தமிழ்நாட்டில் இது இதெல்லாம் செஞ்சிரணும்னு ஒரு checklist வச்சிருக்காங்க போல . ஒவ்வொன்னா டிக் அடிச்சிட்டு வராங்க.
வாழ்த்துகள் தமிழ்நாடு .
Mathar retweeted
அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி ஒருவர் கல்லூரியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்குள் எல்லா பேப்பர்களையும் பாஸ் செய்தால்தான் பட்டம் வழங்கப்படும். பாலிடெக்னிக் முடித்து சேருபவர்களுக்கு ஆறு ஆண்டுகள்.
இதன்படி ஏழு ஆண்டுகளில் பேப்பர்களை முடிக்காமல் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்தார்கள்.
கொரோனா காலத்தில் இப்படி முடிக்காமல் இருந்தவர்களுக்காக சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் நிறைய மாணவர்கள் பயனடைந்தார்கள்.
அதுபோல தற்போது இன்னொரு ஸ்பெஷல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படித்து அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற வாய்ப்பு இல்லாதவர்கள் அனைவரும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
இதை அதிகம் பகிருங்கள். நிறைய நிறுவனங்களில் இப்படி ஏழு ஆண்டுகளுக்குள் பொறியியல் கல்வியை முடிக்காமல், பட்டம் பெறாமல் எந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்காமல் நிறைய பேர் பணிபுரிகிறார்கள் அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
கொரியன் ட்ராமாக்களில் பெரிய மர ரேக்குகள் பளபளன்னு வச்சிருப்பாங்க. பயங்கர வேலைப்பாடு உள்ள ஆர்ட்.
சிப்பியின் உட்புறத்தில் காணப்படும் முத்துப்போன்ற ஒளிரும் படலங்களைக் கொண்டு செய்யப்படும் அரக்கு அலங்காரக் கலை.
Korean Mother-of-Pearl Inlay Art.
youtu.be/dT8yXhCtfRM?si=Xr7J…
2
1,068
ஏன் மேயர் பிரியா மேல் தொடர்ந்து இப்படி விர்ச்சுவல் தாக்குதல் பண்ணிட்டே இருக்காங்க. அசிங்கமா இருக்காதா? .
அவர் இன்னும் இன்னும் மேலேதான் போவார்.
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
மழை போக்கு காட்டுறது பார்த்தால் அரிசி விலை ஏறுதுன்னு வருத்தப்படுவதை விட அடுத்த சம்மரில் அதை சோறாக்க தண்ணி இருக்குமான்னுதான் அதிகமா வருத்தப்படணும் போல.
தண்ணி லாரி, கேன் பிசினஸ் ஓகோன்னு இருக்கப்போகுது.
Sailing in the same boat. Doing the same .
சில ட்ரிக்ஸ் இருக்கு.
சின்னதயும் திட்டுவேன் லைட்டா பெரியவன் முன்னாடி, இதுக்கு ஒன்னுமே புரியாம பேந்த முழிக்கும். பெருசு ஒரே குஷி ஆகிடுவான்.
பெரியவன் கூட நிறைய பேசுவேன். இப்ப ரீசண்ட்டா ஆபிஸ்ல என்ன நடந்ததுனு ஷேர் பண்ணுவேன். Interest ஆ கேப்பான்.
நீ அம்மா நான் தான் நீன்னு /1
10
1,691
என் பையனுக்கு பறவைகள் வலசை போவது பற்றி தமிழில் பாடம் இருக்குது. நிற்காமல் கூடச் சில பறக்குமான்னு ஆச்சர்யமாக கேட்டவனிடம் இதைக் காட்டினேன். வாவ் சூப்பர் ல ன்னு பார்த்தான். தேங்க் யூ.
For all those who have been following the epic journey of Amur falcons, I have put together a small deck exploring the most fascinating parts of their journey, with a few of your questions answered along the way. The work belongs to Dr Suresh Kumar and the scientists at the Wildlife Institute of India (MoEFCC), the Manipur Forest Department, and the local communities who protect these birds. I do believe this incredible migration will move something in us, so that each of us are inspired to do our bit to keep these ancient journeys going, forever. 🤛 as told to @supriyasahuias by @sureshwii
#AmurFalcon #Migration #Manipur #Conservation @moefcc
யான் பெற்ற துயரம் உங்களுக்கும்
teapawt.net/IamSandeepA07/status/2…
காலையில் பூஞ்சாரல் . சிவப்பு ரோஜாவை இன்னும் அழகாக்கிருச்சு. எப்பவாச்சும்தான் பூக்கும். ஆனால் கொள்ளை அழகு.
1
13
1,305
Not only korean, chinese also using to call elder brothers as "guh" and latter marrying them. It's kind of respectful .
You’re unable to view this post because this account owner limits who can view their posts. Learn more
1
2
1,046
Reservoir capacity as of now. Not in a good shape.
TAMIL NADU DAM STORAGE UPDATE | 22.11.2026
------------------
Basin-wise storage levels of dams with a capacity of more than 100 Mcft across Tamil Nadu.
Know the current storage status of dams in your district and river basin.
Next Dam Storage level update on 30.11.2026 - Let's see how much the incoming Easterly wave improves reservoir storage across the state.
#TamilNadu #DamStorage #ReservoirUpdate #NortheastMonsoon #WaterStorage
838
2024 ,25 ல் பூண்டி நிறைந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வருடம் பூண்டி ல் 17.5% தான் தண்ணீர் இருக்குது 😔.
1
1
1,071






































