Preemila Pannir retweeted
#OctoberDump
Capturing the quiet magic of October, one frame at a time. 🍂✨
#venkkiclicks #OctoberDump2026 #NaturePhotography #NewJersey #NJViews #Oct2026 #FallFoliage #AutumnVibes #venkkiviews
#SeptemberDump
A pocketful of September magic and simple quiet moments. 🍂✨📸
#NaturePhotography #SeptemberDump2026 #venkkiclicks #NewJersey #NJViews #Sept2026
Preemila Pannir retweeted
#SeptemberDump
A pocketful of September magic and simple quiet moments. 🍂✨📸
#NaturePhotography #SeptemberDump2026 #venkkiclicks #NewJersey #NJViews #Sept2026
Preemila Pannir retweeted
ஒரு கப் காபி வாழ்க்கையைப் பற்றிச் சில உண்மைகளைச் சொல்லிக் கொடுத்தது...
ஒரு கப் காபி,
ஒரு ஜன்னல்,
யாருக்கும் புரியாத
அவளுடைய உலகம்…
அதில் அவள் மட்டும் நிம்மதியாக இருக்கிறாள்.
இப்போது
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை.
பிடித்த காபி,
தன்னைத் தொலைக்காத மனநிலை…
அவ்வளவுதான்.
#morning
Preemila Pannir retweeted
Don't share everything with everyone, and don't let temporary words disturb your peace. Respect everyone, but never lose yourself along the way. Protect your value yourself,remember at the end of the day, you are responsible for your own happiness ,peace. Keep walking your path!
Preemila Pannir retweeted
உலக அழிவுக்கான தொடக்கப் புள்ளிகளில், பொருளற்ற "Content Creation" முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது.
மனிதன் பயன்படுத்தும் "விஞ்ஞானம்", உலகிற்கு நன்மை செய்வதைக் காட்டிலும், விஞ்ஞானத்தை புரிந்து கொள்ளும் அறிவின்றி மனிதன் மேற்கொள்ளும் செயல்கள் அழிவுக்கு வித்திடுகின்றன. ஆன்மீகம் ஏற்கனவே தன் பங்கிற்கு அழிவை ஏற்படுத்திவிட்டது. மீதமுள்ள அழிவுக்கு விஞ்ஞானமே வழிவகுக்கும் போல் தெரிகிறது.
குடும்பமாக, அவரவர் வேலையை அவரவர் செய்து கொண்டு, வாழ்க்கை எனும் வண்டியை ஓட்டி கொண்டிருப்பதாலும், மாற்று வழிகளை பற்றிய சிந்தனை இல்லாததாலும், மனிதனுக்கு உண்மை புலப்படுவதில்லை.
Preemila Pannir retweeted
வாழ்வில் ஜெயித்த தகப்பனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றால்...
அது இப்படி இருக்கும்.!
🫰🫰🫰
Happy Morning..friends 😍❣️❤
Have a great day..💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
#Preemkolam
Preemila Pannir retweeted
ATROCIOUS!
𝐈𝐧𝐝𝐢𝐚 𝐓𝐨𝐝𝐚𝐲 𝐣𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 𝐚𝐭𝐭𝐚𝐜𝐤𝐞𝐝 𝐰𝐡𝐢𝐥𝐞 𝐜𝐨𝐯𝐞𝐫𝐢𝐧𝐠 𝐀𝐧𝐝𝐡𝐫𝐚 𝐩𝐨𝐥𝐥𝐬, 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐜𝐚𝐦𝐞𝐫𝐚 𝐬𝐦𝐚𝐬𝐡𝐞𝐝
India Today journalist Abdul Basheer and cameraman S Vijay were allegedly assaulted while covering local body polls in Andhra Pradesh's Pulivendula, triggering a war of words between the ruling TDP and Opposition YSRCP. The team's video camera was damaged during the attack.
Read more: intdy.in/340c2x
#IndiaToday #JournalistAttacked #AndhraPradesh
@Jay_Apoorva18 @Journo_Abdul
Preemila Pannir retweeted
Unjust and atrocious!
Appropriate measures and action needed at the earliest!
The welfare of the conservancy workers at a bad state. 5 women & a man (driver) travelling along with trashes near Kalmandabam Signal, Royapuram.
Dignity of the vulnerables are compromised so much?
@chennaicorp @ramky_enviro @WeAre_Re @CMOTamilnadu @imrajmohan @ShalinSpeak
Preemila Pannir retweeted
Replying to @PreemilaP
ஆகா.... இது சும்மா கிறுக்கல்கள்ஸ்.... அது அழகா இருக்கு 👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻
Preemila Pannir retweeted
எளிதில் கிடைக்கும்போது அதன் அருமை புரிவதில்லை. அது உறவாக இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி 🤷
Preemila Pannir retweeted
நம்மில் சிலர்,
எதையாவது இறுகப்
பற்றிக்கொள்வதுதான்
நம்மைப் பலசாலியாக்கும்
என்று நினைக்கிறோம்.
ஆனால்,
சில நேரங்களில்
விட்டுவிடுவதில்தான்
உண்மையான வலிமை
இருக்கிறது.
- ஹெர்மன் ஹெஸ்ஸே
Preemila Pannir retweeted
மாலையச் சூடணும் தங்கத்துக்கு🫶😍
@ilaiyaraaja






































