Pinned Tweet
Replying to @vikatan
Dai nee oru allu En Thalaivar pathi pesa thakuthi iruka daa ippa solura kelu 2026 CM Vijay Anna Thadaaa
Ganesh retweeted
Udhayanidhi 😂அய்யய்யோ வந்துட்டாரே 🤣 Balaw மரண கலாய் !
▶️Full video: youtu.be/J-14itIYMS0
#cmvijay #udhayanidhistalin #tvkstudentsmeet #colorkannadivoice
💖💖💖💖
The Constitution stands for Justice, Dignity and Equality. Jai Bhim! ❤️
#ConstitutionDay #JaiBhim
8
Ganesh retweeted
The Constitution stands for Justice, Dignity and Equality. Jai Bhim! ❤️
#ConstitutionDay #JaiBhim
Ganesh retweeted
டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பே நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷம்.
அனைத்து மத மற்றும் சமுதாய மக்களுக்கான ஜனநாயக நாடாக இந்தியாவைப் பாதுகாப்பது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்த அரசியலமைப்புதான். எத்தனை அரசியல் மாற்றங்கள் வந்தாலும் நமது அடிப்படைச் சட்டத்தை எளிதில் மாற்ற முடியாத அளவிற்குத் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கி உள்ளார் அம்பேத்கர் அவர்கள். வருங்கால வழக்கறிஞர்களான சட்ட மாணவர்கள் அரசியலமைப்பை ஆழமாகப் புரிந்துகொண்டு, அதனைக் காக்கும் பொறுப்பாளர்களாகச் செயல்பட வேண்டும்.
- இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணவர்கள் மத்தியில் அரசியலமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு உரையாற்றியபோது.
Ganesh retweeted
இன்றைய தினம் நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் மதச்சார்பற்ற பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை, பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அம்சங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய கொள்கைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டோரை இந்நாளில் நன்றியோடு நினைவு கூர்கிறோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் தலைமையில் அரசியல் அமைப்பை பாதுகாப்பதற்கான வலிமையான சக்தியாக நாம் திகழ்வோம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
Ganesh retweeted
நமது அரசியலமைப்பின் அடிப்படைத் தூண்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயரிய கொள்கைகளைப் போற்றுவோம்.
இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளையும் மதித்து, அனைவருக்கும் சம உரிமையும் சமூக நீதியும் கிடைத்திட ஒன்றிணைந்து செயல்படுவோம்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
Ganesh retweeted
The Constitution of India guarantees every person born in India the fundamental right to live with dignity and self-respect, and to equality without discrimination based on caste, religion, language, gender or economic status.
The Constitution was drafted under the chairmanship of Dr. B.R. Ambedkar, the legal scholar and statesman whose role in shaping this great democratic document was historic. His speeches in the Constituent Assembly are still a guiding light for interpreting the Constitution.
The Constitution is not merely a book of laws. It is the voice of the oppressed claiming their rights, the foundation of political power for the marginalised, and a protective wall for every citizen's self-respect.
Even today, caste discrimination, untouchability, religious bigotry, social inequality and threats to freedom of expression challenge the basic principles of our democracy. Protecting the Constitution therefore cannot be a pledge for a single day. We must defend it every day and practise constitutional morality, as Dr. Ambedkar envisioned.
Let us pledge to protect the Constitution's values of social justice, fraternity, liberty and equality, and to confront every form of discrimination against them through democratic means.
Jai Bhim!
@Neelam_Culture @NeelamSocial
Ganesh retweeted
அனைவருக்கும் இனிய இந்திய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகள்!
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடித்தளமாக விளங்குவது நமது அரசியலமைப்பு!
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், நீதி ஆகிய உயரிய கொள்கைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்யும் உன்னத ஆவணமே இந்திய அரசியலமைப்பு.
அரசியலமைப்பு வழங்கிய உரிமைகளைப் போற்றுவதோடு, அது வலியுறுத்தும் கடமைகளையும் உணர்ந்து செயல்படுவோம்.
இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரும்பாடுபட்ட சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களையும், அரசியலமைப்பு நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
என்றும் மக்கள் பணியில்
திருமதி. RD. கனிமொழி சந்தோஷ், MLA,
கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்.
Ganesh retweeted
வெறும் அரசாங்கத்தை வடிவமைப்பதல்ல ஜனநாயகம்..
சமூகத்தின் கடைசி மனிதனையும் மரியாதையாய் நடத்துவதே ஜனநாயகம்...
- #புரட்சியாளர் #அம்பேத்கர்..
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாள்.. (26-11-1949)
@beemji
வெறும் அரசாங்கத்தை வடிவமைப்பதல்ல ஜனநாயகம்..
சமூகத்தின் கடைசி மனிதனையும் மரியாதையாய் நடத்துவதே ஜனநாயகம்...
- #புரட்சியாளர் #அம்பேத்கர்..
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாள்.. (26-11-1949)
@beemji
Ganesh retweeted
அறிவாசான் அண்ணல் அம்பேதகர் அவர்களால் வகுத்தளிக்கப்பெற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று ❤️
#ConstitutionDay
அறிவாசான் அண்ணல் அம்பேதகர் அவர்களால் வகுத்தளிக்கப்பெற்ற இந்திய அரசமைப்புச் சட்டம் அரங்கேற்றப்பட்ட நாள் இன்று ❤️
#ConstitutionDay
Ganesh retweeted
விஜய் அண்ணன் வாய தொறந்து உங்க personal விஷயங்கள் பேச ஆரம்பிச்சா நீங்க என்ன ஆவீங்க ?
20 வருஷம் கூட பழகி இருக்கார் ! உங்க ஜாதகமே அவருக்கு தெரியும் !
தனிப்பட்ட தாக்குதல் கேவலம் உதய் னா !
அவரை கை காட்டுற அளவுக்கு நீங்க சரியான்னு உங்க மனசாட்சியை கேட்டுக்கோங்க !
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம்
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#TVK #TVKVijay #KallakurichiMLA #SPARK
Ganesh retweeted
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
இனி யாருக்கும் நெஞ்சை பிளந்து காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்த வருடம் யார் யார் மத நல்லிணக்கத்திற்காக ஆதரவாக இருந்தார்கள்...! யார் யார் மௌனம் காத்து அரசியல் செய்தார்கள்..! என மக்கள் அறிந்து கொண்டார்கள்..
You deserved Bro....
" மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி " வெல்லட்டும்..!
- இரா.இளம்பெருவழுதி
























