Nali2K20 (@Nali2K20) profile picture
Joined April 2020
Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)
ஆயிரம் சூரியன்கள்¹¹ #நரன் கோ ராமமூர்த்தி @ramfinearts ஆனந்த விகடன் - 04.01.2026 @AnandaVikatan கார்த்திகைத் திருநாள் ... ஒளி பரவுமா ... ஆம் ஒளியோ ஒளி ... ஆகவே ஓவியத்தில் தொடங்கலாம் ... " ... கொள்ளெழில் ... " மாதேவி எனும் பேரெழிலை நம் கண்முன் வரித்திருக்கிறார் ஓவியர்.
ஆயிரம் சூரியன்கள்¹⁰ #நரன் கோ ராமமூர்த்தி @ramfinearts ஆனந்த விகடன் - 28.10.2026 @AnandaVikatan ஒரு பௌத்த விகாரைக்குள் நிகழும் அனுபவம்... அனிகாங்கனோடு பௌத்த விகாரைக்குள் இருக்கும் நெடுவேளின் கண்கள் காணும் சடங்குகளும் மனம் தவிக்கும் தர்மங்களும் என இருவேறு நிலைகள்.
1
114
இங்கே பலியும், அடித்தூர் சடங்கும், புலிக்கண் திறப்பும், திலகமிட்டுக் குலவையும், மெல்லக் கடல் கப்பலை ஏற்றுக் கொள்வதும், ஆம் ... அவளுக்கும் அவனைப் பிடித்து விட்டது என்றுதான் தோன்றுகிறது.
1
10
நீல நாடோடிகள்: ஒரு போர் செழித்த நிலத்தையும், மனதையும் சுடுகாடாக மாற்றுகிறது, காதலின் பேராற்றல் சுடுகாடான மனதைச் செழிப்பாக மாற்றுகிறது.
9
சமீபத்தில் ஊருக்கு போன போது சொல்லாமலே இந்தக்கடையில் வண்டியை நிறுத்தினான். இப்படி உணவோடு நினைவுகளையும் அசை போடுகிறது மனம். 😍🤗 @narsimp teapawt.net/iwish___icould/status/…
Replying to @_archu18
Amman la nei paniyaram nala irukum.. for badham paal and butter bun, try here.. share.google/wEqxyE6KwxCYPbF…
1
1
2
113
அதனால் அவனை பஸ் ஏற்றி விடுகிற சாக்கில் இருவரும் கேபிஎஸ் சென்று வடைகளை மொசுக்குவோம். தினமும் என்றால் தினமும். அருகில் போட்டியாக மரினா டீஸ்டால் திறந்த புதிது பட்டர் பன் முதல் முதலில் உண்டது அங்கேதான் கொஞ்ச நாட்கள் தான் போட்ட ஞாபகம்.
1
1
2
92
பட்டர்பன் ஆஹா! அதை நீங்கள் விவரித்த விதமே சாப்பிட்டது போன்ற திருப்தி😋 மெஜூரா காலேஜில் க்ளாஸ் முடித்து எல்லோரும் 'பாலத்துக்குக் கீழே' பேசிக்கொண்டே நடந்து பெரியார் வந்து விடுவோம். அவன் திருநகர் என்பதால் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஸ்டாப்பில் தான் ஏற வேண்டும்.
1
1
1
2
524
மாடு வளர்த்து பால் வியாபாரம் செய்தவர்கள், எல்லிஸ் நகரில் அவன் வீடு இருந்த இடத்தில் இப்போது கோவில் பகதர்கள் தங்கும் விடுதியாக மாறி இருக்கிறது.
1
1
2
98
அன்றொரு நாள் அவன் அம்மா ஃபீஸ் கட்ட தேதி நீட்டிப்பு கேட்க வந்தவர் பையன் இல்லாததைக் கண்டு பதற ஸ்கூலே பரபரப்பானது. வேன் ட்ரைவர் அண்ணாவை விட்டு எல்லா இடமும் தேட சொல்ல மாலை ஏதும் தெரியாமல் அமைதியாக வந்தவன் ராஜாஜி பார்க்கில் தான் இருந்தேன் என்று அதிர வைத்தான்.
1
1
2
98
#மதுரகாதை - 6 நினைவில் தொலையாத கதைகள் ❤️ விளையாட்டு காட்டிக்கொண்டே வாழைப்பழத்தை ஊட்டி சுருக்கென்று காது குத்தி விடுவார்களே அது போன்றதொரு உணர்வு. எங்கள் பள்ளியில் முந்தைய வகுப்பில் ஒரு பையன் அடிக்கடி மட்டம் போடுவான் பின்னே தான் அவன் பள்ளிக்குப் போவதாக ஊர் சுற்றுவதாக தெரிய வந்தது.
#மதுரகாதை - 5 கள்ளந்திரி reloaded! தமாஷாவில் ஒரு கதைசொல்லி இருப்பாரே அதில் வரும் சிறுவன் ரன்பீர் போல ஒவ்வொரு வியாழனும் காத்திருப்பேன் இன்றைக்கு அது போலவே ஒரு அருமையான சிறுகதை.44 பஸ்தடமும் அந்த கரகமும் கண்ணில் ஊசி எடுக்கும் வித்தையும் உங்கள் விவரணையும். ஒவ்வொருத்தரும் அழகரே தான்❤️
2
2
2
237
ஆயிரம் சூரியன்கள்¹⁰ #நரன் கோ ராமமூர்த்தி @ramfinearts ஆனந்த விகடன் - 28.10.2026 @AnandaVikatan ஒரு பௌத்த விகாரைக்குள் நிகழும் அனுபவம்... அனிகாங்கனோடு பௌத்த விகாரைக்குள் இருக்கும் நெடுவேளின் கண்கள் காணும் சடங்குகளும் மனம் தவிக்கும் தர்மங்களும் என இருவேறு நிலைகள்.
ஆயிரம் சூரியன்கள்⁸ #நரன் கோ ராமமூர்த்தி @ramfinearts @AnandaVikatan - 14.10.2026 போரின் பெருவெற்றித் தொடர்ச்சியாக வெற்றிப் பொருட்களோடு மதுரை வரும் பண்டார வேழங்களோடு பெருமிதப் பயணப்படும் மாறவர்மன்.
1
1
190
ஆயினும் கப்பல் கிளம்பும் வரை, அடுத்த பத்து நாட்களும் கரையிலிருந்து தேடும் வரை,மாதேவியை மதகரியனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்தவாறிருக்கிறான். மதகரியனின் உடல்நிலையால் அவனைத்தேடி வருகிறாள் மாதேவி. நான் வாழ வரவில்லை என்று உரைத்தபடியே வருகிறாள்-தன் மனதுக்குள் ஒரு போர் நிகழ்த்தியபடி.
1
11
ஒரு போர்வெற்றியும் அதன் அறமீறலின் உறுத்தலும்::ஒரு கனிவும் அன்பும்,அதன் மேல் வெறுப்பும்,இரு நேரெதிர்ப்புள்ளிகள்.Parallel narration ✍️💛. கார்த்திகைத் திருநாள்,ஒளி பரவுமா.. ✍️💛 நூறு புயலையும் தாண்டி ஒரு கப்பலைக்கரைக்கு இழுத்து வருவது கரையில் காத்திருக்கும் ஒரு பெண்ணின் நினைவுதான்.
10
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் ❤️ #Ilaiyaraaja
2
13
80
2,569
26
1
105
2,023