Prabhu ☭ retweeted
ஏன் Zombie சொல்றங்கனா
Class struggle என்னன்னு தெரியாம கொலைச்சிட்டு இருக்க
கம்யூனிஸ்டுகள் வெறுமனே எதார்த்தத்தில், மேல்கட்டுமானம், பொருளாதாரம் என இரு தளங்களிலும் களமாடினார்கள்
தோழர் PS தனுஷ்கோடி தொடங்கி, இன்று வரை
“Pure #ClassStruggle என்றால் என்ன?” —
தோழர் ச.தமிழ்ச்செல்வன்
லெனின் புத்தகத்தை தலையணை மாதிரி வச்சு தூங்கி, சாதியை “superstructure”ன்னு சொல்லிட்டு, அதே சாதி தான் கட்சிக்குள்ளேயும், தலைமைக்குள்ளேயும் நடந்துட்டு இருக்கு. அசிங்க அசிங்கமா பேசிட்டு, “நாங்க மட்டும் pure class struggle”ன்னு சொல்லிட்டு சுத்திட்டு இருப்பவங்க நீங்க தான்.
VCK ஆளு + புதிய தமிழகம் ஆளு = சாதிவெறி ஆளுன்னு meme போட்டு சிரிக்கிறீங்களா? அம்பேத்கர் உங்களை “Brahmin boys’ circle”ன்னு சொன்னதை மறந்துட்டீங்களா? சாதி ஒழியாம class ஒழியாதுன்னு அவர் சொன்னதை, இன்னும் “identity politics is bourgeois”ன்னு புத்தகத்துல தேடிட்டு இருக்கீங்க.
உங்க கட்சியில Dalit எத்தனை பேர் Politburo-ல இருந்தாங்க 58 வருஷம்? எண்ணிட்டு சொல்லுங்க, நாங்களும் கேட்டுக்கிறோம்.
சாதி மறுப்பு திருமணம் உங்க அலுவலகத்துல எத்தனை நடந்துது? எங்ககிட்ட கேட்டுட்டு, உங்களோட “ஆய்வு” முடிவு என்னன்னு சொல்லிட்டு இருந்தீங்களே… உங்க கூட்டணி, உங்க cadre-லயே சாதி இருக்கா இல்லையான்னு முதல்ல ஆய்வு பண்ணுங்க.
நீங்க பேசுறது class. நாங்க பேசுறது சாதி + class + அம்பேத்கர். நீங்க புத்தகம் படிச்சு புரட்சி பேசுறீங்க, நாங்க தரையில நின்னு சாதிக்கு எதிரா போராடுறோம்.
யாரு zombieன்னு மக்களே முடிவு பண்ணுவாங்க.
#அறிவோம்_கம்யூனிஸ்ட்
@Elansezhian3 @E_quality_5ter_ @Desanthrii @burnitwithblue @VckBalaji @mohan_selvaraj @Lenin9444295316 @AthiOfficial @Rajstee3
Prabhu ☭ retweeted
விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய குழுவின் சார்பாக ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கட்சி தோழர்கள் விலைவாசி ஏற்றத்தால் மக்கள்படும் அவதியை விளக்கி பேசினார்கள்
Prabhu ☭ retweeted
திட்டமிட்டு #விசிக மீது அவதூறு பரப்பும் சில கம்முநாட்டி #கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கு 👀 // ❌❌❌
திட்டமிட்டு #கம்யூனிஸ்ட்கள் மீது அவதூறு பரப்பும் சில கம்முநாட்டி #விசிக // ✅
👆🏻இது தான் கரெக்ட்
திட்டமிட்டு #விசிக மீது அவதூறு பரப்பும் சில கம்முநாட்டி #கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கு 👀
உங்களுக்கான களம் இல்லனா உருவாக்குங்க அதவிட்டுட்டு திமுக போன்று விசிக மீது வன்மத்துடன் விமர்சனம் பண்ணி பொழப்பு ஒட்டாதீங்க 🤦
Prabhu ☭ retweeted
#VCK வை களவாடும் #நீலம்:
சாதி பெயரை தேடும் அருவெறுப்பான பதிவு போடவே யோசித்திருக்கணும்
Self Isolation is more dangerous than Isolation- Thiruma
இந்த தனிமை படுத்தும் வேலை செய்து தான் பிஜேபி வளர்த்துவிட்டார்கள் மீண்டும் அதையே செய்கிறார்கள்
கன்ஷிராம் முன்னெடுத்த சாதி அரசியலில் எப்படி BJP வளர்ந்தது அனைவர்க்கும் தெரியும்
ரஞ்சித் போன்றவர்கள் இதை செய்தபோது கூட திருமா எச்சரித்தார்
தோழர் நேஹா, கேட்ட கேள்வி பாஜகவுடன் கைகோர்த்து மக்களின் வாழ்க்கையைச் சீரழித்த வட இந்தியா அம்பேத்கரியத்தை பற்றியது
அமல்படுத்த போராடும் போது மக்களை கண்டுகொள்ளாத கூட்டம் பற்றியது
கேள்விக்கு பதில் சொல்ல வக்கிருக்கா பாருங்க
அப்புறம் சாதியா தேடலாம்
நேஹா நோரா பிராமணர் இல்லையாம் பகுஜன் ஆம்
அப்புறம் மடபசங்கள அவங்க CPIM இல்ல.
DYFI Comrades :- போலீஸ்க்கு எல்லாம் பயந்தா பொதுசேவை பண்ண முடியுமா 😮💨🔥
November 03 இந்திய இளைஞர்களின் இதயத்துடிப்பு DYFI- யின் அமைப்பு தினம் ❤️
#JoinDyfi #Youthpolitics #youngsters #struggle
Prabhu ☭ retweeted
சந்து உலகம் வேடிக்கையானது
இந்த வீடியோவில் விவாதிக்கும் தோழர் சாமுவேல் ராஜ், ஒரு Buddhist/பௌத்தர்
20 ஆண்டுகளுக்கும் மேலாக ரத்தமும் சதையுமாக சாதி எதிர்ப்பு களத்தில் போராடி வருகிறார்
முன்னாள் TNUEF @tnueforg தலைவர்
இவனை போல சுய சாதி அரிப்புக்கு tweet போடுபவர்கள் அல்ல
#lefties
நான் ஏற்கனவே சொன்னதுதான்..கம்யுனுஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை, சாதியின் வேர் எதில் உள்ளது என்றும்,சாதியின் கட்டமைப்பும் செயல்பாடும் இந்த சமூகத்தில் எப்படி உள்ளது என்றும் மற்றும் அதன் உளவியல் தாக்கம் என்ன என்பது பற்றியும் இந்த #Halfboiled கம்யுனிஸ்டுகளுக்கு இல்லவே இல்லை..!!
இன்னும் சொல்வதேயானால் அம்பேத்கர் சாதி குறித்து எழுதிய நூலின் முன்னுரையை கூட இவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள்.😂😂
இவனுங்க லாஜிக்படி சேரியில் இருக்கும் ஒரு தலீத் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் மட்டும் ஊர்தெருவில் ஒரு தலீத்தை கொஞ்சி குலாவவிட்டுவிடுவார்களா?கோவிலுக்குள் விட்டுவிடுவார்களா?ஒரு தலீத்தை மாற்று சாதி திருமணம்-சடங்கு போன்றவற்றில் கலந்துக்கொள்ள விட்டுவிடுவார்களா?😁
தலீத்துகளாகிய நாங்கள் தெளிவாக உள்ளோம் பண்பாட்டு மாற்றத்தோடு பொருளாதார மாற்றமும் தேவை என்பதில் ஆனால் கம்யுனிஸ்டுகள் பொருளாதார மாற்றம் மட்டுமே போதும் என்கிற Intellectual 🐛🔥 தனத்திலே உள்ளார்கள்..!!
சாதி கொடுமைகளுக்கு எதிராக, இளைஞர்களுக்கு சமூக பாதுகாப்புள்ள வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரக் கூறி, தனியார்மயம், தாராளமயம், உழைப்பு சுரண்டல், கந்து வட்டி கொடுமை, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்
ஒரே துடிப்பான இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) -தின் அமைப்பு தினம் NOV 3 இன்று 🔥
இந்திய இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமாக அமைய, அணிதிரள்வோம் DYFI தலைமையில் 🔥
#Youthpolitics #Studentspower #Youngsters #genz #unemployment
Prabhu ☭ retweeted
இல்ல தற்குறி!
இன்றும் வாச்சாத்தி மக்களுடன் ரத்தமும் சதையுமாக நிற்பது கம்யூனிஸ்டுகள்தான்
வென்ற பிறகும் போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு எதிராக, மக்களுடன் தொடர்ந்து நின்றதும் கம்யூனிஸ்டுகள் தான்
- வாச்சாத்தி மக்கள்
உங்களை போன்ற சுய சாதிவெறி கூட்டத்து
அவர்கள் ஒற்றுமை புரியாது
Replying to @MarxistSeven
வாச்சாத்தி கொடுமையை பண்ண செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்த சுறா சம்முவத்தை அந்த ஊர் மக்கள் எத கொண்டு அடிப்பாங்களோ...
Prabhu ☭ retweeted
Many Dalits walk into Marxism & Communist Movement after understanding limitations of Ambedkar's Ideas
From times of K M Salvi, SB Jhadav & many more to Teltumbde,
history has shown the way
Its likely to amplify in upcoming years as Contradictions of this system intensifies ✌🏻
Prabhu ☭ retweeted
பல வி.சி.க தோழர்கள் கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது. காரசாரகமாக வர்க்கம் vs சாதி, communist vs ambedkarites னு சண்டை போய் இருக்கின்றது. ஆனால் ஏன்?
வட இந்தியா சேர்ந்த சில அம்பேத்கர்வாதிகள் நேஹா போராவின் கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர், அல்லது வேண்டுமென்றே அவரை எதிர்த்துப் பேசுகிறார்கள். ஆனால், அவர் பேசியதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர கம்யூனிஸ்டுகளாகிய நமக்குத் தகுந்த காரணங்கள் உள்ளன.
Grass roots நின்று அரசியல் செய்யாத பி.எஸ்.பி (BSP), பாஸ்வானின் , athwale போன்ற சாதி எதிர்ப்புத் தேர்தல் கட்சிகளைப் பற்றித்தான் நேஹா போரா பேசினார்.
வி.சி.க நிச்சயமாக அந்த வகை சேர்ந்த கட்சி அல்ல என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நமது வி.சி.க நண்பர்களுக்கு இதில் சரியான தெளிவு இல்லை என்றே தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் வி.சி.க-வை அதிகமாகத் தாக்கிப் பேசும் @shalin @itstimetospeak போன்ற நபர்களைப் பற்றித்தான் நேஹா போரா சுட்டிக்காட்டுகிறார். இவர்கள் தங்களது சுயநலத்திற்காக யாருடன் வேண்டுமானாலும் கைக்கோர்க்கத் தயங்காதவர்கள். எனவே, வி.சி.க தோழர்கள் நேஹா போராவின் கருத்துக்களுக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும்.
அம்பேத்கரின் பெயரையும் அவரது அரசியலையும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தும் ஷாலின் மரியா லாரன்ஸ் போன்றவர்கள்தான் வி.சி.க-விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். திருமாவளவன் அவர்கள் வி.சி.க-வை ஒரு மைய நீரோட்ட (mainstream) அனைத்து மக்களுக்கான முக்கிய அரசியல் கட்சியாக இருக்க தீவிரமாக முயன்று வரும் சூழலில், நமது நண்பர்கள் ஷாலின் போன்றவர்களை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது முற்றிலும் தவறான மற்றும் குழப்பமான நிலைப்பாடாகும்.
வர்க்க அரசியல் பேசுபவர்களுக்குச் சாதி அரசியல் தெரியாதது பிரச்சினையல்ல; சாதி அரசியலைப் பேசுபவர்களுக்கு அரசியலே தெரியாது என்று தீர்ப்பளிப்பதுதான் பிரச்சினை!
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகக் கம்யூனிஸ்டுகள் போராடியிருந்தால், அது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய அரசியல் பங்களிப்பு. அதற்காக அவர்களுக்குக் கடன்பட்டவர்களாக இருந்து, அவர்களின் அரசியல் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் அம்பேத்கரியர்களுக்கு இல்லை.
ஒரு கேள்வி:
பாட்டாளி வர்க்கத்திற்குள் சாதிய ஆதிக்கம் இல்லை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?
அருந்ததியரும் ஒரு தொழிலாளி; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும் ஒரு தொழிலாளி. இருவரும் ஒரே வர்க்கத்தில் இருந்தாலும், அவர்களின் சமூக அதிகாரமும் ஒடுக்குமுறையின் அனுபவமும் ஒன்றல்ல.
வர்க்க ஒற்றுமையைப் பேசுவதற்கு முன்பு அந்த வர்க்கத்திற்குள்ளிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளுங்கள்.
ஆனால், இந்தியச் சமூகத்தின் சாதிய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், ஐரோப்பிய வரலாற்றுச் சூழலில் உருவான வர்க்கப் பகுப்பாய்வை மட்டுமே முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையைத்தான் நீங்கள் தொடர்ந்து முன்னிறுத்துகிறீர்கள்.
சாதி என்பது எங்களுக்கு வெறும் சொல்லாடல் அல்ல. அது எங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை; வன்முறை; அவமதிப்பு; மறுக்கப்படும் உரிமை.
தீண்டாமை ஒழிப்பைப் பேசும் கம்யூனிஸ்டுகள், சாதி ஒழிப்பை அதே தீவிரத்துடன் ஏன் பேசுவதில்லை?
தீண்டாமையை மட்டும் எதிர்த்துவிட்டு, சாதி அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தாமல் இருப்பது, காந்திய அணுகுமுறையின் அடிப்படையான முரண்பாட்டை நினைவுபடுத்துகிறது. நீங்கள் அதே அரசியல் முரண்பாட்டைத் தொடர்கிறீர்களா என்ற கேள்வி எழுகிறது.
மேலும், இந்தியாவில் அரசியல் செய்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சர்வதேச அரசியல் தொடர்புகள், வெளிநாட்டு ஆதரவு மற்றும் நிதியுதவி குறித்த வரலாற்றையும் விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும். பிறருடைய அரசியல் நேர்மையைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, உங்கள் இயக்கத்தின் வரலாற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
அம்பேத்கரியர்கள் கம்யூனிஸ்டுகளின் அரசியல் துணை அமைப்புகள் அல்ல. எங்களுக்கென்று தனித்த அரசியல் சிந்தனை, வரலாறு, இலக்கு இருக்கிறது.
கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை அங்கீகரிப்போம். அதே நேரத்தில் அவர்களின் அரசியலை விமர்சிக்கும் உரிமையையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அதுதான் அரசியல் சுயாட்சி!
இறுதியாக ஒரு கேள்வி:
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்காகப் போராடியது உங்கள் அரசியல் பங்களிப்பு என்றால், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தனித்த அரசியல் அதிகாரத்தைக் கோருவது அம்பேத்கரியர்களின் அரசியல் உரிமை இல்லையா?
நிற்க,
தீண்டாமை ஒழிப்பு என்பது
சாதி ஒழிப்பிற்கு இணையானது அல்ல!
-தேசாந்திரி
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல...
முடிஞ்சா Follow பண்ணுங்க...நான் போடுற Content புடிக்குதோ புடிக்கலையோ Like பண்ணுங்க..
நல்லா இருந்தா மட்டும் உங்க நண்பர்களுக்கு Share பண்ணுங்க
instagram.com/com_pollathava…
Replying to @Mazhaimugilan
ஏற்கனவே 10k மேல உள்ள ஒரு ஐடிய தூக்கிட்டான்...
சரி பரவால்ல கம்பேக் கொடுப்பபோம்னு புது ஐடி ஓபன் பண்ணி ஒரு 2 வீக்ஸ் தான் நல்லா போயிட்டு இருந்துச்சு
நாசமா போனவன் இன்னைக்கு என்ன காரணம்ன்னே தெரியாம சஸ்பெண்ட் பண்ணிட்டான் 🥺
வாழனும்னு ஆசைப்பட்டு வந்தவன வாசலயே வச்சு அனுப்புறான்🥺





























