MASS Talks (@MasMasood3) header
MASS Talks (@MasMasood3) profile picture

National Joint Secretary. AICWC. AICC

Tamil Nadu, India
Joined May 2022
Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)Photo by MASS Talks (@MasMasood3)
MASS Talks retweeted
ஏலே வாங்க வாங்க Part - 2 Video வந்துருக்கு 😂 Part 1 ah விட அடி நொறுக்கி விட்டுருக்காங்க 😂🔥
25
755
1
2,491
66,142
MASS Talks retweeted
நண்பர் சென்னையில் டேட்டா சென்டர் வச்சிருந்தார். 150 - 175 ஆட்கள் வேலை பார்த்து வந்தார்கள். தேர்தல் நேரத்தில் விசிலுக்கு கூட்டமாக ஓட்டுப் போட்டார்கள், "அண்ணன் வந்து அறுத்துத் தள்ளிடுவார்" என்று. கடந்த மாதம் அவர்கள் காண்ட்ராக்ட் எடுத்து இருந்தா அந்த கம்பெனி முழுதும் ஆந்திராவுக்குப் போனது. இப்போ வேலை இல்லை, 150 manpower இப்போ 45 ஆகி இருக்கு.
26
130
7
448
14,228
பணி நீக்கம் செய்யப்பட வேண்டியது அதிகாரிகளை அல்ல ரீல்ஸ் ரீட்டா விருதை அவல் 🤔 என்ற மங்குனி அமைச்சரை 6 மாசத்துல ₹10 கோடிக்கு வீடு 30 பவுன் காசு மாலை எவன் அப்பன் வீட்டு பணத்தில் வாங்கியது ... தேர்தலுக்கு முன்பு வரை அவல் அப்பா லாரி டிரைவர் எப்படி
18
400
3
844
15,589
இந்த நாய்களுக்கு மாமூல் கொடுப்பதற்கு ஓசி சோறு தின்னும் ஒரு பொறம்போக்கு யூனிபார்ம் கூட்டம் கொள்ளை அடிப்பதற்கு நிம்மதியாக வாடகை கொடுத்து விட்டு இருந்து விடலாம் மாற்றமா கேட்டீங்க இப்ப தெரியுதா?
17
185
6
361
14,208
தக்காளி தவெக நெறியாளரை குஜிலிமஸ்து செய்த தோழர் Dr. Safi🔥🔥 Blastu Blastu 💥💥💥
17
491
4
1,329
33,694
கடவுளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் - நித்தியானந்தம் உங்களுக்கு மட்டும் என்ன சம்பந்தம் கடவுள் டெய்லி கால் பண்ணியா பேசறாரு ? 🤣🤣🤣🤣👌
23
478
7
1,359
46,231
மன்னிப்பு கேட்பவர் மாமனிதர். காவல் மரண விஷயத்தில் விஜய் ஓர் சராசரி உணர்வுள்ள மனிதராக கூட அந்த குடும்பத்தினருடன் நிற்கவில்லை.
8
430
5
1,289
18,298
கடந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள் எல்லா பக்கமும் பரப்பி நாரடிச்சி விடுங்க இவிங்க ஆட்சி லட்சணத்தை
16
865
10
1,573
31,858
MASS Talks retweeted
ஹிரோஸிம் காட்டுறேன்னு சீன் போட்டுட்டு வந்து இப்படி ஒத்தைல வந்து மாட்டிக்கிட்டியே தம்பி இப்ப இப்படி ஒரு சீன் ஆயிடுச்சே அதுக்கு தான் தராதரம் தெரியுமா எங்கையும் யார்கிட்டையும் ஸீன் போடக்கூடாது அப்புறம் இப்படி தான் டேமேஜ் ரொம்ப அதிகமா இருக்கும்
5
305
1
898
13,852
நேத்து அறிவாலயம் உள்ள ஒருத்தன் தைரியமா (அப்படி நடிச்சு) வந்த மாதிரி ஒரு வீடியோ போட்டானுங்க தவெக தற்குறி IT wing official page ல.. உள்ள வந்த சரி.. ஆனா வெளிய எப்படி போவ??? இது திமுக மகளிரணியோட பதில்டா தற்குறி முண்டங்களா… 😂😂😂
10
565
5
1,681
38,338
இந்த youtube பிரபலம் ஈராக்கை சுற்றி பார்க்க போகிறார் 40 டிகிரி வெயிலில் களைத்து ஒரு கடையில் ஜூஸ் வாங்கி குடிக்கும் போது ஒரு இளைஞர் வந்து இவர் கொடுத்த ஜூஸுக்கு பணம் கொடுத்து விட்டு போகிறார் ஒரு இடத்துக்கு வேனில் பயணிக்கிறார் இவர் இந்தியர் என்று சொன்னதும் அந்த வேன் ஓட்டுனர் இவரிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார் பின்னர் ஈராக்கின் பழமையான சிதைந்து போன பாபிலோன் நகரத்தை நமக்கு சுற்றிக்காட்டி விட்டு அடுத்து கர்பலா நகருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் போது காரில் வந்த ஒருவர் இவருக்கு லிஃப்ட் கொடுக்கிறார் ஈராக்கின் புனித நகரமான கர்பலாவுக்கு 15 கிலோ மீட்டர் அருகில் அவர் வீடு இருக்கும் ஊருக்கு வந்ததும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இவரை அழைத்துக் கொண்டு போய் கர்பலா செல்லும் டாக்ஸியில் அமர வைக்கிறார் டாக்ஸி ஓட்டுனருக்கு இவர் பணம் கொடுக்க முயலும் போது உங்களை கொண்டு வந்து விட்டவர் பணம் கொடுத்து விட்டார் என்று சொல்லுகிறார் இதையெல்லாம் பார்த்து எனக்கு பயங்கர ஆச்சரியம் ஈராக் மக்கள் இவ்வளவு நல்லவர்களா? ஈராக் மக்களின் மனிதாபிமானம் விருந்தோம்பல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது..!
46
120
8
999
66,660
அணில்களுக்கு அப்யூஸ் பண்றத தவிர வேற ஒன்னும் தெரியாது அதுங்க அறிவு அவ்வளவு தான்
6
121
1
355
7,145
வழக்கு மட்டும் போடாம இருந்திருந்தா ஐந்து வருடமும் உயிரோட இருந்து இருக்க வேண்டிய மனுசன இப்படி case போட்டு ஒரே நாள்ல உயிர் போக வச்சுட்டீங்களேடா பாவிகளா🥲🥲🥲
11
94
1
505
5,266
விஜய்யின் ஆறு மாத ஆட்சி |கழுவி ஊத்தும் தமிழக மக்கள் |
14
298
1
875
14,421
தமிழகத்திலேயே, அட இந்தியாவிலேயே, அட இந்த உலகத்திலேயே தன் மீது எப்ஐஆர் பதிவாகியுள்ள காவல் நிலையத்தை ஒருவர் ஆய்வுசெய்த முதல் நிகழ்வு இதுதான். வாரே வாவ்! எவ்வளவு பெரிய மாற்றம் இது! டேய் 108 தொகுதி வாழ் தற்குறிகளா.🤡
8
278
2
900
8,608
₹ அரை கோடிக்கு வாட்ச் ... ம்ஹூம் எல்லாம் பெரியார் அறிவகத்தில் போலி புத்தகங்கள் மூலமா ... ஆட்டைய போட்டது தான் போல ... லூஸ் மோகனுக்கு வந்த வாழ்வு 😎
2
45
1
88
843
முழுக்க முழுக்க நீங்க நல்லது பண்ணுவீங்க தான தவெக வுக்கு வாக்களிச்சாங்க ?? உங்க அண்ணன் விஜி , நம்ம பிள்ளை விஜினு சொன்னதெல்லாம் வெறும் வாக்கிற்காக மட்டும் தான முதல்வர் சார்
2
146
2
268
6,302
நீக்கப்பட வேண்டியது அதிகாரிகளை அல்ல அமைச்சரை தகுதியற்ற தலைமையில் எந்தத் திறமைசாலியும் வேலை செய்ய மாட்டான் அதை உன்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும்
15
141
2
273
20,375
தமிழ்நாடு எப்புடி சிக்கி இருக்கு பார்த்தீங்களா🤔 அடுத்தவன் பொண்டாட்டிக்கு அநாகரீகமா மெசேஜ் அனுப்புறது கருத்து சுதந்திரமாம்பா🤣 இவங்க திராவிடத்தை ஒரு கண்ணுனு சேர்த்துக்கிட்டதே இதுக்கு தான் போல இந்த மூதேவிக்கு பொண்ணு இருந்தா அந்த பொண்ணோட நம்பர் வாங்கி மெசேஜ் அனுப்புங்கடா தற்குறி
2
103
3
197
2,975
நாசமாய் போயிடுவீங்கடா நாய்களா...😡😡😡
1
46
147
841