
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு மற்றும் தேசிய அரசியல் | மக்கள் நலன் | வளர்ச்சிப் பணிகள் | தேசப்பற்று 🇮🇳 #Madurai #TamilNadu #BJP #TNPolitics
Tamil Nadu, India
Joined June 2026
- Tweets480
- Following130
- Followers20
- Likes331
திருப்பரங்குன்றம் ஒரு தொடக்கம்…
இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கான குரல் இனி ஓயாது!
@NainarBJP @DrLMurugan
@DrTamilisai4BJP @sgsuryah
@ashok777_kalam @asuvathaman
#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #முருகன் #இந்து_உரிமை #கோயில்களை_காப்போம் #அறநிலையத்துறை #TempleRights – at Madurai South, India
32
🔱 திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீப விவகாரம்!@narendramodi
@BJP4TamilNadu
தமிழ்நாடு என்பது தனி நாடு அல்ல! இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் உட்பட்ட ஒரு மாநிலம் என்பதை ஆட்சியில் இருப்பவர்கள் உணர வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புகளையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் செயல்படுவது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டிற்கென்று தனிச் சட்டமா? தனி நாடா? தனிக்கொடியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பது சட்டத்திற்கும் மேலான அதிகாரம் கொண்டது என்று அர்த்தமல்ல!
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களுக்கும் சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள். அதிகாரம் நிரந்தரமானதல்ல; சட்டத்தின் ஆட்சி நிலையானது!
அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தர்மத்தின் வழியில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஒருநாள் பதில் கிடைத்தே தீரும்.
🔱 முருகன் துணை! தர்மம் வெல்லட்டும்! 🔱
— Lotus | M.சரவணன்
#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #முருகன் #வேல்முருகன் #நீதிமன்றதீர்ப்பு #சட்டத்தின்ஆட்சி #தமிழ்நாடு #JusticeForDevotees #Thirupparankundram #Murugan
2
23
எந்த ஆட்சி வந்தாலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தால், அவர்கள் யாரிடம் சென்று முறையிடுவது? @narendramodi
நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இல்லையா?
@CMOTamilnadu
விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
விவசாயிகளின் நலன் என்பது நாட்டின் நலன்!
@ChouhanShivraj @vinothravi11 @doa_tn
விவசாயிகளின் குரல் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்குச் செல்லட்டும்!
#விவசாயிகள் #விவசாயத்துறைஅமைச்சர் #தமிழகஅரசு #விவசாயிகளின்குரல் #விவசாயிகள்நலன் #Farmers #TamilNadu #TamilNaduPolitics
மழையின்றி கருகிய மானாவாரி பயிர்கள்..! மண்ணைத்தின்று கதறிய விவசாயி.. வைரலாகும் உருக்கமான வீடியோ..!
#Thoothukudi |#Farmer |#Issue |#Rain |#TNGOVT |#PolimerNews
9
🔱 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🔱
வழிபாட்டு உரிமை காக்கவும், தமிழர் ஆன்மீகப் பாரம்பரியம் நிலைக்கவும், மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கவும் ஒரு புதிய மாற்றம் தேவை!
முருகன் அருளால் தர்மம் வெல்லட்டும்! 🙏
மக்களின் உணர்வுகள், ஆன்மீக உரிமைகள், தமிழர் பாரம்பரியம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் ஆட்சி அமைய வேண்டுமா?
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
#மீண்டும்_ஒரு_தேர்தல்_வேண்டும்
#மக்கள்_தீர்ப்பே_மகேசன்_தீர்ப்பு
#மக்கள்_குரல்
#வழிபாட்டு_உரிமை
#முருகன்_அருள்
#திருப்பரங்குன்றம்
#கார்த்திகை_தீபம்
#தமிழர்_பாரம்பரியம்
#வெற்றிவேல்_முருகனுக்கு_அரோகரா
24
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை" என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே முருக பக்தர்களின் பலம்.
வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24, 2026) நடைபெறவுள்ள திருக்கார்த்திகை மகா தீபத் திருநாள் முருகப்பெருமானின் பரிபூரண அருளால் மிகச் சிறப்பாகவும், இனிதேயும் நடைபெறும்.
#திருப்பரங்குன்றம் #கார்த்திகைதீபம் #திருக்கார்த்திகை #முதல்படைவீடு #வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா #தமிழ்க்கடவுள்முருகன் #முருகபக்தர்கள் #ஜோதிவடிவம் #மதுரை #Thiruparankundram #KarthigaiDeepam #Thirukarthigai #Arupadaiveedu #LordMurugan #TamilGodMurugan #Madurai #KarthigaiDeepam2026
35
🪔 திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை மகா தீபத் திருநாள் அழைப்பிதழ் 🪔
🔱 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா! 🔱
தமிழர்களே! முருக பக்தர்களே! இந்துப் பெருமக்களே!
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பரங்குன்றத்தில், திருக்கார்த்திகை நன்னாளில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!
பௌர்ணமி நிலவொளியில், கந்தவேலனின் திருவருளைப் போற்றும் வகையில், ஜோதி வடிவில் முருகப்பெருமானைத் தரிசித்து ஆன்மிகப் பேரின்பம் பெறுவோம்!
நமது ஆன்மிக மரபையும், தமிழர் பண்பாட்டுப் பெருமையையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வுடன் அனைவரும் ஒன்றுகூடுவோம்.
நம்மைக் காக்கும் கந்தவேலனின் திருவருளைப் பெற அனைவரும் வருக!
📅 நாள்: 24 நவம்பர் 2026
🗓️ கிழமை: செவ்வாய்க்கிழமை
📍 இடம்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை.
வாருங்கள்! ஒன்றிணைவோம்!
முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்!
🔱 அரோகரா! அரோகரா! 🔱
26
முருக பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை மதித்து, நீதிமன்றத் தீர்ப்பை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
@narendramodi
@NitinNabin @NainarBJP
@hindumunnani_tn @VPIndia
மதுரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த விவகாரத்தை மத மோதலாகச் சித்தரித்து மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்வது முற்றிலும் தவறானது.
அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் மக்களின் உணர்வுகளையும், இந்துக்களின் வாக்குகளையும் மதிக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@asuvathaman
@annamalai_k #madurai
உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் முருக பக்தர்களுக்கு எதிராக சதி செய்யும் எண்ணத்தை இப்போதே திரு. ஜோசப் விஜய் அரசு கைவிட வேண்டும்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றமே வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை உடனடியாகச் செயல்படுத்துவதை விடுத்து, "சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" என அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar கூறியிருப்பது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கும் அப்பட்டமான அத்துமீறலாகும். கோயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டால் இரவோடு இரவாகப் படை திரட்டிச் சென்று இடித்துத் தள்ளும் @TVKVijayHQ அரசு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இழுத்தடிப்பது ஏன்? இந்த இரட்டை வேடம் எதற்காக? முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியை மதித்துச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, அதை முடக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் நிர்மல்குமார் போன்றவர்களை முன்னிறுத்திச் சாக்குப்போக்குகள் சொல்லித் தப்பிக்கப் பார்ப்பதை விடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி எவ்விதத் தடையுமின்றித் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தவெக அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீபம் ஏற்றுவதைத் தவிர வேறு எந்த மாற்று யோசனைக்கும் எள்ளளவும் இடமில்லை! சிறுபான்மையினரைத் தாஜா செய்யும் நோக்கில், கோடிக்கணக்கான முருக பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளைச் சீண்டிப் பார்த்துத் தீபம் ஏற்றப்படாமல் தடுக்கப்பட்டால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் மிகக் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என முதல்வர் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்குத் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுக்கிறேன்.
15
🔱 திருப்பரங்குன்றம் முருகன் அழைக்கிறார்! 🔱
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்! இன்று நம் திருப்பரங்குன்றத்தில் தீப ஒளி ஏற்ற அருள் புரியும் முருகப்பெருமானின் திருவருளை வேண்டி, பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்.
தமிழகத்தின் ஆன்மீகப் பெருமையைப் போற்றும் வகையில், திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோயிலில் தீபம் ஏற்றும் இந்த நன்னிகழ்வில் பக்தியுடனும் அமைதியுடனும் பங்கேற்போம்.
தமிழகமே வாரீர்! முருக பக்தர்களே, ஒன்றிணைவோம்! தர்மத்தின் தீபம் ஒளிரட்டும்! வேல் முருகன் துணை! 🔱
#திருப்பரங்குன்றம் #முருகன் #தீபஜோதி #வேல்முருகன் #இந்து_தர்மம் #தமிழகம்
சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மனதில் வைத்து, @TVKPartyHQ அரசு தீட்டிய அத்தனை சதித்திட்டங்களும் நீதியின் முன் முறியடிக்கப்பட்டு விட்டது!
22
⚡குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்! 🔱
@narendramodi
@myogiadityanath முருகன் அருள் இருக்கும் இடத்தில் தர்மம் தலைகுனியாது; பக்தர்களின் நம்பிக்கை வீண்போகாது என்பதற்கு திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் கிடைத்த நீதிமன்றத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சான்று.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி கிடைத்திருப்பது, முருக பக்தர்களின் உணர்வுக்கும், இந்து தர்மத்தின் உரிமைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.
இந்த நீதிக்காக குரல் கொடுத்த பக்தர்கள், போராடிய சகோதரர்கள், ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நீதியை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முருகன் அருள் துணை நிற்கும் இடத்தில் தர்மம் தோற்காது!
இது ஒரு தீபத்தின் வெற்றி மட்டுமல்ல… இந்து தர்மத்தின் நம்பிக்கை ஒளிர்ந்த வெற்றி! 🔱
Lotus | M. சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#திருப்பரங்குன்றம் #தீபஜோதி #முருகன் #இந்து_தர்மம் #RSS #இந்து_முன்னணி #BJP #Thiruparankundram – at Madurai North, India
14
முருகன் அருள் வென்றது! தர்மம் நிலைத்தது! 🔱
#திருப்பரங்குன்றம் #முருகன் #தர்மம் #இந்துக்கள் #தமிழகம்
#மதுரை #Madurai
Breaking News | தீபத்தூணில் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி- உச்சநீதிமன்றம்
#Thiruparankundram | #SupremeCourt | #TamilNadu | #Madurai | #TempleIssue | #DeepamCase | #CourtVerdict
#BreakingNews #News18TamilNadu #TamilNews
26
இந்த வீடியோவைப் பார்த்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான இடம் குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு இதைவிடத் தெளிவான ஆதாரம் என்ன வேண்டும்?
இந்த இளைஞரின் வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. ஆதாரங்கள் இருந்தும் உண்மையை மறுத்து, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது ஏன்?
இனி ஆதாரங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. தொல்லியல் துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையை மறைக்க முடியாது. பக்தர்களின் உரிமையும் நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்!
@narendramodi @AmitShah @BJP4TamilNadu @annamalai_k @VanathiBJP
#திருப்பரங்குன்றம் #தீபம் #இந்துக்களின்உரிமை #Murugan
#Tiruparankundram
#இந்து_முன்னணி #HinduMunnani #RSS #RashtriyaSwayamsevakSangh #ஆர்எஸ்எஸ் #HinduUnity #HinduDharma #SanatanaDharma #திருப்பரங்குன்றம் #Thiruparankundram #Murugan #கந்தன் #தமிழகபாஜக #BJP4TamilNadu #HinduRights #TempleRights
24
இந்த வீடியோவைப் பார்த்த பிறகும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கான இடம் குறித்து சந்தேகம் எழுப்புபவர்களுக்கு இதைவிடத் தெளிவான ஆதாரம் என்ன வேண்டும்?
இந்த இளைஞரின் வீடியோ தெளிவாகக் காட்டுகிறது. ஆதாரங்கள் இருந்தும் உண்மையை மறுத்து, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவது ஏன்?
இனி ஆதாரங்களைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. தொல்லியல் துறையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையை மறைக்க முடியாது. பக்தர்களின் உரிமையும் நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்!
@narendramodi @AmitShah @BJP4TamilNadu @annamalai_k @VanathiBJP
#திருப்பரங்குன்றம் #தீபம் #இந்துக்களின்உரிமை #Murugan
#Tiruparankundram
18
உயிருள்ள தங்கமான 7 வயது செஞ்சி சிறுமி ஹேமலதா காணாமல் போய் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!
ஆனால் உயிரற்ற தங்க நகை காணாமல் போனால், இரண்டு நாட்களிலேயே கண்டுபிடிக்க முடிகிறது!
இங்கே கேள்வி தங்கத்தின் மதிப்பைப் பற்றியது அல்ல; ஒரு குழந்தையின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியது!
நகையை மீட்கும் வேகத்தில், காணாமல் போன குழந்தையையும் மீட்க அரசு ஏன் இன்னும் தீவிரம் காட்டக்கூடாது?
தங்கத்தைவிடத் தங்கமானது ஒரு குழந்தையின் உயிர்! ஹேமலதா பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
— Lotus | M.சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#JusticeForHemalatha #ChildSafety #Gingee #TamilNadu
#NarendraModi #NewIndia #India #Madurai #MaduraiEast #Kulamangalam #Panangadi #PublicIssues #TamilNadu
#LotusMSaravanan #MSaravanan – at Tamil Nadu, India
27
தங்கத்தைவிடத் தங்கமானது ஒரு குழந்தையின் உயிர்
Lotus | M.சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#JusticeForHemalatha #ChildSafety #Gingee #TamilNadu
@TVKVijayHQ @CMOTamilnadu @tnpoliceoffl
@narendramodi @AmitShah @NainarBJP @BJP4TamilNadu – at Chennai, India
72
🇮🇳 இதுதான் நம் பாரதத்தின் மீதான பெருமையும் மரியாதையும்!
குவாட் உச்சி மாநாட்டில் ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் நிற்க வேண்டிய இடத்தைக் குறிக்கும் வகையில் தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய மூவர்ணக் கொடியைக் கவனித்த பிரதமர் திரு. @narendramodi அவர்கள், அதை மரியாதையுடன் எடுத்து தனது சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
தேசியக் கொடி என்பது வெறும் அடையாளம் அல்ல; அது 140 கோடி இந்தியர்களின் பெருமை, சுயமரியாதை மற்றும் தேசத்தின் அடையாளம்!
Lotus | M.சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#NarendraModi #IndianFlag #QuadSummit #JaiHind #VandeMataram
#madurai
#Lotusmsaravanan
11
10000 ஆண்டுகளுக்கு முன் சிவன் பூமிக்கு வந்தாரா.? - வரலாற்றை அசரவைத்த பொக்கிஷம்...
@narendramodi
@AmitShah
@BJP4TamilNadu
#Phillipines #Sivan #goosebumps #Divine #tirisula #VIbrant
#lotusmsaravanan
#Madurai
10000 ஆண்டுகளுக்கு முன் சிவன் பூமிக்கு வந்தாரா.? - வரலாற்றை அசரவைத்த பொக்கிஷம்...
#Phillipines #Sivan #goosebumps #Divine #tirisula #VIbrant
20
உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம்…
எங்குச் சென்றாலும் ஒலிக்கும் வந்தே மாதரம்!” 🇮🇳
@narendramodi
@AmitShah
#bjpmadurai
23வது ஆசியா–இந்தியா உச்சி மாநாட்டிலும், 21வது கிழக்காசிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றடைந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை, ‘வந்தே மாதரம்’ முழக்கத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்!
5
2018-ல் போலி வாக்காளர் பெயர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ், இன்று SIR-ஐ எதிர்ப்பது ஏன்?
2018-ல் லட்சக்கணக்கான போலி வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, அவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்தானே?
அன்று போலிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றவர்கள், இன்று வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் SIR நடவடிக்கை வந்ததும் ஏன் இவ்வளவு பதற்றம்?
தவறுகளைச் சரிசெய்தாலும் குறை சொல்வது — இதுதான் காங்கிரஸின் அரசியலா?
#SIR #VoterList #Congress #ElectoralReforms – at Mumbai, India
"இந்தியால ஓட்டு திருட்டு நடக்குது. பதவி விலகுங்க"ன்னு ஒரு வெளிநாட்டு நாயை கூட்டி வந்து சொல்ல வச்சு...அதை பார்த்து சிரிக்கிறது எல்லாம் என்ன மாதிரி ஒரு கேவலமான மனநிலை ??
29















