
i will match your respect and disrespect as well 🤙🏽 Romance with Risk #செந்தமிழ்நாடு #ManiRatnam
Joined June 2021
- Tweets76.6K
- Following107
- Followers1K
- Likes136
Pinned Tweet
நான் என்னைக்கு "நானும் - என் குடும்பமும் நல்லாருந்தா போதும்,
யாரு எப்படி போனா எனக்கென்ன இருக்குறேனோ"
அன்னைக்கு தான் உருப்புடுவேன்..
திருந்தா ஜென்மமாய் இருந்தென்ன லாபம்
#PinnedTweet
JK retweeted
ஆமாம் உண்மைதான். IUML ஜவாஹிருல்லா ஆகம விதிகளை பற்றி பேசியது, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தீபம் என்றால் அது அகண்ட தீபம்தான் என்று பாடம் எடுத்தது.
இரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் ஏற்புடைய முடிவை புரட்சித்தலைவி அம்மா செய்தது போல் ஏன் ஸ்டாலின் செய்யவில்லை??
இன்று திமுக வழியில் தவெக. முதல்வர் அனைவருக்குமான ஒருவர். மதம் சார்ந்த சார்பு நிலை எடுத்தபின்னர் மதச்சார்பின்மை பற்றி பேசுவது என்பது வாக்கு வங்கி அரசியல்.
JK retweeted
#BREAKING: Supreme Court’s order defied by TVK, Deepam lit at Ucchi Pillayar temple- deepam not lit at Deepathoon YET
அருமையான ரசிகர்களை வளர்த்துவிடுறீங்க அண்ணா @Suriya_offl 👏🏽👏🏽 teapawt.net/itzvelan4/status/21251…
இந்துகள் அனைவருக்கும் முருகபெருமான் அருள் கிடைத்திட வேண்டி வாழ்த்துகிறேன்
#கார்த்திகை_தீபம் திருநாள் வாழ்த்துகள்
கனவு தான்.
அடுத்த தேர்தல்ல தலித் ஓட்டு விழும்னு வியூகம் போட்டு குடுத்தா மொத ஆளா உங்க தலைவர் தான் போயி நிப்பாரு அந்ம கட்சிகிட்ட.
பேசாம இருங்கப்பா..
இதுல கள்ளக்குறிச்சி பொறுப்பு அமைச்சர் எப்படி எல்லாம் கட்ட பஞ்சாயத்து பண்ணார் என்பதை சேர்த்து விசாரிக்க வேண்டும்.
VCK எல்லாம் இனி கிட்டேயே சேர்க்க கூடாது @arivalayam
அறிவுகெட்ட மோடியின் பொருளாதார அறிவைப் பார்த்து உலகம் சிரிக்கிறது 😂
நாட்டின் மானத்தை தொடர்ந்து வாங்குகிறார் சங்கி மோடி.
இந்தியர்கள் தங்கம் வாங்குவதால்தான் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாம்!
அப்படியென்றால் உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதற்குக் காரணம், அந்த நாட்டு மக்கள் தங்கமே வாங்குவதில்லையா? 😂
சர்வதேச சந்தை, டாலர் மதிப்பு, இறக்குமதி வரி, பணவீக்கம் எனப் பொருளாதாரத்தின் அடிப்படைகளையே புறக்கணித்துவிட்டு இப்படியொரு விளக்கம் கொடுத்தால் அதை என்னவென்று சொல்வது?
அறிவுகெட்ட மோடி என்றுதானே சொல்வாங்க
ஊடகம் பிராத்தால் கூட்டம் கூட வெக்கமே இல்லாம இதை சாதனை செய்தியாகவே சொல்றானுங்க 😂
JK retweeted
In a contrary balance to earth’s truth of things
The gross weighs less , the subtle counts for more
On inner values hangs the outer plan .
#Savitri #Wowbeauty #Centenary #SriAurobindo
JK retweeted
Friends, i want a general physician who would visit home to see a patient in west mambalam chennai.
Pls let know any references..
TIA


























