GBU கோகுல்🇮🇳 retweeted
நட்பில் 6,800 நண்பர்கள் இருக்கிறீர்கள்,அதில் ஒரு 100 பேர் இந்த பதிவை #Rt செய்தால் அது எனக்கு உதவியாக இருக்கும்.
பகவத் கீதை + ராமாயணம் + மஹாபாரதம் = 185 ரூபாய் மட்டுமே.
செல் : 8608228650.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா... 🙏
கடைசி வரை நீதிமன்றத்தில் போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..🙏
#திருப்பரங்குன்றம்
தீபம் ஏற்ற அனுமதி
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும்
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
#Thiruparankundram #deepam #ThanthiTV
I suggested PVR stock at the rate of ₹975 for my friends..
Now it's ₹1700 ✌
But I didn't bought...😷
1
284
GBU கோகுல்🇮🇳 retweeted
சின்ன கலைவாணர் விவேக் பிறந்ததினம் இன்று
#Vivek | #Comedian | #ChinnaKalaivanar | #PuthiyaThalaimurai
On Shanthi
#BreakingNews கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானார்..!
#VSBabu | #Kolathur | #TVKMLA | #Polimernews
2
176
வாவர் என்பதே ஒரு உருட்டு தான்.
இது பலருக்கு தெரிந்தாலும் மதநல்லிணக்கம் என்கிற ரீதியில் பலர் கடந்து செல்கின்றனர்..
இது ஐயப்ப பக்தர்களின் பெருந்தன்மை... 🙏
பிரச்சனை இப்போது அரசு தரப்பே சிக்கந்தர் மலை எனசொல்வது தான்.
இதெல்லாம் முதல்வர் விஜய்க்கு தெரிந்து தான் நடக்கிறதா ?
எல்லாரும் சொல்வது போல அவர் டம்மி இல்லை என நிரூபிப்பத்ற்க்கு மலை மீது விளக்கை ஏற்றிக் காட்ட வேண்டும்..
கந்தனுக்கு அரோகாரா...
அப்ப பல பேர் உள்ள போவாங்களே...
Breaking News | தரமற்ற அரசு கட்டடங்களை கட்டும் ஒப்பந்ததாரர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும்:நீதிபதிகள் | Tamil News
#BreakingNews #GovtBuilding #News18TamilNadu #TamilNews
4
167
தெரிஞ்சா பேசும்மா.. இன்னும் எல்லா மொழிகளிலும் நல்லா ஓடிட்டு இருக்கு...
இதுல கலக்சனே வரலயாம்..
லூசு போல...🤣
#Ramayana 1100 கோடி வசூல் செய்தும் படக்குழு மிகுந்த மன வேதனையில் இருக்கிதாம்
ஏனென்றால் 2000 கோடி செலவில் உருவாகியுள்ள PART 1, இதில் பாதியைத்தான் வசூலித்துள்ளது.
PAN INDIA படங்கள் முதல் 10 நாட்கள் தான் மற்ற ஸ்டேட்களில் நன்றாக ஓடும், அதன் பிறகு காட்சிகள் குறைக்கப்பட்டுவிடும்
நவம்பர் 5ல் வெளியான ராமாயணா மற்ற ஸ்டேட்களில் Almost Life time நெருங்கி விட்டது.
இனி ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஓடுவது மட்டும் தான் கலெக்ஷன்
இதனால் பார்ட் 2 உருவாவதிலும் சந்தேகம் நீடிக்கிறது என்கிறது படக்குழு
இதுல போட்டிருக்கிற எந்த இடத்திலயாவது மழை பெஞ்சதா ? எங்க ஏரியாவுல சுத்தமா இல்ல....
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
#ChennaiRains #TamilNaduWeather #IMD #RainUpdate #WeatherForecast #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
தாலி போடாமா மஞ்சள் கயிறு மட்டுமே கட்டிக்கிற பழக்கமும் இருக்கு..
அது கூட விருப்பப்பட்டா போட்டுக்கலாம்..
இதுக்கு பெரியாரிசம் தேவையில்லை.. இந்துக்களுக்கு ஏற்கனவே எல்லா சுதந்திரமும் இருக்கு...
இவனுங்க அரசியல் லாபத்திற்கு பேசிட்டு திரியுறானுங்க..
நான் பெரியாரிஸ்ட் இல்ல. ஆனா தாலி போடுறதுல எனக்கு விருப்பம் இல்ல. மெல்லிசான செயின் போட்டாலே தூங்குறப்ப ஹெவியா இருக்கும்னு கழட்டி வெச்சிருவென் இது சரடு + தாலினு அவ்ளோ வெயிட்டோட no chance. தாலிய நம்ம வெளிய தெரியற மாதிரி கூட போட மாட்டோம். அப்பறம் ஏன் அது? 🤷♀️ யாரும் கடிக்க வேணாம். 🚶♀️
1
238
இதுவும் ஆந்திரா போயிருச்சாம்..
சென்னைக்கு மழை அவ்ளோ தானா ? இப்பவே டேங்கர் லாரிகளின் அராஜகங்கள் தாங்கல...
மழை பெய்யலன்னா ? 😷
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! - இன்று மாலைக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
#BayOfBengal #CycloneAlert #IMD #WeatherUpdate #AndhraPradesh #TamilNaduWeathe #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
சஷ்டி இந்த வருசம் ரொம்பவே கோலாகலமா கொண்டாடிட்டு இருக்காங்க...
போன வருசம் கூட இந்தளவு இல்ல...
நல்ல மாற்றம் தான்... ✌
#KanthaSasti2026























