NimirBooks.com (@NimirBooks) header
NimirBooks.com (@NimirBooks) profile picture

Nimir Publications was found in 2010 to cater the needs of Tamil society.Our books have sharp political and scientific approach towards issues affecting Tamils.

Chennai
Joined May 2019
Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)Photo by NimirBooks.com (@NimirBooks)
புத்தக சந்தையின் 'நிமிர்' அரங்கில் பெரியாரிய புத்தகங்களோடு பெரியார் சிலையும். திருக்குறள் 2050 புத்தகத்தோடு திருவள்ளுவர் படத்துடனான நாட்காட்டியும். அரசியல் சமூக புத்தகங்களை அறிமுகப்படுத்த தோழர்களும். நிமிர் அரங்கு 64-65
15
100
1
627
திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில் நிமிர் பதிப்பக அரங்கம் 64-65ல் வருகிற 21ஆம் தேதி வரை கிடைக்கும். விலை ரூபாய் 150. அவசியம் அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
6
32
129
இன்று புத்தகச் சந்தையில் நிமிர் அரங்கு எண் 64-65இல் சந்திப்போம்.
7
29
269
சென்னை புத்தகச் சந்தையில் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களோடு 'நிமிர் பதிப்பகம்'. அரங்கு எண் : 64-65 அன்போடு அழைக்கிறோம்
3
57
1
278
“As a journalist, I am not too sure if I want to put forth my views on all this, because then I will be judged as biased," Anjana Om Kashyap said. "Personally, I am anti-reservations. I think reservations are the greatest injustice.” @nikita1712 reports: https://teapawt.net/t.co/nDE3aPU6fl
3
46
3
88
"In case of political misinformation, there are two–three motives. One is an organised attempt to target minorities and show them in poor light—the attempt is to show that they are responsible for many things that are wrong in the country." From March: https://teapawt.net/t.co/J70sy0lE4j
5
69
131
NimirBooks.com retweeted
வணக்கம் தோழர்களே! பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் நடத்துவதற்கும், தோழர்கள் மீதான பொய் வழக்குகளை எதிர்கொள்வதற்கும், இயக்கத்தின் நிலைப்பாடுகளில் உடன்பாடு கொண்ட தோழர்களிடம் நிதிப் பங்களிப்பை கோருகிறோம். கீழ்காணும் வங்கிக்கணக்கில் நிதிப்பங்களிப்பினை செலுத்தலாம்.
7
38
3
74
பல்வேறு அரசியல்-சமூக புத்தகங்களை தோழர்களின் கவனத்திற்கு கொண்டுவர கோவை புத்தகத் திருவிழாவில் நிமிர் பதிப்பகம் பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண்: 220A. ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. தொடர்புக்கு : 9841485116 | 9884072010. அனைவரும் வருக.
7
69
1
260