Mathar (@MalarMathar) header
Mathar (@MalarMathar) profile picture

Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India
Joined February 2010
Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)Photo by Mathar (@MalarMathar)
Mathar retweeted
அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளின் படி ஒருவர் கல்லூரியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளுக்குள் எல்லா பேப்பர்களையும் பாஸ் செய்தால்தான் பட்டம் வழங்கப்படும். பாலிடெக்னிக் முடித்து சேருபவர்களுக்கு ஆறு ஆண்டுகள். இதன்படி ஏழு ஆண்டுகளில் பேப்பர்களை முடிக்காமல் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்தார்கள். கொரோனா காலத்தில் இப்படி முடிக்காமல் இருந்தவர்களுக்காக சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில் நிறைய மாணவர்கள் பயனடைந்தார்கள். அதுபோல தற்போது இன்னொரு ஸ்பெஷல் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படித்து அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற வாய்ப்பு இல்லாதவர்கள் அனைவரும் இந்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். இதை அதிகம் பகிருங்கள். நிறைய நிறுவனங்களில் இப்படி ஏழு ஆண்டுகளுக்குள் பொறியியல் கல்வியை முடிக்காமல், பட்டம் பெறாமல் எந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்காமல் நிறைய பேர் பணிபுரிகிறார்கள் அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
6
174
3
258
20,662
How Tokyo Shrank a 40-Story Hotel Without Explosives #demolition #shorts
223
3,162
278
18,564
3,839,875
39
922
54
5,760
177,160
So, did a road trip to Madurai recently. Almost 1,200 kms round trip in just two days, through Karnataka, Kerala and Tamil Nadu. Few observations from the drive, especially about the roads and how different these three states felt. Some things genuinely surprised me. (1/20)
67
190
36
1,475
280,331
Interesting deal. Adyar Ananda Bhavan (A2B), a nearly 50 year old south Indian food chain, is being acquired by Bodhi Tree, which is run by James Murdoch and JioStar vice chairman Uday Shankar. Few points - Bodhi Tree is taking majority stake for $180 million, which would peg valuation at $300-350 million (Rs 2,800-3,300 crore) based on back of the envelope math. - Revenue was up 7% to Rs 1,500 crore, but net profit fell 8% to Rs 36 crore in FY25, as per Tracxn. That would imply a price to sales ration of around 2x. This seems like a slight discount to listed fast food platforms like Devyani and Jubilant, which trade at 2.2-3x multiples. Interesting as A2B owns the brand, while Jubilant/Devyani run global franchises like Dominos, KFC. - A2B has a network of 160 outlets in India and 30 overseas including Singapore, US and UK. Plan is to build it further globally, which would mean a push for packaged food biz expansion as well. - In the past, majority stake deals of South Indian chains by PE firms like Adigas (NSR) and Sagar Ratna (India Equity Partners) have not worked out well, with legal battles with promoters. Though with a seasoned operator like Uday Shankar becoming the board chair, I am guessing the transition from a promoter to professional management will be smoother. - Investment also comes at a time when new chains like Benne Dosa and Rameshwaram Cafe are driving investor interest in the space.
25
173
26
805
165,131
Mathar retweeted
Yesterday, the Supreme Court delivered a landmark judgment correcting an injustice that had deprived the OBC community of its rightful reservation in employment for 22 long years. I had the privilege of personally appearing in this matter and assisting the Hon’ble Supreme Court by bringing to its attention how the flawed clarification letter dated 14.10.2004—by wrongly including parental salary when determining the OBC creamy layer income limit—departed from the 1993 OM and deprived lakhs and lakhs of deserving OBC candidates of their rightful opportunities in public employment for the past 22 years. I felt satisfied that a large population of OBCs would benefit henceforth. Though the Constitution provides for reservation, executive manipulations such as the clarification issued in October 2004 resulted in OBC reservation being looted and denied. The judgment by Hon’ble Justice P. S. Narasimha and Hon’ble Mr Justice R. Mahadevan is a milestone in social justice. It marks a significant step towards restoring fairness and upholding the constitutional promise of social justice. Twenty-two years of injustice. Finally, a long-overdue correction. Justice delivered. I hope and trust that Hon’ble Prime Minister @narendramodi and Hon’ble Union Minister of Personnel and Public Grievances @DrJitendraSingh will step in and implement the Supreme Court’s judgment and will not allow the Ministry @DoPTGoI to dilly-dally. The opportunities OBCs lost over 22 years should also be measured and compensated! #OBCJustice #SocialJustice #SupremeCourt
27
178
9
452
12,574
நூல் பரிந்துரை இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்). எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன. டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது. மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது. ஆக, மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும். அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும். அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதேபாதையில் சென்றிருக்கும். இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது. கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை) கடைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன. நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால். Thozhar Vijayasankar Ramachandran
17
143
9
366
20,836
Dear all We are in urgent need of AB+ blood , 5 units. Patient name - Valli Age- 74 yrs Hospital - Ganga hospital, Coimbatore Surgery - Hip bone replacement Contact number - 9443475696 #Blood #Urgent
2
105
2
22
3,310
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை! கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம். நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும். பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும். பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது! -அழகிய பெரியவன்
36
316
19
711
32,665
Mathar retweeted
யூனிட் ரூ.14.50க்கு மின்சாரம் கொள்முதல் கேரள மின்சார வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்! #Kerala #KSEB #PowerOutage #PowerCrisisa #Spark
17
391
28
693
21,277
The Tragic Illusion of Borrowed Power
147
1,438
194
3,674
156,644
Google forced to halt work in Finland after illegally clearing 250,000 trees for a new data center, according to the Guardian.
718
3,942
731
26,830
1,467,132
Due to Rain Schools in Tiruvallur District are declared with holiday today (21.10.2026) - District Collector , Tiruvallur
28
59
2
605
28,005
Recent events in the தமிழ் finfluencer community have clearly gone too far. போட்டி காரணமாக இவர்களின் நடத்தையால் ஓரு இளைஞனை தற்கொலை செய்ய தூண்டும் அளவிற்கு இது சென்று விட்டது. Finfluencers செய்யும் தவறுகளை சரி செய்ய எந்த கட்டமைப்பும் இல்லாததை கண்டு, தொழில் முறையில் இருப்பவர்களும், முதலீட்டில் பழுத்த அனுபவம் உடையவர்களும் தொடர்ந்து கவலைப்பட்ட சூழ‌ல் நிலவியது உண்மை. இந்த நிலை மாற உரிய இடத்தில் ( பங்கு மற்றும் MF இற்கு SEBI இடம்) புகாரை கொடுத்து உரிய மாற்றங்களை உருவாக்க முயற்சி செய்து இருக்கலாம். ஆனால், அப்படி செய்யாமல் finfluencer சமூகம் தங்களுக்குள்ளேயே ஒரு போர் துவங்கினர். இதில் பலருக்கு பங்கு இருக்கிறது. இதில் அதிக popularity உம் following உம் உள்ள ஒரு இளைஞனை , தனி நபர் தாக்குதலுக்கு ஆளாக்கி, இயங்க விடாமல் செய்ய என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அவலம் அரங்கேறியது. அவரை திருத்த விரும்பி இருந்தால் அதற்கான வழிகள் வேறு. ஆனால், இவர்கள் கையாண்ட முறைகள் முற்றிலும் தவறானவை. இதற்கெல்லாம் காரணம், finfluencers சம்பாதிக்கும் பணம். இதில் முரண் என்ன என்றால், இதில் பலரும் நம்முடைய financial system உக்கு எதிராக தவரான மற்றும் பொய் பரப்புரை செய்தே, அதிக பணம் சம்பாதிக்கும் ஒரு business model ஐ உருவாக்கி உள்ளனர். இதெல்லாம் நடந்தும். மற்றொரு புதிய நபரின் வளர்ச்சி தங்கள் இடத்தை பாதிக்கும் சூழல் வரும் போது, சைபர் bullying, டிஜிட்டல் வன்முறை என்று ஆட்களை அமர்த்தி இந்த வேலை பார்க்கிறார்கள் ஏற்கனவே வளர்ந்த finfluencers. எல்லாம் சமூக அக்கறை என்ற பெயரில் நடக்கும் வன்முறை. இறந்த இளைஞன் இந்த கூட்டத்தினரை எதிர்க்க முடியாமல், தன் உயிரை எடுத்து கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது. Rest in peace #financewithharish .
40
27
13
256
91,641
Google's Vizag data centre: growth or destruction? Let's start with the facts, because the viral version is wrong. ❌ "600 acres of forest cleared" ✅ About 601 acres approved across 3 sites for the whole AI data centre project. At one site, permission covers clearing over 160 acres of forest land. Still a lot of trees. But the details matter. What's being built: • Google's AI hub, announced at about $15 billion, India's biggest data centre bet • One site alone is cleared for a 1 GW data centre park • For scale: India's TOTAL data centre capacity was about 1.5 GW in 2025 ⚠️ What's worrying people: • One site is about 750 metres from Kambalakonda Wildlife Sanctuary • A petition says excavation could block feeder streams to Mudasarlova Reservoir, a drinking water source for the city • #Visakhapatnam district already has the lowest available groundwater in Andhra Pradesh • The environmental clearance doesn't disclose how much water the data centre will use The National Green Tribunal has asked the Centre to respond. The next hearing is on 26 October. 🏗️ The case for it: • Thousands of crores of investment in a city that wants to be more than a port • Jobs, an ecosystem of tech companies, and India's own AI infrastructure • If India doesn't host these data centres, they'll be built in Singapore or the Gulf, and our data will live there So what do I call it? Neither "growth" nor "pollution." I call it a trade-off that nobody is pricing honestly. The company sees cheap land and fast approvals. The government sees investment headlines. The real cost (water, forest, a reservoir) gets paid by people who weren't at the table. My honest view: Development and environment aren't enemies. Bad planning is the enemy of both. What I'd want to see: 1. Publish the water numbers. How much, from where, and what happens in a dry year. 2. Keep sensitive sites away from sanctuaries and drinking water reservoirs. There's other land. 3. Real compensatory planting, near Vizag, with public tracking. Not on paper in another district. 4. Renewable power commitments with actual percentages. A data centre can be rebuilt anywhere. A reservoir and a forest can't. What do you call it: growth, pollution, or a deal that needs better terms? 👇
1
1
193
கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழ்நாடு அரசு, மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் திரட்டிய கடன் 21% குறைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், குறைந்த அளவு கடன் வாங்கியுள்ளதாகச் சொல்லி அதனை ஒரு சாதனையாக முன்னிறுத்த முயற்சிக்கும் தவெக அரசு, எவ்வாறு இந்த கடன் தேவை குறைந்தது என்பதையும், இந்த முதல் அரையாண்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் மூலதனச் செலவையும் வெளியிட வேண்டாமா? கழக ஆட்சியின் கடந்த 2025–26 நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவினங்களுக்கு ரூ.57,231 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் CAG-இன் தற்காலிக மாதாந்திரக் கணக்குகளின்படி, 2025 ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் ரூ.13,002.22 கோடி அளவிற்கு மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கான மூலதனச் செலவு மேற்கொள்ளப்பட்டது. தவெக அரசு, இந்த நிதி ஆண்டில் மூலதன செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில், அதே ஏப்ரல்- செப்டம்பர் மாத காலகட்டத்தில் மேற்கொண்ட மூலதனச் செலவு எவ்வளவு? புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குச் செலவிட்டது எவ்வளவு? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளுக்கு இன்னும் தவெக அரசால் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? இந்த விவரங்களை எல்லாம் அரசு வெளியிடுமா? வளர்ச்சிப் பணிகளைத் தாமதப்படுத்தியும், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான தொகைகளை வழங்காமலும், பண இருப்பை அதிகமாகக் காட்டி, குறைந்த அளவே கடன் வாங்கிவிட்டு, அதனை நிதி மேலாண்மையின் சாதனையாகக் கூற முடியுமா? வழங்க வேண்டிய தொகைகளை நிலுவையில் வைத்திருப்பது சேமிப்பாகிவிடுமா? முதல் அரையாண்டில் கடன் குறைந்ததாகக் கூறும் தவெக அரசு, அக்டோபர்–டிசம்பர் காலாண்டில் மட்டும் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளது. இது முந்தைய காலாண்டில் திரட்டிய ரூ.23,500 கோடியைவிட இரு மடங்குக்கும் அதிகமல்லவா? த.வெ.க. அரசின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதை விட, குறைந்த அளவிலேயே அரசின் வருவாய் இருந்து வரும் நிலையில், முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் இந்த அரசு திணறுவதால் மட்டுமே கடன் தேவை குறைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த புள்ளிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாதால் சாலைகள் மோசமாக உள்ளன. கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து நிற்கின்றனர். எனவே, இதனை தங்களின் சாதனை எனச் சொல்லி மக்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, மேற்கொள்ளப்பட்ட மூலதனச் செலவு, செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கு இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை ஆகியவற்றின் முழு விவரங்களையும் வெளியிட்டு, தவெக அரசு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
50
458
30
889
52,997
முதல்வரின் தொகுதி நிதியிலிருந்து 13 கழிவு நீர் அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. இது போன்ற இயந்திரங்களை வாங்குவது முதல் முறை அல்ல அதிமுக ஆட்சியிலும் இது போன்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டது. திமுக ஆட்சியிலும் வாங்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் வாங்கப்படுகிறது ஆவணங்கள்: தவெக அரசின் டெண்டர் PN - 2019-20 PN - 2025-26 PN - 2026-27
12
56
7
150
10,667
#RIPDeva Just look at 1996 music scene how spoilt with choice. ARR peaking with Indian, Mr Romeo, Kadhal Desam, Love Birds IR gave master class Siraichalai Sirpy's Ullathai Allithaa, Sundara Purushan SA Rajkumar Poove Unakkaaga Vidyasagar's Priyam Karthik Raja debut 1/n
1
37
329
38,726
People in #Tamil Nadu face the #highest #consumer #inflation in #September 2026. Gap between #TN’s and #national inflation has also been #widening steadily through the year ✍️Sourashis Banerjee & @SindhuHarih Data focus for @businessline Read at: thehindubusinessline.com/dat…
19
1
18
1,229
Just six months into governance, and look at how much of Tamil Nadu’s development has been stopped under Vijay’s TVK government. Cancelled / Withdrawn Parandur Greenfield Airport – ₹27,000 crore Global Sports City, Semmencheri – ₹261 crore Guindy–Velachery Flyover – ₹310 crore Kancheepuram New Town Development Plan 29 HR&CE Marriage Halls – ₹115.77 crore 17 HR&CE Commercial Complexes – ₹130.08 crore Suspended / Under Review 7. ECR Elevated Corridor – ₹2,100 crore 8. Poonamallee–Parandur Metro Extension 9. Coimbatore International Cricket Stadium 10. Hosur Knowledge Corridor Reported Delays / Stoppages — Not Independently Confirmed 11. Oragadam–Cheyyar Four-Lane Corridor 12. Anna Salai Flyover 13. Port–Maduravoyal Elevated Corridor 14. Harur Highway Projects 15. Gingee Highway Projects 16. Hosur Ring Road 17. Salem Ring Road Nearly 3,000 tenders reportedly cancelled, big and small. Each represents a development opportunity for Tamil Nadu. These are not DMK’s projects, but Tamil Nadu’s. And after all this, if someone still calls it progress, I seriously wonder what they consider a setback.
#BREAKING | புதிய பேருந்துகளை வாங்க வெளியான டெண்டர் ரத்து #SunNews | #TVKVijay‌ | #Chennai
46
902
22
2,328
94,209