Shethu sivan (@shethusivan) header
Shethu sivan (@shethusivan) profile picture

views are personal

Joined January 2018
Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)Photo by Shethu sivan (@shethusivan)
அமெரிக்க அரசியலில் ஒரு வரலாற்றுத் தருணம்! 🇺🇸✊ மிச்சிகன் மாநிலத்தில் அப்துல் எல்-சயத்தின் வெற்றி, அமெரிக்க அரசியலில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. அமெரிக்க செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். பன்முகத்தன்மை, சமத்துவம், மக்கள் நல அரசியல் ஆகியவற்றுக்கான இந்த வெற்றி, ஜனநாயகத்தின் வலிமையைப் பறைசாற்றுகிறது! வரலாறு படைக்கப்பட்டுள்ளது! #USElections
8
1
20
667
😂😂😂
The U.S. midterm elections 😄
1
1
56
Shethu sivan retweeted
If you engage in political discussion with a person who involved in identify politics. He/she will blame/ criticize others particularly communists in so many times and so many ways but they won't see their back and do criticism and self criticism. Example: Mayawati (BSP) 1/
Communists have spent decades attacking and misrepresenting Babasaheb. Now, I see a similar pattern being used against Ambedkarite leaders. One thing I think people often ignore about Behen Mayawati ji's tenure is her effort to address landlessness among oppressed communities
2
9
5
46
1,573
Shethu sivan retweeted
Difference between Communism and Ambedkarism: Communism: Mode of production has to be handled by Working class. Ambedkarism: Mode of production can be handled by any dominant castes but leadership, representation and power is much more important. 1/4
Who are the feudalists, capitalists and bourgeoisie in India? An overwhelming majority belong to the Dwija and dominant castes. The proletariat, in its material reality, largely consists of Dalits, Adivasis, Nomadic Tribes and the most oppressed OBCs. 1/2
3
7
4
51
2,649
In India our railway minister @AshwiniVaishnaw making reels one after another deadly train accidents.
21
வேலைவாய்ப்பை உறுதி செய்யாமல் மாணவர்களின் தலையில் பொறுப்பைச் சுமத்துவதா? உயர்கல்வித் துறையின் புதிய உத்தரவு குறித்து SFI கேள்வி! தமிழ்நாடு உயர்கல்வித் துறை, 30.10.2026 அன்று வெளியிட்டுள்ள கடிதம் எண் 17775/F/2026-1 மூலம், கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் துறைவாரியான திறன் பயிற்சி, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி நிறுவனங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதும் வரவேற்கத்தக்கவை. ஆனால், இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துப் பல முக்கியமான கேள்விகள் எழுகின்றன. ஒவ்வொரு துறையும் குறைந்தது 3–5 தொழில் நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அடிப்படைத் திறன்களைப் பெற்ற மாணவர்களுக்கு குறைந்தது மூன்று மாத Internship வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு கூறுகிறது. ஆனால், இந்த Internship வாய்ப்புகள் ஊதியத்துடன் வழங்கப்படுமா? மாணவர்களின் பயணச் செலவு, தங்குமிடச் செலவு உள்ளிட்டவற்றை யார் ஏற்றுக்கொள்வார்கள்? பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் பங்கேற்பை அரசு எவ்வாறு உறுதி செய்யும்? என்பதற்கு இந்த உத்தரவில் தெளிவான விளக்கங்கள் இல்லை. மேலும், மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் துறைத் தலைவர்களுக்கு முதன்மைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை, காலிப்பணியிடங்கள் மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் கூடுதல் பொறுப்புகளை வழங்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். வேலைவாய்ப்பின்மை என்பது மாணவர்களின் திறன் குறைபாட்டால் மட்டுமே உருவாகும் பிரச்சினை அல்ல. போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசின் பொறுப்பை, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டும் மாற்றிவிட முடியாது. உயர்கல்வி என்பது வேலைக்கான பயிற்சியை மட்டும் வழங்கும் அமைப்பு அல்ல. அறிவு, ஆராய்ச்சி, விமர்சனச் சிந்தனை மற்றும் சமூகப் புரிதலை வளர்ப்பதும் உயர்கல்வியின் அடிப்படை நோக்கங்களாகும். திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் இந்த நோக்கங்களைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். எனவே, இந்திய மாணவர் சங்கம் (SFI), தமிழ்நாடு அரசு பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: 1. அனைத்து மாணவர்களுக்கும் சமமான, தரமான வேலைவாய்ப்புப் பயிற்சி மற்றும் Internship வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும். 2. மூன்று மாத Internship வழங்கப்படும் மாணவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் தேவையான செலவுகளுக்கான உதவியை உறுதி செய்ய வேண்டும். 3. கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, தேவையான கட்டமைப்பு வசதிகளையும் நிதியையும் ஒதுக்க வேண்டும். 4. திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புகளுக்கு உரிய ஆதாரங்களையும் மனிதவளத்தையும் வழங்க வேண்டும். 5. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான உறுதியான திட்டங்களை அறிவிக்க வேண்டும். 6. மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் வெறும் நிர்வாக உத்தரவுகளாக முடிந்துவிடக் கூடாது. அவை அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகளையும், தரமான உயர்கல்வியையும், கண்ணியமான வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் வகையில் அமைய வேண்டும். சி. மிருதுளா மாநில தலைவர் தௌ. சம்சீர் அகமது மாநில செயலாளர்
7
15
320
உக்ரைனில் 'அசோவ்' (#Azov) எனப்படும் நவ நாஜிகள் நடத்தி வந்த 'ரகசிய சித்திரவதை முகாம்' ஒன்று பொது மக்களால் கண்டறியப்பட்டுள்ளது. கட்டாய ராணுவச் சேர்க்கைக்காக பிடிக்கப்பட்டு போர் களம் அனுப்பப்பட்டு அங்கிருந்து தப்பித்து வந்த வீரர்களை கடத்தி உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ரகசியமாக ஒரு கட்டத்தின் அடித்தளத்தில் நடத்தப்பட்டு வந்த முகாமில் அடைத்து வைத்து அசோவ் படையினர் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்து வந்துள்ளனர். அங்கு 14 வயது சிறுவன் உள்ளிட்ட 40 பேர் பணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் பரவியதை அடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டு கதவுகளை உடைக்க முயன்றபோது, உள்ளே இருந்த நாஜிப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் ராணுவத்துக்கும் பொது மக்களுக்கும் இடையே முதல் ஏற்பட்டது. நாடு முழுவதும் இது போன்ற பல சித்ரவதை முகாம்களை நவ நாஜிகள் நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. #Ukraine
27
1
46
3,539
Shethu sivan retweeted
Youth of India, 16 students from Sree Sankaracharya University of Sanskrit, Kerala suspended for more than 60 days for protesting against RSS nominee VC by highlighting "Bad conditions of theatre lights" as drama with the support of congress CM. Don't believe this fraud.
Youth of India, Do you want to see a Rahul Gandhi vs Narendra Modi open debate? @rajnathsingh ji, @nitin_gadkari ji, @ChouhanShivraj ji, @myogiadityanath ji - you always have the PM’s best interest in mind, please convince him to come.
73%Yes - Modi Ji, Daro Mat.
27%No - Modi Ji, Dar Gaye.
257,109 votes • 2 hours
3
12
325
வங்காளதேசத்தில் ஊதிய உயர்வு கோரி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்காளதேசம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடாக வங்கதேச திகழ்கிறது. குறிப்பாக அந்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவே அத்துறை விளங்குகிறது. அந்நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தைக் (40 billion dollar) கொண்டுள்ளது. அந்நாட்டின் முக்கியத் தொழில்துறை மையங்களில் மட்டும் சுமார் 3,500 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் 40 லட்சம் மக்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர உற்பத்திக்கு தேவையான பொருட்கள் விற்பனை, போக்குவரத்து, பேக்கேஜிங் மற்றும் விநியோகச் சங்கிலிகள் உட்பட லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே இதுவே அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை வேலைவாய்ப்பை வழக்கு துறையாகவும் இது உள்ளது. எனினும் ஆடை உற்பத்திதொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குச் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச மாத ஊதியம் 12,500 டாகா ($100) மட்டுமே. இந்த ஊதியமானது ஆடை ஏற்றுமதி செய்யும் பிற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பெரும் ஊதியத்தை விட மிகக் குறைந்த அளவாகும். எரிபொருள் நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் என உலகமே நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை 30,000 டாகாவாக உயர்த்தக் கோரி தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். #BangladeshCrisis #WorkersProtest #GarmentWorkers
8
26
1,331
மாணவர்களை மன ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமுடியை மொட்டை அடித்து விட வேண்டும் என்று சொல்கிறார். இது ஏற்புடையது அல்ல. மாணவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு அவர்கள் மீது உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியை மாற்றி அவர்களை மேம்படுத்த அரசு திட்டமிட வேண்டும். மாறாக அவர்கள் மீதாதன பொதுபுத்தியை பலப்படுத்தும் வகையில் கருத்துகளை கூறக்கூடாது. மாணவர்களின் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என கூறுவது கல்வி நிலையங்களில் மோசமான விளைவுகளை உருவாக்க வழிவகுத்து விடும். இதற்கு பதிலாக மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள உணவு மற்றும் கல்வி தரத்தையும் கற்றல் சூழலையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். @jagadeshwarioff @samseer_ahamed @TamilnaduSfi
26
3
44
1,466
My husband's grandfather is a staunch DMK man. He has Kalaingar's photo tattooed in his arms. He was attracted into the party by Periyar. In fact, he organized a public meeting for Periyar right near a temple area when Brahmanical oppression was too much in their village. His fight to employment, ownership of land, education and humanity were taught by the Dravidian ideology, he claims. He didn't go to school and owes all his ability to read, write along with awareness of society to reading Murasoli for the last 60+ years. He made sure his grandchildren were well read, so he put them in the best colleges in Madurai even if the family couldn't afford it at that time. The grand old man is 80+ today, he didn't give one word against my husband's proposal to marry me. Ours was an OBC - SC marriage that usually comes with too much violent drama in TN but it wasn't the case with a grandfather like Kasi in the fam, who believes in equality and love against caste inequality and hatred. He didn't say (then and now) anything discriminatory or even bitter about the intercaste arrangement, instead too happy and proud of me for choosing my boyfriend as my husband. He likes me more for being educated and empowered. He loved the fact I go to a job in the media, reads books. He was so supportive to the marriage! ❤️✊🏾 Kasi thatha speaks so dearly, and gives courage everytime I meet him. He was in the peak of happiness when his grandson wanted to marry at Periyar Thidal. On the day of the wedding, he stood there before Periyar's statue and looked at it with awe and wonder with gratitude filling his eyes. Seeing him look at his hero was deeply moving. It is people like the 80 years old Kasi from a random remote corner of Tamil Nadu who are willing to get their children, grandchildren married at the Periyar Thidal for a Self Respect Marriage and register it in the same Act. It is their only weapon against the casteist kith and kin from the soil of Madurai. Yet, Kasi's multiple petitions to Arivalayam seeking one meeting with the party chief as a token of love and respect from an "udan pirappu" went unanswered for the last three years. @arivalayam must understand that the party is still relevant to a large group because of "why" it was started and "how" it empowered the marginalised people. Last mile cadre and functionary like Kasi are the ones teaching us the real meaning of Dravidian principles in our families. They are the foot soldiers who adorn the 'black & red' shawls with pride and actually live up to what it actually means. Y'all keep ignoring such elderly mass and elevate people in the party who chose to throw ideology in the bin for a wedding. Sad to see the party absolved by fake progressiveness. #SelfRespectMarriage
282
44
997
63,079
US again attacked irans qeshm island
ஈரானின் Qeshm தீவு மீது அமெரிக்கா குண்டு வீசி யுள்ளது. இதனால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் வெடித்துள்ளது.
1
1
1
142
Shethu sivan retweeted
முற்போக்கு நீல, கரூப்பு இன்புழுத்தர்கள் ( Influencer.. Kal ) பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய தோழர் மல்லை ரத்தினசாமி என்ற ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலாறு ✊🔥 #peopleparty #workingclass #proletarian #classstruggle #OG_communist
14
1
34
1,134
for a safe life ; Keep left
The Right alternative is Left
1
8
195
"ரேஷன்லயும் ஒண்ணும் இல்லை!" | Dialogue Tamil Full video link : youtu.be/jKVsldLdHT8 #essentials #essentialoils #currentbill #publicopinion #cmvijay #tvk #dialogue #dialoguetamil
2
2
49
பிரிட்டனின் ராயல் கடற்படை மற்றும் ராயல் விமானப்படையை "பயங்கரவாத" அமைப்புகளாக அறிவித்துள்ளது ஈரான் அரசு. மேலும் இங்கிலாந்தின் வெளிநாட்டு உளவுத்துறையான எம்.ஐ.6 (MI6)-ஐ "விரோதக் குழுவாகவும்" அறிவித்துள்ளது. ​ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) "பயங்கரவாத அமைப்பாக" பிரிட்டன் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Iran
10
1
20
401
மிக முக்கியமான கட்டுரை.. குப்பைகள் மேலாண்மையில் இந்தியா கத்துக்குட்டியாக தான் இருக்கிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை பொறுப்பேற்கச் செய்யாவிட்டால் மிக விரைவாக நம் நாடு மிகப்பெரிய இயற்கை சூழியல் பேரழிவுக்கு உள்ளாகும்.. தோழர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை
நாம் பயன்படுத்தி குப்பையில் போடும் பொருட்கள் எங்கு போகிறது? ஏன் கடந்த ஆண்டுகளை போல இப்போது வரும் மின்னணு பொருட்கள் நீண்ட காலம் உழைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் அதன் ஆயுள் முடிந்தது வாடுகிறது? இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இக்கட்டுரை தெளிவாக பதில் தருகிறது. @beef_chillii tamilmarx.org/2026/11/01/%e0…
2
3
75
இடதுசாரிகளுக்கு எதிராக பாசிசத்தின் எடுபுடியான அடையாள அரசியல் களமிறங்கியுள்ளது கடந்த 5 மாதங்களாக பாசிசத்திற்கு எதிரான போராட்டம் யார் நண்பர்கள்,யார் எதிரிகள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது வாழ்வாதார நெருக்கடியில் மக்கள் தவிக்கும் சூழலில் இன்று இடது அரசியல் முன்னிறுத்தப்பட வேண்டும்
9
12
284
மோடி அமித் ஷா ஆசியில் ராம ராஜ்ஜியத்தின் வளர்ச்சியோ வளர்ச்சி உடல்நல குறைபாடு காரணமாக உபி கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் தலைமை இயக்குநருக்கு தனியார் மருத்துவமனையை பரிந்துரைத்துள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை..
1
2
64
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் செயல் இயக்குநராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் விபா தத்தா பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1
12
அந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளைச் செய்வதற்கு முக்கியமான 'கேத் லேப்' (Cath Lab) வசதி செயல்பாட்டில் இல்லை. இதன் காரணமாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
5