Mathar (@MalarMathar) header
Mathar (@MalarMathar) profile picture

Mother of 2 kids | B.E (Civil) | NISM certified RA| Short & Long Term Investment | Fundamental, Technical Analyst | Not Sebi Regd | Views are study purpose only

Chennai, India
Joined February 2010
That auto pilot mode 👌
3
603
Morning star in silver Evening star in nifty What a formation 👏
16
1,588
கொரியன் ட்ராமாக்களில் பெரிய மர ரேக்குகள் பளபளன்னு வச்சிருப்பாங்க. பயங்கர வேலைப்பாடு உள்ள ஆர்ட். சிப்பியின் உட்புறத்தில் காணப்படும் முத்துப்போன்ற ஒளிரும் படலங்களைக் கொண்டு செய்யப்படும் அரக்கு அலங்காரக் கலை. Korean Mother-of-Pearl Inlay Art. youtu.be/dT8yXhCtfRM?si=Xr7J…
2
1,068
மழை போக்கு காட்டுறது பார்த்தால் அரிசி விலை ஏறுதுன்னு வருத்தப்படுவதை விட அடுத்த சம்மரில் அதை சோறாக்க தண்ணி இருக்குமான்னுதான் அதிகமா வருத்தப்படணும் போல. தண்ணி லாரி, கேன் பிசினஸ் ஓகோன்னு இருக்கப்போகுது.
4
12
71
2,904
After end of a 1 year free premium services of chatgpt. Google search to me...
2
15
1,091
😀 , அவங்க டாக்டர்தானே? நல்ல பிட்னெஸ் போல. சின்னப்பொண்ணாட்டம் இருக்காங்க. இந்த போட்டோ பாருங்க . இரண்டும் ஒரே ஆள்னு சொல்ல முடியாது. சைனீஸ் லுக்.
2
1
190
காலையில் பூஞ்சாரல் . சிவப்பு ரோஜாவை இன்னும் அழகாக்கிருச்சு. எப்பவாச்சும்தான் பூக்கும். ஆனால் கொள்ளை அழகு.
1
13
1,305
2024 ,25 ல் பூண்டி நிறைந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வருடம் பூண்டி ல் 17.5% தான் தண்ணீர் இருக்குது 😔.
1
1
1,071
Replying to @kalopsiatric
Antha thodu jolikkuthu. Simple jewellery , flowers makes her perfect la. My wedding saree was more or less same colour with silver body designs with dark blue, green, meganta 3 boarder . Blouse dark meganta colour.
1
1
162
இப்ப நடக்கிறது எல்லாம் பார்த்தால் இதுக்காடா நாங்க அவ்ளோ கஷ்டப்பட்டு வெயிலிலும் மழையிலும் நோயிலும் செத்து சர்வே எடுத்தோம்னு நினைப்பாங்க.
காலேஜ் படிக்கும்போது சர்வே லேப் க்கு தியோடலைட் பயன்படுத்தி இருக்கிறேன். Tripod on shoulder , Theodolite box on hand ஒரு ஆள் எடுத்துட்டு போகும் வகையில் இருக்கும். ஆனால் 200 வருடங்கள் முன்பு The great trigonometry survey க்கு பயன்படுத்திய தியோடலைட் எடை 500-600 கி. அதைத் தூக்க மட்டுமே 25-30 ஆட்கள் இரு பிரிவினராய் இருந்திருக்கின்றர். ஒரு முறை 12 பேர் தூக்கினால் அடுத்த முறை இன்னொரு 12 பேர் இப்படி ரொட்டேசனில் சுமக்க மட்டுமே ஒரு பகுதி ஆட்கள் தேவைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கருவி உடைந்து பலமுறை ரிப்பேர் ஆகி ,தண்ணீர் பட்டு என்று கடுஞ்சிரமத்துடந்தான் இந்தப் பணி நடந்திருக்கிறது. 70 ஆண்டுகளில் கருவியும் பல மாறுதலுக்குட்பட்டு வடிவில் சின்னதாகி சர்வே ஆரம்பித்த ,அதைத் தொடர்ந்த 2 நபர்களும் அன்றி கடைசியில் மூன்றாமவர் முடித்த வரலாற்று சர்வே பற்றி சிறிதளவாவது தெரிந்து கொள்வோம். நான் பயன்படுத்திய கருவியே இன்றில்லை. 20 வருடங்களுக்குள் அதுவும் மாறிவிட்டது. youtu.be/Lf-ehgdNahQ?si=ypfD… youtu.be/XjE5agReNwU?si=ICo5…
18
73
3,201
யாரும் யாருக்கும் தெரியாமல் போய் மடை திறக்க முடியாது. ஷட்டர் ஒரு பெரிய இரும்புக் கம்பியில் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்பேனர் கொண்டு போல்ட் கழட்டுவது மாதிரி மடைக்கும் ஒரு பெரிய கருவி இருக்கும். அதற்கு பொறுப்பாளர் இருப்பார். அது இல்லாமல் திறக்க முடியாது. Pic for clarification.
4
16
63
8,556
Replying to @dhans4all
2002-03 வருடம் ரிப்பீட் ஆகுமா?
1
1
351