NimirBooks.com retweeted
புத்தக சந்தையின் 'நிமிர்' அரங்கில் பெரியாரிய புத்தகங்களோடு பெரியார் சிலையும்.
திருக்குறள் 2050 புத்தகத்தோடு திருவள்ளுவர் படத்துடனான நாட்காட்டியும்.
அரசியல் சமூக புத்தகங்களை அறிமுகப்படுத்த தோழர்களும்.
நிமிர் அரங்கு 64-65
NimirBooks.com retweeted
திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கம் 64-65ல் வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும்.
விலை ரூபாய் 150.
அவசியம் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய வரவு "தமிழ் தேசிய நாளகாட்டி"
மேலும், தமிழ் தேசிய அரசியல் புத்தகங்கள் தொகுத்து வைக்கபட்டுள்ளது.
அரங்கு எண் #64, 65.
43வது புத்தக திருவிழா, நந்தனம், சென்னை.
அனைவரும் வருக!
NimirBooks.com retweeted
சென்னை புத்தகச் சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களோடு 'நிமிர் பதிப்பகம்'.
அரங்கு எண் : 64-65
அன்போடு அழைக்கிறோம்
புத்தக கண்காட்சிக்கு அழைக்கிறோம்.
உங்களுக்கென
சில புத்தக தொகுப்புகள் இங்கே,
nimirbooks.com/2020/01/10/27…
2020ம் ஆண்டின் புத்தக திருவிழா தொடங்கவுள்ளது !
அனைவரையும் கொண்டாட அழைக்கிறோம்.
நிமிர் பதிப்பகம்.
nimirbooks.com
"லத்தீன் அமெரிக்கா, இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு " புத்தகம் 03.01.2020 அன்று பெரியார் திடலில் வெளியிடப்பட்டது.
ஓவியர் மருது வெளியிட எழுத்தாளர் அமரந்தா புத்தகத்தை பெற்று கொண்டார்.
புத்தகத்தை இணையத்தில் பெற 👇
https://teapawt.net/t.co/0YJZ57Jys3
"லத்தீன் அமெரிக்கா" புத்தகம் பெற 👇
https://teapawt.net/t.co/0YJZ57Jys3
NimirBooks.com retweeted
“As a journalist, I am not too sure if I want to put forth my views on all this, because then I will be judged as biased," Anjana Om Kashyap said. "Personally, I am anti-reservations. I think reservations are the greatest injustice.”
@nikita1712 reports: https://teapawt.net/t.co/nDE3aPU6fl
NimirBooks.com retweeted
"In case of political misinformation, there are two–three motives. One is an organised attempt to target minorities and show them in poor light—the attempt is to show that they are responsible for many things that are wrong in the country."
From March: https://teapawt.net/t.co/J70sy0lE4j
NimirBooks.com retweeted
வணக்கம் தோழர்களே!
பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும், தோழர்கள் மீதான பொய் வழக்குகளை எதிர்கொள்வதற்கும், இயக்கத்தின் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்களிடம் நிதிப் பங்களிப்பை கோருகிறோம்.
கீழ்காணும் வங்கிக்கணக்கில் நிதிப்பங்களிப்பினை செலுத்தலாம்.
மதுரை புத்தகத் திருவிழாவில் "நிமிர் பதிப்பகம்"
அரங்கு எண்: 13
ஆக 30 - செப் 9.
தமுக்கம் மைதானம், மதுரை
தினமும் 11am - 9pm
தமிழ்த்தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம் மற்றும் முற்போக்கு நூல்கள். தமிழர் தொல்சமய தத்துவம் என பல்வேறு நூல்களை தொகுத்திருக்கிறோம்.
அவசியம் வாருங்கள் !!
NimirBooks.com retweeted
பல்வேறு அரசியல்-சமூக புத்தகங்களை தோழர்களின் கவனத்திற்கு கொண்டுவர கோவை புத்தகத் திருவிழாவில்
நிமிர் பதிப்பகம் பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண்: 220A.
ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. தொடர்புக்கு : 9841485116 | 9884072010. அனைவரும் வருக.
தமிழர்கள் அனைவரின் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகம்.
லத்தீன் அமெரிக்கா -
இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு.
👇 முன் பதிவிற்கு!
https://teapawt.net/t.co/h8AoOGNsjQ






















