MoveyFreaky05 MSF (@MoveyFreaky05) header
MoveyFreaky05 MSF (@MoveyFreaky05) profile picture

It's a Never Ending Story 😈 Old ID Suspended @moveyfreaky04

Joined January 2025
Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)Photo by MoveyFreaky05 MSF (@MoveyFreaky05)
Dhurandhar The Revenge 2026🔞 Hindi- CBFC: A Action/Adventure 3h 49m Tamil Dubb✅ முதல் பாகம் நான் Netflixல தான் பார்த்தேன். ரொம்ப வறுத்த பட்டேன் தியேட்டர்ல miss பண்ணிட்டேனு. முதல் பாகத்தோட முடிவு இரண்டாம் பாகத்துக்கு ஒரு பெரிய hype ஏற்ப்படுத்துச்சு. அத நிறைவா பூர்த்தியும்
3
24
96
21,931
MoveyFreaky05 MSF retweeted
#FFMovieReview THE BODY (2026) [Tamil ❌] 🔞 🕰️ 8 episodes 📽️ Netflix 🎙️English 📃 Plot - 2004-ஆம் ஆண்டு ஹாலோவீன் இரவில், ஒரு கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பெண்கள் மட்டுமே உள்ள ஒரு நடனக் குழுவின் ரகசிய விருந்தில் சக்திவாய்ந்த போதைப்பொருட்களை உட்கொண்டதால் அவர்களில்..⬇️
2
11
59
26,530
MoveyFreaky05 MSF retweeted
Avengers: Endgame Encore படம் நேத்து பார்த்து முடிச்சேன்.. இதுல Doomsday படத்தோட லிங்க் பண்ற மாதிரி 4 சீன் சேர்த்து இருக்காங்க என்று சொல்லி தான் வித்தாங்க.. அது என்னன்னு இந்த த்ரெட்ல பார்க்கலாம்.. Spoiler Alert 🛑 ஹாட் ஸ்டார்ல நான் பாத்த வரைக்கும் 2 சீன் தான் இருந்தது. கொஞ்சம் சர்ச் பண்ணி மிச்ச ரெண்டு சீன் கெடச்சுது.. 1. Endgame முடிவில் Steve & Peggy டான்ஸ் பண்ணும் போது Loki (TVA உடையில்) வந்து “இருவருக்கும் உதவலாமா” என்கிறார். எனக்கு தெரிஞ்சு டைம் லைன் இங்க இருந்து தான் மாறும் என்று நினைக்கிறேன்.. 2. அடுத்து Bruce Banner underground bunker-ல் Hulk-ஐ கட்டுப்படுத்த serum தயாரிக்கும் போது Doctor Doom உள்ளே நுழைந்து “I’ve come to collect you” என்கிறார். Bruce Hulk ஆக மாறி கத்துகிறார்… பிறகு இருவரும் மறைகிறார்கள். இதனால் தான் டூம்ஸ் டே போஸ்டர்களில் ஹல்க் இல்லை என்று நினைக்கிறேன்.. 3. TVA-ல் Mobius, OB, Casey, Miss Minutes பார்க்கும் போது ஒன்றன் பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான உலகங்கள் மோதி அழிகின்றன. “The Multiverse is collapsing” என்று OB சொல்கிறார். இதுதான் Doomsday-ன் முக்கிய Plot ஆக இருக்கும் என்று நினைக்கிறேன்.. 4. கடைசியில் Credits முடிவில் Doctor Doom தன் iconic mask-ஐ forge செய்யும் காட்சி வருகிறது. குகையில் அயர்ன் மேன் பில்ட் பண்ணுவார். Robert Downey Jr அயர்ன் மேன் -> டூம்ஸ் டே டிரான்ஸிஸனை சொல்லுகிறது என்று நினைக்கிறேன்.. வெயிட் பண்ணி பார்ப்போம் இதை எல்லாம் எப்படி கனெக்ட் பண்றாங்க என்று..
2
17
1
200
20,513
MoveyFreaky05 MSF retweeted
ஒரு சின்ன மாற்றம்! இனிமேல் Bit posts, கவர்ச்சி நடிகைகள் posts எல்லாத்தையும் கொஞ்சம் குறைச்சிட்டு, Original posts & Movie Reviews-க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்னு இருக்கேன். இந்த Account-ஐ Content மூலமா வளர்த்துப் பார்க்கலாம். எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்ப்போம்! 😁🎬 உங்க Support தேவை! ❤️
21
3
1
42
2,422
MoveyFreaky05 MSF retweeted
#VanishingPoint | Crime Mystery Thriller |Netflix | Tamil Dub🚫| ⭐️⭐️⭐️.75/5 மூன்று வெவ்வேறு சம்பவங்கள் ஒரே புள்ளியில் இணையும் கதை. Non Linear பாணியில் திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு👌 இவர் தான் காரணம் தெரிஞ்சிரும், ஆனா எப்படி பண்ணியிருப்பான்கிற அந்த Twist நல்லா இருந்தது. கொஞ்சம் மெதுவா போனாலும் Engaging ah இருக்கும். Try பண்ணி பாருங்க 🙌
3
14
107
6,375
MoveyFreaky05 MSF retweeted
#ColdStorage - அட நம்ம Steve (Joe keery) நடிச்ச படம் இப்போது #Zee5-லா வந்து இருக்கு. 🔥 🔊 தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஹாரர் காமெடி படம்... படம் யாரும் பார்த்தீங்களா!?
3
10
1
70
7,225
MoveyFreaky05 MSF retweeted
NNN Challenge Warning ⚠️ Species (1995) 👽🔞 ஒரு விஞ்ஞானப் பரிசோதனையில் உருவான Sil என்ற பெண் Alien, மனித உருவத்தில் வளர்ந்து பூமிக்கு வருகிறாள். அவளுடைய ஒரே நோக்கம் இனப்பெருக்கம் செய்து தன் இனத்தைப் பெருக்குவதுதான். அவளைத் தடுக்க விஞ்ஞானிகள் போராடுவதுதான் கதை. Sci-Fi, Horror, Thriller கூடவே கொஞ்சம் அதிகமான Sensuality-யும் கலந்த படம்! Alien-கூட பூமிக்கு வந்துடலாம்… ஆனா NNN Challenge-ல இருக்கிறவங்க மட்டும் கொஞ்சம் தள்ளியே இருங்க! 😂 Boys, இந்த முறை Challenge பூமிக்கு வெளியிலிருந்து வந்திருக்கு! 👽🤣 Available : Prime
NNN Challenge Warning ⚠️ Hotel Desire (2011) 🏨 ஒரு ஹோட்டலில் வேலை பார்க்கும் heroine , அங்கே தங்கியிருக்கும் பார்வையற்ற விருந்தினர் Julius-ஐ சந்திக்கிறாள். ஒரு சாதாரண சந்திப்பில் ஆரம்பிக்கும் கதை, கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமான உறவாக மாறுகிறது. Romance, Sensuality, Intimate Moments என படம் கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் கொடுக்கும். Julius-க்கு பார்வை இல்ல… ஆனா இந்தப் படத்தைப் பார்க்க நமக்கு மட்டும் நல்லா பார்வை தேவைப்படுது! 😂 NNN Status: Day 4-லேயே இப்படி ஒரு படமா? November இன்னும் முடியலையே! 😅 Available : YouTube (Short film)
5
48
3,713
MoveyFreaky05 MSF retweeted
Scene movie Average. Baththa movie Average. Jailer 2 movie Average. கடவுளே James Cameron & Nolan வந்து படம் எடுத்தாலும் இவங்களுக்கு Average ஆகத் தான் இருக்கும் போல. முடியல டா எப்பா.!! Don’t miss Scene movie in theatres. Nalla padam 🤝👍
43
78
7
643
28,738
MoveyFreaky05 MSF retweeted
#InglouriousBasterds (2009) #English #Action #Period Super 🔥 A Film by Quentin Tarantino. ஏற்கனவே எப்பயோ பார்த்த படம்தா. இப்ப திடீர்னு இந்த ராஜா கருப்பசாமி அடிக்கடி பேசவே போட்டுவிட்டேன். 1942-ல ஜெர்மன் ஹிட்லர் காலத்துல நடக்கிற கதைக்களம். Nazi-க்கள கொல்றதுக்காக #ktkviews26
3
10
87
7,855
MoveyFreaky05 MSF retweeted
#HeartOfTheBeast (2026) #Survival #Adventure Superb 🔥 🔥 No spoiler review ahead. Brad Pitt - ஹீரோ ஒரு Ex-Special Agent, named James. இவரோட பயிற்சி நாய் Odin. இவங்க ரெண்டு பேரும் ஒரு காடு + மலைகள் சூழ்ந்த பகுதியில பிளைட்ல போறப்ப ஒரு எதிர்பாராத விபத்துல சிக்க #ktkviews26
4
3
59
7,377
MoveyFreaky05 MSF retweeted
Pressure 🥵😭
21
190
2
3,153
412,851
MoveyFreaky05 MSF retweeted
NNN - Day 05 #Rome 🔞🔞 (2005) | 2 Seasons சண்டைக்கு சண்டை, சமாச்சாரத்துக்கு சமாச்சாரம் என எல்லாமே தூக்கலாக இருக்கும்.. இரண்டு சீசன்கள் மட்டும்தான்… தாராளமாக Binge Watch போடலாம். கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்க குதுகலத்துக்கு பஞ்சம் இருக்காது..
NNN- Day 04 #Aserbianfilm (2010) 🔞🔞 ஒரு மர்மமான படப்பிடிப்பில் தொடங்கும் பயணம், பாலியல் சுரண்டல், வன்முறை, மனதை உலுக்கும் கொடூரங்கள் என அடுத்து அடுத்த நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்…. தம்பியின் வேட்டைக்கான எல்லா அம்சங்களும் பொருத்தமா இருக்கும் மக்கா …😌😌
7
15
1
121
25,221
#Scene 2026💫 தமிழ் 2026 சூர்யாவின் மூன்றாவது வெற்றி உறுதி செய்யப்பட்டது🙌🏻 Ok ரகமான காமெடியுடன் முதல் பாதியும்👍🏻 Investigation திரில்லர் உடன் இரண்டாம் பாதியும் படம் பட்டய கிளப்பிருச்சு🤩🎇 Spoiler பாக்காம போனா சர்ப்ரைஸ் ஆக வாய்ப்பு இருக்கு🙌🏻🤩 Scene செம்ம "Seen"👀 🌟🌟🌟/5
1
3
11
757
MoveyFreaky05 MSF retweeted
#MookuthiAmman2 | First Half - OK 👍 Police-ல் Lady Constable-ஆக இருக்கும் நாயகிக்கு, கனவுகள் மூலமாக மயிலாஞ்சிக்கு வரச் சொல்லி அழைப்புகள் வர ஆரம்பிக்கின்றன. ஏன்? எதற்கு? நாயகி மயிலாஞ்சிக்குச் சென்றாளா இல்லையா? இதைச் சுற்றித்தான் கதைக்களம் நகர்கிறது. இது சுந்தர் C படமா என்ற கேள்வி படம் பார்க்கும் நமக்குள் எழுகிறது. அவருடைய வழக்கமான Default Template-ல் இருந்து சற்று மாறுபட்டு இருக்கிறது. அம்மன் எப்போது வருவார் என்கிற Curiosity-யை Build செய்த விதம் நன்றாக இருந்தது. Hip Hop Aadhi-யின் BGM சில இடங்களில் காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. நேரத்தை வீணடிக்காமல் வேகமாகக் கதைக்குள் சென்ற விதம் சிறப்பு 👌🏻 YogiBabu 10 நிமிஷம் திரையில் வந்தாலும் நகைச்சுவை நல்லவே workout ஆகிருக்கு… அம்மன் vs அரக்கி Face-off எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.. Need strong second Half…
showTime: #MookuthiAmman2 Fantasy/ Thriller | Tamil | Theatrical | PVR அம்மன் அருளைப் பெற்று வருவோம்…
3
7
1
35
8,252
MoveyFreaky05 MSF retweeted
#ArmyOfTheDead (2021) @Cineeloop - Decent 🧟‍♀️ Corona time-ல Netflix-ல release ஆன ஒரு Decent-ஆன Time Pass Zombie movie. Las Vegas-ல Zombie outbreak ஏற்பட்டு, மொத்த நகரத்தையும் quarantine பண்ணி சுவரு போட்டு மூடிடுறாங்க. அந்த நகரத்தை Nuclear bomb போட்டு அழிக்கவும் Government திட்டமிடுது. Casino owner தன்னுடைய Casino vault-ல இருக்கிற $200 Million பணத்தை எடுத்து வரச் சொல்லி ஒரு team-ஐ கூட்டிட்டு போறார். அதுக்கு $50 Million சம்பளமும் பேசப்படுது. ஆனா உள்ளே போறது சாதாரணமான இடத்துக்குக் கிடையாது… Zombie-களோட கட்டுப்பாட்டுல இருக்கிற Las Vegas! அந்தப் பணத்தை எடுத்துட்டு உயிரோட திரும்பினாங்களா? இதுதான் மீதிக்கதை. என்னதான் சொன்னாலும் Zombie + Heist combination கொஞ்சம் வித்தியாசமான முயற்சி. Action sequences, Zombie attacks எல்லாம் ஓரளவுக்கு நல்லா இருக்கும். சில இடங்களில் கொஞ்சம் நீளமா இருந்தாலும் ஒரு decent time pass movie. Zombie படங்கள் பிடிக்கிறவங்க ஒரு தடவை try பண்ணலாம். 🎬 Available Netflix 🍿
1
1
6
665
MoveyFreaky05 MSF retweeted
Thank you Guys….🙏
37
8
2
68
2,675
MoveyFreaky05 MSF retweeted
#DeadEndJob 🎬 | Netflix | Tamil Dubbed Squid Game , Alice In Borderland மாதிரி Concept ல வந்திருக்கு புது கொரியன் சீரீஸ்..! ஒவ்வொரு எபிசோடும் வித்தியாசமான Thriller Concept ல இருக்கும். பெருசா போர் அடிக்கல, Engaging ah போகும். But Character Depth எல்லாம் பெருசா இல்லை. ரொம்ப Minimal Characters. இந்த Jobs பத்தின சில விஷயங்கள் இன்னும் தெளிவா சொல்லியிருக்கலாம். Overall Good Thriller ✅
4
17
118
7,498
MoveyFreaky05 MSF retweeted
THE MOMENT WE'VE BEEN WAITING FOR! Government Order has arrived! Anbaana fans gear up for the 6 AM SHOW celebrations! Let's turn every theatre into a festival ground! ❤️‍🔥🧨 #SceneDiwali
4
168
2
486
4,159
Prime Video subcription வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான் 1499 pay பண்ணாலும் extra 799 pay பண்ணனும் add free ya பாக்க, அப்படி அதிலேயும் சில adds வருது. எல்லாத்திலயும் கொடுமை Rental Basis ல நல்ல படம் எல்லாத்தையும் lock பண்ணி வெச்சி இருக்காங்க🤧 Amazon delivery கூட worst🥶
29
88
7
503
69,881