itsmerams (@rams_offl) profile picture

You don't need to know

Madurai
Joined January 2013
Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)
Me in Twitter
3
12
12
எலும்பனுக்கு இப்ப தவெக படி அளக்குது போல. எடப்பாடியை டீல்ல விட்டுட்டு அங்க தாவிட்டான். ஆனா ஒன்னு கொடுத்த காசுக்கு ஒழுக்கமா இருப்பான்.
1
Stalin, vijayனு நமக்கு வாய்கிறதெல்லாம் இப்படித் தான் இருக்கு
விஜய் மேல் பரிதாபம் காட்டும் பொதுமக்கள்.
3
itsmerams retweeted
சார் யார் தெரியுமா பெண்கள் முன்னேற்றதுக்காக போராடி ஜெயிலுக்கு போனவர் 😂
பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக பேசுறது தான் வேடிக்கையா இருக்கு 😁
13
429
4
1,524
24,320
itsmerams retweeted
அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்தோம் ! இது ஒரு நீண்ட நெடிய போராட்டம். குவாரி மாபியாக்களை எதிரித்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அறப்போர் 2024 ஆம் ஆண்டு கொடுத்த புகாரில் ஜெயகாந்தன் IAS செய்த ஊழல் மோசடிக்கான ஆதாரங்களை தெளிவாக வெளிக்கொண்டு வந்து இருந்தோம். திருநெல்வேலி ராதாபுரம் தாலுக்கில் 25 குவாரிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சட்டவிரோதமாக 50 லட்சம் கன மீட்டர் Rough Stone வெட்டி எடுக்கபப்ட்டது. அடைமிதிப்பாங்குளம் இறப்புகளுக்கு பிறகு நடந்த ஆய்வில் இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ராதாபுரம் 25 குவாரிகளுக்கு மட்டும் 262 கோடி ரூபாய் அபராதம் போட்டார் துணை ஆட்சியர். அதன் மீதான மேல் முறையீடு இருப்பின் குவாரி நபர்கள் ஆட்சியரிடம் முறையிட வேண்டும். ஆட்சியர் விஷ்ணு மீது அப்போதைய MLA அப்பாவு, MP ஞானதிரவியம் போன்றவர்கள் குவாரிகளை திறக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனடியாக திமுக ஆட்சியில் கனிமவள ஆணையராக ஜெயகாந்தன் IAS கொண்டு வரப்பட்டு அனைத்து குவாரி அதிபர்களையும் ஆட்சியருக்கு முதல் மேல்முறையீடு செய்யாமல் நேரடியாக இரண்டாம் மேல்முறையீடு செய்ய கூட்டுச்சதி செய்கிறார்கள். இதற்கு சட்டத்தில் வழி இல்லை. இருந்தாலும் மாபியாக்களுக்கு எதற்கு சட்டம் ? ஜெயகாந்தன் IAS சட்டத்தை மீறி அனைத்து அபராதங்களையும் காலை செய்கிறார். ராதாபுரம் தாலுக் 262 கோடி ரூபாய் அபராதத்தை வெறும் 14 கோடியாக மாற்றுகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதனால் அரசு இழக்கும் பணம் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய். சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கற்களுக்கு 100 சதவீதம் கனிமவள தொகையை மீட்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் உச்சநீதிமன்றம் அதை உறுதி செய்தும் அபராதங்களை தள்ளுபடி செய்கிறார். அறப்போர் புகார் மீது ஜெயகாந்தனின் அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது தற்பொழுது உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட ரூ 600 கோடி இழப்பை தடுத்துள்ளோம். இன்று வரை FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் அமைச்சர் டேபிளில் இருந்து நகராத FILE @drtkprabhu_TVK பொறுப்பெடுத்த பிறகு FILE நகர துவங்கி நம் புகார் மீதான துறையின் அறிக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது . ஜெயகாந்தன் IAS உள்பட தவறு செய்த அனைவரின் மீதும் FIR பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ! இந்த மாபியாக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடி மீட்டெடுக்கப்பட்டு அந்த பணத்தை திருநெல்வேலி மக்களின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்! அறப்போர் தொடரும்!
2
24
56
1,507
Palladam TVK MLA K.Ramkumar (a butcher) literally WENT to DMK & ADMK candidates, admitted he’d lose, and DEMANDED bribes to stop his campaign! He stayed true to the cash, did zero groundwork, and won by 37,897 votes. 🤣 Extorting money to sleep is Vijay's "Maatru Arasiyal"? 🤡
48
672
47
2,142
146,568
தமிழகத்தின் கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் நேரத்தில், திட்டத்தை முடக்க காங்கிரஸ் நடத்தும் சதியை முறியடிக்கும் தைரியமும்-திறனும் தவெக அரசுக்கு உள்ளதா? காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. வரலாறு நெடுக தமிழகத்திற்கு துரோகம் செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி இதையெல்லாம் செய்யும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், அந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு இருக்கும் தவெக இதை ஏற்கிறதா? காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்தபோது Formulation-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு அற்புதமான திட்டம். தென்னிந்தியாவின் மிகப்பெரிய நீர் இணைப்புத் திட்டமான இது நிறைவேறினால், தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஆந்திராவில் Polavaram Project வெற்றிகரமாக செயல்படும் நிலையில், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் கைகூடி வரும் சூழல் இருக்கும் நேரம் பார்த்து இப்படி ஒரு மனுவை கர்நாடக காங்கிரஸ் அரசு தாக்கல் செய்துள்ளது. மேலும், சரபங்கா திட்டம், புதிய கட்டளை நீர்ப்பாசனத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் திட்டம், நொய்யல் ஆறு மற்றும் கல்லணை வடிகால் நீர்த் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களுக்கு தடை கோரியுள்ளது. இத்திட்டங்கள் கடலில் நீர் வீணாகப் போய் கலக்கும் நீர் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கொண்டுவரப்பட்டவை. இவற்றில் சில, நான் முதலமைச்சராக இருந்தபோது பார்த்துப் பார்த்து செய்த திட்டங்கள். இதன் அருமை எல்லாம் விவசாயம் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருந்தால் தான் புரியும். மேகதாது அணையைக் கட்டக் கூடாது என தமிழகம் போராடுவது என்பது Lower Riparian State-க்கான உரிமை! ஆனால், தமிழகத்தின் திட்டங்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு தடை கோருவது என்பது அப்பட்டமான அடாவடித்தனம். இப்படி ஒரு மனுவை தாக்கல் செய்ய கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தைரியம் வருகிறது என்றால், தங்கள் கூட்டணியில் உள்ள தமிழக தவெக அரசு ஒரு கையாலாகாத “வெற்று” அரசு என்பதை காங்கிரஸ் உணர்ந்திருப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சோகம் என்னவென்றால், இப்போது நான் கூறிய எதுவுமே இன்றைய ஆச்சரியக்குறி முதல்வருக்கு என்னவென்றே தெரியாது என்பது தான்! இதையெல்லாம் விளக்கி, உங்களுக்கு கொஞ்சமாவது புரிதலைக் கொண்டுவரத் தான் அனைத்து கட்சித் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னேன். அதையும் நீங்கள் செய்யவில்லை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீராதாரத்திற்கும் சவால் விடப்பட்டுள்ளதை உணர்ந்து, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப் பாசனத் திட்டங்களையும் காத்திட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் திடமாக மேற்கொள்ள வேண்டுமென இந்த அரசையும் முதல்வரையும் வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
7
231
10
538
11,243
லஷ்மி காந்தன் கொலை வழக்குனு ஒரு படம்
1
27
itsmerams retweeted
வழக்கமா தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய இன்வெஸ்ட் பண்ணுறதுதான்.. அப்ளை பண்ணியிருந்த எல்லாரையும் தொகுத்து ஒரு நிகழ்ச்சி.. .
200 days and 2 Lakhs New Jobs created. Ms.Keerthana at Investments Conclave this morning @TVKVijayHQ @BussyAnand
1
233
உயரே உயரே பறந்தாலும்.. துலுக்கண் புத்தி அடிப்படைவாத அரேபிய புத்தி தான் என்பது இன்னொருமுறை நிரூபணம்.
Master the blaster, the political monster!
4
97
1
479
4,365
உங்க கட்சி வகுத்துக் கொடுத்த பாதை தான்
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது! எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு. தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
26
அருள் விக்னேஷ் என்ன சமூகம்னு கண்டு பிடிச்சு முட்டுக் கொடுக்க இன்னும் எந்த க்ரூப்பும் கிளம்பலயா?!
14
இவங்க செய்ய அடாவடிக்கு நாளைக்கு சுப்ரீம் கோர்ட் ராடு இறக்கும். கோர்ட்டை எதிர்த்துக் கேள்வி கேட்க வக்கு இல்லாம ஏய் பாசிச பாஜக அரசேன்நேரா மோடிட்ட வருவானுக பாருங்க
1
35
தூய சக்தியின் லீலைகள்
கைத்தறி துறை அமைச்சர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய பாலாஜி அவர்களின் 6 மாத சாதனைகள் ‼️ #TVKFails
20
itsmerams retweeted
My humble appeal to well-wishers and friends: The sacred Girivalam around the Tiruvannamalai hill is something I have undertaken many times. We are small and insignificant in the presence of Divinity. My very name, given to me by my grandfather, comes from the hill. Mistakes in public life happen when someone is elevated to a status that goes above and beyond being human. We The Leaders is a collective attempt to break that norm in TN. I’m a simple, normal person with my own set of imperfections. I bow down and touch the feet of the devotee carrying my photograph, but my photo has no place on that sacred path. Any devotee who does an act of spiritual devotion & willingly undertakes penance without any expectations is a God to me and nothing more! நல்லது மட்டுமே நினைப்போம்! நல்லது மட்டுமே நடக்கட்டும்!
VIDEO | Tiruvannamalai: Devotee carries portrait of 'We the Leaders' founder Annamalai while undertaking 14-km 'girivalam' at Arulmigu Arunachaleswarar Temple on Karthigai Deepam. (Full video available on PTI Videos - ptivideos.com)
168
1,127
58
6,561
182,126
itsmerams retweeted
I will save everyone's time! @dhanyarajendran and @thenewsminute !Same pattern like dharmashala issue. Fabricate evidence. Lie shamelessly and run away when confronted!
16
588
4
2,542
24,931
இவன்லாம் பக்கா பிராடு
I still remember..Many sangis had soft corner for him.. Ippo enna aachu??
11
தத்தி மாதிரி இவன் பாய் பீ தின்ன மாட்டேன்னு நினைச்சேன். ஆனா இவன் சாப்பிடறதும் இல்லாம சந்தனமா அள்ளி வேற பூசிப்பான் போல🤦🏾‍♂️
8
எல்லாம் பேசிட்டு அவனுக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வச்சானுக🤦🏾‍♂️
யார் இந்த அக்கா இந்த கிழி கிழிக்குது🤣🤣🤣.கடைசியா அந்த ஆக்சன் தான் ஹைலைட்😂.
15
itsmerams retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,290
6,151
267
24,610
581,135
itsmerams retweeted
நீதித்துறை பயங்கரவாதம்!! - Thiruma. This is the kind of extremist elected leaders TN has to deal with!!
7
47
1
365
5,373