சுகந்தீ! retweeted
வீட்டில் அம்மா நல்லா இருக்காங்களானு கேட்கும்போதே
விசாரிப்பவரின் மீது அன்பு சுரக்க ஆரம்பித்து விடுகிறது
சுகந்தீ! retweeted
Blooming and getting ready to bloom. 🌼
#KrrishClick
சுகந்தீ! retweeted
எதன் மீதும், யார் மீதும் வைக்கப் படும் உணர்வு பூர்வமான பற்றுதல், தீரா வலியை ஏதோ ஒரு கட்டத்தில் ஏற்படுத்தும்.
சுகந்தீ! retweeted
The way you start your day often determines how you live it. Start with hope.
#HappyMonday
#KrrishClick
சுகந்தீ! retweeted
நம்மில் சிலர்,
எதையாவது இறுகப்
பற்றிக்கொள்வதுதான்
நம்மைப் பலசாலியாக்கும்
என்று நினைக்கிறோம்.
ஆனால்,
சில நேரங்களில்
விட்டுவிடுவதில்தான்
உண்மையான வலிமை
இருக்கிறது.
- ஹெர்மன் ஹெஸ்ஸே
சுகந்தீ! retweeted
வாழ்க்கை'ங்கிற அசைன்மெண்ட்ல கரெக்டா வேலை செஞ்சா பாஸ்
இல்லைன்னா பெயில்'னு காலன் தள்ளிவிட்டு போயிட்டே இருப்பான்...






















