DMK #SandMining
பொய்யான செய்தி பரப்புவதே வேலையாக வைத்திருக்கிறார்.
அப்படி எந்த இடத்திலும் எந்த கடையிலும் வசூல் செய்யவே இல்லை.
T Nagar சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மட்டும் திபாவளி காலத்தில் இந்த TVK கும்பல் வசூல் செய்த தொகை மட்டும் சுமார் 12 கோடிக்கும் மேல் என தெரிகிறது... இதன் பெரும் பகுதி யாருக்கு போச்சு! யோவ் ஆனந்த் என்னய்யா இதெல்லாம்? தொகுதி கடைகளுக்கே இந்த நிலை என்றால் இந்த ஆளு இருக்கும் அமைச்சரவை நிதி?
இந்த பகுதி மாவட்ட செயலாளார் வாரம் தவறாமல் வசூலில் ஈடுபட்டு வருகிறார்... முன்பு மாதம் ஒரு முறை இருந்ததை வாரம் ஒரு முறை என வசூல் செய்யும் புதிய மாமூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது TVK கும்பல்...
பாராட்டலாமே பிரண்ட்ஸ்..
Sibi retweeted
தமிழர்களின் தொன்மையான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் கலை வடிவங்களில் தெருக்கூத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. தலைமுறை தலைமுறையாக இந்தக் கலையை உயிர்ப்புடன் பாதுகாத்து வரும் தெருக்கூத்து கலைஞர்கள், வெறும் பொழுதுபோக்குக் கலைஞர்கள் அல்ல; நமது மண்ணின் வரலாற்றையும், மக்களின் வாழ்வியலையும், சமூகச் சிந்தனைகளையும் தங்களது கலையின் மூலம் வெளிப்படுத்துபவர்கள்.
ஆனால், முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தெருக்கூத்து கலைஞர்களைக் குறிப்பிட்டு பேசியதாக வெளியாகியுள்ள கருத்து, கலைஞர்களின் சுயமரியாதை மற்றும் கிராமியக் கலைகளின் மதிப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தெருக்கூத்து என்பது சாதாரணமான ஒரு சொல் அல்ல; அது தமிழர்களின் அடையாளம். அந்தக் கலையை நிகழ்த்தும் கலைஞர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மதிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
அரசியல் மேடைகளில் பேசும் தலைவர்கள், தங்களது வார்த்தைகளின் தாக்கத்தை உணர்ந்து பேச வேண்டும். குறிப்பாக, கலைஞர்களின் வாழ்வாதாரத்தையும் சமூக மரியாதையையும் பாதிக்கும் வகையிலான கருத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்து, தெருக்கூத்து மற்றும் கிராமியக் கலைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கலைஞர்களின் குரலை ஒருபோதும் இழிவுபடுத்தாதீர்கள்!
தெருக்கூத்து தமிழர்களின் கலை அடையாளம்!
கலைஞர்களின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும்! 💯💯
#RespectTherukoothuArtists
Sibi retweeted
சென்னை தேனாம்பேட்டையில் DMS வளாகத்தில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் முதலமைச்சர் இன்று ஆய்வு
Sibi retweeted
Today (17.11.2026), following news reports highlighting the stalled park development works beneath the Medavakkam flyover and the dumping of garbage in the area, I visited the site along with the officials concerned and conducted an inspection.
The garbage dumped in the area has been removed, and the premises have been cleaned.
I also held discussions with the officials concerned and sought clarifications regarding the delay in the park development works and its future maintenance.
Necessary steps will be taken to expedite the completion of the project and open the park for public use.
இன்று (17.11.2026), மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.
அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பூங்கா அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் எதிர்காலப் பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விளக்கம் கேட்டறிந்தேன்.
பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
Chennai suburbs are cursed. Proposed park under Medavakkam Flyover is now a dumping spot..@AadhavArjuna @EcrPSaravanann @chennai_Highway
Sibi retweeted
Fake News பரப்பிக்கொண்டு 😂
Where is the video? Why was it deleted?
தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை டீஸ் பண்றதையே வேலையா பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நபருக்கு, மக்கள் பணத்திலிருந்து விஜய் அரசு சம்பளம் கொடுக்குது.
இந்த நபர் தான் @tn_factcheck –ன் headஆம். அரசு பதவியிலிருந்து கொண்டு இப்படிப்பட்ட மொழிகளை எந்த அரசு அதிகாரியாவது கையாள முடியுமா?
Fact Check செய்வதற்கான எந்த தகுதியும் இல்லாமல், Fake News பரப்பிக் கொண்டிருந்த ரசிகர் மன்ற நபரை அரசு பதவியில் அமர்த்தி தவெக செய்திருப்பதே மிகப்பெரிய முறைகேடு. அரசின் தகவல்களை தவெக கட்சியின் IT Wingகிற்கு லீக் செய்யும் மோசமான வேலையையும் இவர் செய்து வருகிறார். இது நடவடிக்கைக்குரிய குற்றமாகும்.
ஒரு Fact Checker ஆக அனுபவம் மிக்க @Iyankarthikeyan -ஐ Fact Check Unit இயக்குநராக நியமித்த போது குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் இப்போது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்?
Sibi retweeted
DMK will fall in anyone's feet just to win over election or prove their presence. Keezha unga appan karunanithi vilakkam kudthurkan paaru 😂. Aatchila iruntha ozhiga BJP aatchila ilana vaazhga BJP koochamey ila da ungalukulam 🤡
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
#bakerydealingDMK
Sibi retweeted
🚨 URGENT BLOOD DONOR REQUIREMENT 🚨
5 units of AB Positive (AB+) blood urgently required for Mr. Anbalagan, who is undergoing open-heart surgery at Velammal Hospital & Medical College, Madurai.
📍 Room No: 5C – 5327
📞 Dinesh: 9092191973
📞 Suresh: 8973473686
🙏 Request everyone to kindly come forward to donate and please REPOST and SHARE widely to reach potential donors. Every share matters. Let’s help save a life! ❤️🩸
#BloodDonor
Sibi retweeted
Polticial knowledge gain panni yenna panninga...
Library la fake books ready panni world record scam pannirukom.
Okay 👍👌🤝. #TVKVijay
Sibi retweeted
The stockists gang is having a collective meltdown and has turned the comment section into a oppari club following their leader’s footsteps. Oru kalyana veedu, oru tweet… edhaiyum vidradhu illa! 🤣🤣
Dear @Gobinath_C - நீங்கதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே! ஒரு debate show நடத்தலாமா? தலைப்பு:
“Nepotism and மன்னர் பரம்பரை in politics– தவறா? தவறில்லையா?”
Date சொல்லுங்க. I’ll fly down to participate!
Sibi retweeted
Dear @Gobinath_C - நீங்கதான் ரொம்ப தைரியமான ஆளாச்சே! ஒரு debate show நடத்தலாமா? தலைப்பு:
“Nepotism and மன்னர் பரம்பரை in politics– தவறா? தவறில்லையா?”
Date சொல்லுங்க. I’ll fly down to participate!
























































