field (@Its_S_P) header
field (@Its_S_P) profile picture

யாரையும் நேசிக்காமல் எதையுமே கேள்வி கேட்காமல் சொல்வதெல்லாம் சரி என்று தலையாட்டி போயிருந்தால் நட்பும் உறவும் நிலைத்திருக்கும் உள்ளுர நேர்மை செத்துபோயிருக்கும்

international
Joined June 2021
Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)Photo by field (@Its_S_P)
Pinned Tweet
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?(#ADMK ) தினம் அச்சப்பட்ட கோழைக்கு நாடு எதற்கு? (#TVK) கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு? நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு #SPA Secular Progressive Alliance #TNwillFightTNwillWin
1
1
1
11
1,184
அமெரிக்க அரசியலில் ஒரு வரலாற்றுத் தருணம்! 🇺🇸✊ மிச்சிகன் மாநிலத்தில் அப்துல் எல்-சயத்தின் வெற்றி, அமெரிக்க அரசியலில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். பன்முகத்தன்மை, சமத்துவம், மக்கள் நல அரசியல் ஆகியவற்றுக்கான இந்த வெற்றி, ஜனநாயகத்தின் வலிமையைப் பறைசாற்றுகிறது! வரலாறு படைக்கப்பட்டுள்ளது! #USElections
8
1
21
693
களத்தில் போராடினால் இது போல சிக்கல் வரும்.... இதுக்காக தான் நம்ம பெரியாரிஸ்ட் அம்பேத்காரிச்ட் மாதிரி வாயில வடை சுட்டோமா வந்தோமான்னு இருக்கணும்...
The police have placed Comrade Ilangovan, CPI(M) Ariyalur District Secretary, under house arrest! Is the rule of law really prevailing in Tamil Nadu? @CMOTamilnadu @AriyalurPolice
1
2
8
298
SUN news be like Dai polimer சண்டைக்கு வாடா
#WATCH | ரோடு ஷோவின் போது முதலமைச்சர் விஜயிடம் குழந்தையை கொடுத்து பெயர் வைக்க முயன்ற பெண்.. போலீஸ் அனுமதிக்காததால் வேதனையோடு பேட்டி அளித்திருந்தார்.. சில மணி நேரம் கழித்து அப்பெண்ணை வரவைத்து குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதலமைச்சர் விஜய். #SunNews | #Vijay | #Perundurai
3
65
St. Peter's மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா கசிவால் உயிரிழந்த 46 வடமாநில தொழிலாளர்களுக்கு 2லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கிய தவேக அரசு(விஜய்) டாஸ்மாக் ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் மட்டும் நியாயத்தோடு நடந்து கொள்ளுமா என்ன தொழிலாளர் வினோத அரசு தவேக விஜய் அரசு
அப்படி ஒன்னும் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு நீங்க வேலை பார்க்க வேண்டாம் போங்கடா டேய் 🤣🤣
4
8
153
வங்காளதேசத்தில் ஊதிய உயர்வு கோரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்காளதேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடாக வங்கதேச திகழ்கிறது. குறிப்பாக அந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவே அத்துறை விளங்குகிறது. அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தைக் (40 billion dollar) கொண்டுள்ளது. அந்நாட்டின் முக்கியத் தொழில்துறை மையங்களில் மட்டும் சுமார் 3,500 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 40 லட்சம் மக்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர உற்பத்திக்கு தேவையான பொருட்கள் விற்பனை, போக்குவரத்து, பேக்கேஜிங் மற்றும் விநியோகச் சங்கிலிகள் உட்பட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே இதுவே அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை வேலைவாய்ப்பை வழக்கு துறையாகவும் இது உள்ளது. எனினும் ஆடை உற்பத்திதொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 டாகா ($100) மட்டுமே. இந்த ஊதியமானது ஆடை ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பெரும் ஊதியத்தை விட மிகக் குறைந்த அளவாகும். எரிபொருள் நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் என உலகமே நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை 30,000 டாகாவாக உயர்த்தக் கோரி தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். #BangladeshCrisis #WorkersProtest #GarmentWorkers
8
26
1,332
விலைவாசி உயர்வு மக்களை திணறடித்து கொண்டு இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் ஒரு மண்ணும் செய்யாமல் தாங்க கொள்ளை அடிப்பதே லட்சியமாக செய்து வருகிறார்கள். Marxist communist கட்சி சேலம் மட்டும் தமிழகம் பல இடங்களில் போராட்டங்கள் செய்து கொண்டு வருகின்றன. #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
1
15
27
523
மாணவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமுடியை மொட்டை அடித்து விட வேண்டும் என்று சொல்கிறார். இது ஏற்புடையது அல்ல. மாணவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்கள் மீது உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியை மாற்றி அவர்களை மேம்படுத்த அரசு திட்டமிட வேண்டும். மாறாக அவர்கள் மீதாதன பொதுபுத்தியை பலப்படுத்தும் வகையில் கருத்துகளை கூறக்கூடாது. மாணவர்களின் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என கூறுவது கல்வி நிலையங்களில் மோசமான விளைவுகளை உருவாக்க வழிவகுத்து விடும். இதற்கு பதிலாக மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள உணவு மற்றும் கல்வி தரத்தையும் கற்றல் சூழலையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். @jagadeshwarioff @samseer_ahamed @TamilnaduSfi
26
3
44
1,471
வேங்கைவயல் வழக்கு: ---------------- காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது! இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்குத் தமிழ்நாடு அரசே ஒப்படைக்கவேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை! ---------------------- வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது; மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வேங்கை வயல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ. டி சார்பில் இன்று பிரமாண பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த வழக்கில் கடந்த 20ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், மூன்று பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பட்டியல் சமூகத்தினர் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே, சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம். வேங்கை வயலில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட குற்றம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆரம்ப நிலையிலேயே இந்த வழக்கில் காவல்துறை பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. அந்தச் சூழ்நிலையில்தான் இந்த வழக்கை 14.01.2023 அன்று சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. சிபிசிஐடி இந்த வழக்கில் விசாரணையை மேற்கொண்ட நிலையில்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மெத்தனமாகவே இருந்தது. உயர் நீதிமன்றம் ஒவ்வொரு முறையும் இதில் கடுமையாக அறிவுறுத்திய பிறகும்கூட குற்றவாளிகள் யார் எனக் காவல்துறை கூறவில்லை. தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் , சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுவிடுமோ என்ற அய்யத்தில், அதைத் தடுப்பதற்காகவே இந்தக் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே, இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை நீதிமன்றம் சி பி சி ஐ டி தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல். திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
263
164
684
131,507
தோழர் மல்லப்பன் ரத்தினசாமி அவர்களுக்கு செவ்வணக்கம் 🔥🔥🔥.
முற்போக்கு நீல, கரூப்பு இன்புழுத்தர்கள் ( Influencer.. Kal ) பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய தோழர் மல்லை ரத்தினசாமி என்ற ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாறு ✊🔥 #peopleparty #workingclass #proletarian #classstruggle #OG_communist
5
18
490
நவம்பர்2 #மல்லப்பன்_இரத்தினசாமி சாதி ஒழிப்பில் களமாடிய ஓர் கம்யூனிஸ்ட்டின் கதை எம்மை எப்போதும் இயக்கிக்கொண்டே இருக்கும் அய்யாவுக்கு எமது வீரவணக்கம்! - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் சமூகநீதித்துறை அமைச்சர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2.11.2026
3
30
6
139
4,741
பல வி.சி.க தோழர்கள் கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. காரசாரகமாக வர்க்கம் vs சாதி, communist vs ambedkarites னு சண்டை போய் இருக்கின்றது. ஆனால் ஏன்? வட இந்தியா சேர்ந்த சில அம்பேத்கர்வாதிகள் நேஹா போராவின் கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர், அல்லது வேண்டுமென்றே அவரை எதிர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர் பேசியதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர கம்யூனிஸ்டுகளாகிய நமக்குத் தகுந்த காரணங்கள் உள்ளன. Grass roots நின்று அரசியல் செய்யாத பி.எஸ்.பி (BSP), பாஸ்வானின் , athwale போன்ற சாதி எதிர்ப்புத் தேர்தல் கட்சிகளைப் பற்றித்தான் நேஹா போரா பேசினார். வி.சி.க நிச்சயமாக அந்த வகை சேர்ந்த கட்சி அல்ல என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நமது வி.சி.க நண்பர்களுக்கு இதில் சரியான தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் வி.சி.க-வை அதிகமாகத் தாக்கிப் பேசும் @shalin @itstimetospeak போன்ற நபர்களைப் பற்றித்தான் நேஹா போரா சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் தங்களது சுயநலத்திற்காக யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்க்கத் தயங்காதவர்கள். எனவே, வி.சி.க தோழர்கள் நேஹா போராவின் கருத்துக்களுக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும். அம்பேத்கரின் பெயரையும் அவரது அரசியலையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஷாலின் மரியா லாரன்ஸ் போன்றவர்கள்தான் வி.சி.க-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். திருமாவளவன் அவர்கள் வி.சி.க-வை ஒரு மைய நீரோட்ட (mainstream) அனைத்து மக்களுக்கான முக்கிய அரசியல் கட்சியாக இருக்க தீவிரமாக முயன்று வரும் சூழலில், நமது நண்பர்கள் ஷாலின் போன்றவர்களை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது முற்றிலும் தவறான மற்றும் குழப்பமான நிலைப்பாடாகும்.
வர்க்க அரசியல் பேசுபவர்களுக்குச் சாதி அரசியல் தெரியாதது பிரச்சினையல்ல; சாதி அரசியலைப் பேசுபவர்களுக்கு அரசியலே தெரியாது என்று தீர்ப்பளிப்பதுதான் பிரச்சினை! அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடியிருந்தால், அது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய அரசியல் பங்களிப்பு. அதற்காக அவர்களுக்குக் கடன்பட்டவர்களாக இருந்து, அவர்களின் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அம்பேத்கரியர்களுக்கு இல்லை. ஒரு கேள்வி: பாட்டாளி வர்க்கத்திற்குள் சாதிய ஆதிக்கம் இல்லை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? அருந்ததியரும் ஒரு தொழிலாளி; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும் ஒரு தொழிலாளி. இருவரும் ஒரே வர்க்கத்தில் இருந்தாலும், அவர்களின் சமூக அதிகாரமும் ஒடுக்குமுறையின் அனுபவமும் ஒன்றல்ல. வர்க்க ஒற்றுமையைப் பேசுவதற்கு முன்பு அந்த வர்க்கத்திற்குள்ளிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுங்கள். ஆனால், இந்தியச் சமூகத்தின் சாதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பிய வரலாற்றுச் சூழலில் உருவான வர்க்கப் பகுப்பாய்வை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையைத்தான் நீங்கள் தொடர்ந்து முன்னிறுத்துகிறீர்கள். சாதி என்பது எங்களுக்கு வெறும் சொல்லாடல் அல்ல. அது எங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை; வன்முறை; அவமதிப்பு; மறுக்கப்படும் உரிமை. தீண்டாமை ஒழிப்பைப் பேசும் கம்யூனிஸ்டுகள், சாதி ஒழிப்பை அதே தீவிரத்துடன் ஏன் பேசுவதில்லை? தீண்டாமையை மட்டும் எதிர்த்துவிட்டு, சாதி அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது, காந்திய அணுகுமுறையின் அடிப்படையான முரண்பாட்டை நினைவுபடுத்துகிறது. நீங்கள் அதே அரசியல் முரண்பாட்டைத் தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது. மேலும், இந்தியாவில் அரசியல் செய்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சர்வதேச அரசியல் தொடர்புகள், வெளிநாட்டு ஆதரவு மற்றும் நிதியுதவி குறித்த வரலாற்றையும் விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடைய அரசியல் நேர்மையைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, உங்கள் இயக்கத்தின் வரலாற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்க வேண்டும். அம்பேத்கரியர்கள் கம்யூனிஸ்டுகளின் அரசியல் துணை அமைப்புகள் அல்ல. எங்களுக்கென்று தனித்த அரசியல் சிந்தனை, வரலாறு, இலக்கு இருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிப்போம். அதே நேரத்தில் அவர்களின் அரசியலை விமர்சிக்கும் உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதுதான் அரசியல் சுயாட்சி! இறுதியாக ஒரு கேள்வி: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகப் போராடியது உங்கள் அரசியல் பங்களிப்பு என்றால், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனித்த அரசியல் அதிகாரத்தைக் கோருவது அம்பேத்கரியர்களின் அரசியல் உரிமை இல்லையா? நிற்க, தீண்டாமை ஒழிப்பு என்பது சாதி ஒழிப்பிற்கு இணையானது அல்ல! -தேசாந்திரி
4
9
1
20
1,466
1
5
21
491
Another Fiery Speech by Comrade #NehaBora ... வெள்ளையனிடம் இந்திய சுதந்திரத்தை காட்டி கொடுத்தது பாஜக, நீங்கள் எங்களை Citizenship prove பண்ண சொல்லுவீர்களா... #RollBackSIR #GyaneshKumar #Aisa #CPIM #CPI #CPIML #Congress #TMC #IUML.
3
17
48
1,841
இத போடாம இருக்கலாம் தான்..ஆனா போட்டா தான் சிலருக்கு புரியும்னு சொன்னாங்க; நா அப்பவும் புரியாதுனு சொன்னேன்.புரிஞ்சா நல்லதுனு சொன்னாங்க,நா புரியலேனாலும் நல்லதுனு சொன்னேன். புரியுறவங்களுக்கு புரியும்னு சொன்னாங்க..புரியாதவங்களுக்கும் புரிஞ்சாலும் பரவாலனு சொன்னேன். #புரிஞ்சதா
11
18
721
இப்போ எல்லாம் நம்ம ஊருக்குள்ள இருக்கும் டெய்லர்ஸ் பற்றி அதிகமாக நாம கவலைப்படுவதில்லையா?! எல்லா தீபாவளிக்கும் 90s க்கு அந்த டெய்லர் எப்போ துணி தைத்து தருவார்னு ஒரு பதட்டமாக இருக்கும் தீபாவளி துணியை கையில வாங்குற வரைக்கும் ; .,
5
8
162
🚨 1 Km long Deleted Voter List has arrived at Ramlila Maidan! Democracy demands answers! 🗳️ #VoteChori #ChaloDilli
1
22
1
47
710
Dorothy kae eluthuna mari iruku indha paatu @Sananth__ @karthiksubbaraj
3
51
3
307
6,082
Speech by CPI(ML) Liberation MP Sudama Prasad at the Public Impeachment of Chief Election Commissioner Gyanesh Kumar, October 31.
1
23
61
876
அன்பு விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள், #NehaBora ku பூணூல் போட்டு, விபூதி பூசி விட்ட North indian அம்பேத்கரிட்கள் நோக்கி கேள்வி கேட்கும் போது அல்லது விமர்சனம் வைக்கும் போது நீங்கள் அந்த விவாதத்தில் வர வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதை மீறி விவாதிக்க வேண்டும் என்றாலும் நாங்கள் தயார் தான், எங்கள் மேடையில் வந்து நீங்கள் பேசினாலும் செரி உங்கள் மேடையில் வந்து நாங்களும் பேசவும் தயாராக இருக்கிறோம். Neha bora ku பண்ண மாதிரி தோழர் திருமாவளவன் ku நாங்க edit போட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும். Note : நட்பு முரணை பகை முரனாக மாற்றாதீர்கள். நன்றி 💙❤️ ஜெய் பீம், லால் சலாம்.
5
12
5
52
4,499
The Speech of VCK President Honble MP @thirumaofficial supporting the Impeachment of @ECISVEEP CEC GYANESHKUMAR in Parliament (Mock) on 31.10.2026 “I support the impeachment motion against Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar for the following reasons: 1. Undermining the collective functioning of the Election Commission Mr Gyanesh Kumar has allegedly taken decisions in the name of the Election Commission of India (ECI) without adequate deliberation by the full Commission. The decision to undertake the Special Intensive Revision (SIR) of electoral rolls was reportedly taken forward without sufficient discussion, consultation, appropriate rule-making or properly recorded proceedings. The Commission’s own disclosures have reportedly lent support to concerns regarding objections raised by the other two Election Commissioners about decisions taken without their knowledge and meetings conducted without proper agendas and minutes. 2. Unauthorised changes to Form 6 The Supreme Court’s observations, as I understand them, have raised concerns about the use of a modified version of Form 6 despite objections within the Commission that the changes were “unauthorised and illegal”. These changes reportedly required voters whose names had previously appeared on electoral rolls to declare that they were seeking inclusion for the first time, potentially creating unnecessary obstacles for eligible voters. 3. Misuse of ECINET Media reports and the subsequent affidavit filed by the ECI have raised serious questions about whether ECINET was deployed in a manner that undermined the statutory authority of Electoral Registration Officers (EROs), who are responsible for additions, deletions and corrections in electoral rolls. Any technological intervention that bypasses legally prescribed procedures threatens transparency and accountability. 4. Mass disenfranchisement through SIR The SIR exercise has been criticised as an unprecedented exercise in mass disenfranchisement. It allegedly placed an excessive burden on voters to establish their eligibility without adequate preparation, training or safeguards against wrongful exclusion. Reports of approximately 13.3 crore deletions and the disproportionate impact on women, poor people, migrants, minorities and elderly citizens demand thorough scrutiny. 5. Compromising the ECI’s impartiality Mr Gyanesh Kumar’s conduct, including his reported interventions involving opposition leaders, combative political rhetoric and alleged arbitrary removal of state-level officers, has raised serious concerns about political impartiality. 6. Breach of official duty The alleged manipulation of electoral procedures, circumvention of EROs, misuse of ECINET, concealment of records and failure to address known violations indicate a prima facie case warranting investigation into wilful dereliction of duty. Allowing Mr Gyanesh Kumar to continue as CEC without addressing these serious allegations risks further eroding public confidence in India’s electoral system. I therefore support the impeachment motion to defend electoral integrity, constitutional accountability and the democratic right of every eligible citizen to vote freely and fairly. - Thol. Thirumavalavan MP President VCK”
5
65
3
207
8,527