🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2) header
🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2) profile picture

பாண்டியர் வம்சத்தைச் சார்ந்தவன் (தேவேந்திரகுலவேளாளர்)

Tamil Nadu, India
Joined January 2018
Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)Photo by 🐬பாண்டியர் வம்சம்🐬 (@PERIASAMYPANDI2)
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
Kerala Men traveling in bus from today 🚍
338
5,390
406
29,633
1,755,977
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
Sharing some more glimpses from my visit to AFS Adampur.
9,934
43,781
2,471
346,316
24,240,271
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
தூய்மைப் பணியாளர்களையும் அவர்களது வாரிசுகளையும் தொழில் முனைவோர்களாக மாற்ற கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குவது தான் உன்மையாக ‘குலத் தொழில்’ திட்டம்! துப்புரவ பணிக்கான வாகனங்கள் அந்தந்த மாநகராட்சி நிதியிலிருந்து வழங்காமல் மொத்த பட்டியல் சாதியினருக்கான நிதியிலிருந்து வழங்கியிருப்பதும், அதிலும் ஊழல் நடப்பது திராவிட அயோக்கியத்தனத்தின் உச்சம்!
4
70
207
3,478
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
நெல்லை நீதிமன்ற வாசலில் நடந்த கொலை - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதி மன்றம். தென் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கூலிப்படையினரால் 60க்கு மேற்பட்ட சாதிய கொலைகள் நடந்தபோது எந்த நீதிமன்றமும் விசாரிக்க தாமாக முன்வராதது ஏனோ? கீழநத்தம் ராஜாமணியை கொலை செய்த மாயாண்டி உட்பட பல கொலைகள் செய்த கூலிப்படை கும்பல்களுக்கு சில மாதங்களிலேயே பினை கொடுப்பதும், வழக்கிலிருந்து விடுதலை செய்வதும் இதே நீதிமன்றங்கள் தானே?
13
98
3
221
8,599
#தேவேந்திரகுலவேளாளர் #பாண்டியர்வம்சம் நல்லாதிக்க நாயகர் சுதந்திரபோராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் பாண்டியனார்.
#தேவேந்திரகுலவேளாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி உயர்ந்த குரல் சமத்துவம் காண சமூகநீதியை நிலைநாட்டிய நல்லாதிக்க நாயகர் சுதந்திரபோராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் பாண்டியனார்.
2
153
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
எமது வரலாற்றை பேசுவது பெருமைக்காக அல்ல...!! எமது உரிமைக்காக...!! #தேவேந்திரகுலவேளாளர் ♥️💚..
1
14
50
508
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
#மதுரை (விமானநிலைய விரிவாக்கம்) சின்னஉடைப்பு மக்கள் நிலம் கையகபடுத்த எதிர்ப்பு... இளைஞர்கள்,கல்லூரி மாணவிகள் தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று நியாயமான மாற்று வாழ்வாதாரங்கள் ,உரிய இழப்பீடுகள் வழங்க கேட்டு போராட்டம்... காவல்துறை குவிப்பு. பதற்றம்... @CMOTamilnadu @DMKITwing
2
35
56
588
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
அருந்ததிய சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும் #நாம்தமிழர்கட்சி #தமிழ்தேசியம்
3
24
66
1,182
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
BC இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 3.5% கொடுத்தபிறகு அவர்கள் எப்படி மீதமுள்ள இட ஒதுக்கீட்டில் போட்டியிட முடியாதா அதுபோல அருந்ததியர்களுக்கு 3% தனியாக கொடுத்தபிறகு, அவர்களை எப்படி தேவேந்திரகுல வேளாளர், ஆதி திராவிடர் இடங்களிலும் போட்டியிட அனுமதிக்கலாம்? youtu.be/jzUdNgmIuec?si=vAgV…
1
19
41
685
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கொலை முயற்சி வழக்கில் பிரபல கூலிப்படை ரவுடிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது PCR நீதிமன்றம்! PCR நீதிமன்றங்கள் தண்டனைகளை வழங்குவதும், சில மாதங்களிலேயே உயர்நீதி மன்றம் சாட்சியங்கள் போதவில்லை எனக் கூலிப்படை ரவுடிகளை விடுதலை செய்வதும் தமிழகத்தில் நிலையாக உள்ளது. விடுதலையாகும் செய்தியும் எந்த ஊடகத்திலும் வருவதில்லை. கடந்த 20 ஆண்டுகளில் தென்தமிழக கூலிப்படையினர் 200க்கும் மேற்பட்ட கொலைகள் செய்தும், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் துணையோடு சுதந்திரமாகவும் சாதிய கதாநாயகர்களாகவும் சுற்றிவருகின்றனர். கிருஷ்ணவேணி வழக்கிலாவது உயர் நீதிமன்றங்கள் நீதி வழங்குகிறதா என்று பார்ப்போம்!
1
32
1
63
1,368
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
இந்திய சாதி பாட்டியலில் எந்த இடத்திலும் முக்குலத்தோர் என்ற குடி அடையாளம் இல்லாத போது பாலை நில மறவர்களால் கட்டமைக்கப்பட்ட முக்குலத்தோர் என்பது திராவிடத்திற்கு முட்டுகுடுக்கும் அரசியல் பாலை நில மறவர்களுக்கும் அகமுடையார்களுக்கும் வாழ்வியலாக வரலாறாக எந்த சம்மந்தமும் இல்லை..,
2
20
2
44
1,380
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
வடுக நாயக்கர்களுடன் முக்குலத்தோர் இணைந்து பாண்டியரை வீழ்த்திய பிறகு நாயக்க மன்னரோடு இணைந்து பாளையப்பட்டுகளை ஆண்டு குறுநில மன்னர்களான போது வெள்ளைக்காரன் படையெடுத்து வந்து நாயக்கர்களை ஓட விடுகிறான் அப்பொழுதும் சண்டை செய்ய இந்த பாண்டிய போர் தளபதிகளே தேவைப்பட்டனர்
3
38
2
92
2,076
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
மனித குல வரலாற்றை கூறும் கவிக்கோ அப்துல் ரகுமான் ! கேட்டு தெளிவு பெறுங்கள் !
18
322
11
720
14,940
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டின் விளைவு ! இன்று வெளியிடபட்ட அறிவிப்பு - 3% அருந்ததியர்களுக்கு 4 இடங்கள், அதாவது 44%! 20% இருக்கும் தேவேந்திரர், பறையருக்கு 0 இடங்கள். கடந்த 15 ஆண்டுகளகா பல்வேறு பல்கலைக்கழகங்களில் இதே நிலை தான். இது தான் இவனுங்க பேசும் சமூக நீதி.
36
188
25
406
22,150
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
ஒரு சிறந்த படைப்பாளியிடமிருந்து @ManiRatnamFC @hasinimani இந்த மாதிரி பாராட்டுகளை பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரா @mari_selvaraj 🥰❤️💪 @navvistudios @divyamari @Music_Santhosh 💚 @thenieswar
1
12
37
538
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
அருந்ததியர் SC(A) உள் ஒதுக்கீடு - ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் பறையர்களும் ஏற்படும் சமூக அநீதி. இதுவே தமிழகத்தின் இன்றைய மிக பெரிய சமூகநீதி பிரச்சனை! இதற்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என துனை போகும் கட்சிகள்.
5
59
11
97
5,281
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
இதற்கும் சேர்த்து பதில் சொல்லுங்கடா…
1
18
35
2,618
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
இதற்கு யாரிடமாவது பதில் உண்டு? 146 Assistant Engineer posts - 3% இருக்கும் அருந்ததியர்களுக்கு 17 இடங்கள், 15% உள்ள தேவேந்திரர், பறையர்களுக்கு வெறும் 14 இடங்கள்! ஒவ்வொரு துறையிலும் இதே அநீதி தான்.
47
178
21
357
34,870
🐬பாண்டியர் வம்சம்🐬 retweeted
ஏன்டா வெறும் 118.9 KM -க்கு 63 ஆயிரம் கோடியா??? 😳🤯 அவ்வளவு பணத்தை என்ன தான்டா பண்ணுவீங்க 😤😤 எல்லாத்தையும் கொண்டு போய் சென்னைல தான் போடனுமா 🤧🙄
3
1
4
10,468