🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_) header
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_) profile picture

𝘬ꪮꪀᧁꪗ 𝓽ꪖꪑ𝓲ꪶꪖꪀ💚| ꪀꪖ𝓽𝓲ꪮꪀꪖꪶ𝓲𝘴𝓽 🇮🇳 | ᥇𝓲𝘬ꫀ 𝘳𝓲ᦔꫀ𝘳🏍️ | ꪖꪀꪀꪖꪑꪖꪶꪖ𝓲 ꪗꪖ𝘳🙏🕉️

Indian from South
Joined March 2023
Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)Photo by 🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ (@Pulsar220_)
அட போங்கடா நீங்களும், உங்க தேசிய அரசியலும்... 😌🚶🏽‍♂️
12 years in the centre not one corruption case settled not one politician arrested National herald - pending 2G pending DMK ministers cases - Pending ADMK ministers cases- Pending Sharada Scam - Pending And they say Toppi jee and Janda here to abolish corruption
4
36
2,719
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
தேர்தலில் வெற்றி பெற அண்ணாமலை அவர்கள், பாஜகவின் வாக்கு வங்கியைத் தாண்டி தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும். அண்ணாமலை அதைச் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறார். இந்தச் செயல்முறையில் பாஜக ஆதரவாளர்களில் 3% பேர் விலகிச் செல்லலாம். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தலில் வெற்றி பெற, மீதமுள்ள 97% மக்களையும் நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும்! @annamalai_k @WTLFoundation #Annamalai #Wetheleaders
19
1
72
1,803
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
“அறம் செய்ய விரும்பு” என்பதே நமது @WTLFoundation அமைப்பின் தாரக மந்திரம். அரசியல் பின்புலமில்லாத பெண்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவருவதுமே நமது நோக்கம். தாரகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே இணைந்துள்ள 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன், அடுத்த 6 மாதங்களில் மேலும் 25 மகளிர் குழுக்களை உருவாக்கி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் சுயசார்புடையவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்குவோம்.
58
328
9
1,201
34,574
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
இன்னைக்கு இவ்வளவு தெளிவா பேசுறாரு, நேத்து இதே மாதிரி தெளிவா பேசிருக்கலாம்ல்ல… அடேய் கோமட்டி தலையா, அதான் நேற்றே தெளிவா டிவிட்டர்ல ஆங்கிலத்துல போட்டார்ல்ல.. ஆங்கிலம் வாசிக்க தெரியனும்ல்ல… அடேய் அடுப்பு வாயா, அதான் முகநூல்ல தமிழ்ல விவரமா போட்டார்ல்ல… அவ்வளவு பெருசா எழுதினா, படிக்க நேரம் இருக்கனுல்ல… அப்போ எதை வச்சு நேத்து வேற இன்னைக்கு வேற பேசுறார்ன்னு சொல்லுற.. நேத்து புதிய தலைமுறை நியூஸ் கார்டுல, மலை CJP ஆதரவுன்னு போட்டன்ல்ல… ஓ நியூஸ் கார்ட் க்கு பிறந்தவனா நீ..
7
93
3
434
5,136
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
I salute Modi ji for giving these மும்மூர்த்திகள் respectful positions in the party and standing by them 😂
I Salute Modi Ji & Amit Shah Ji for Kicking Annamalai out of BJP. That’s why you are Modern day Chanakyas. @narendramodi @AmitShah
15
95
4
440
11,118
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நமது கைகளின் வலிமை, அதன் பத்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை. வெவ்வேறு வடிவமைப்பில் இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்படுவதில்தான் இருக்கிறது. மாறுபட்ட சித்தாந்தங்களிலிருந்து வருபவர்களின் கருத்துகளையும் மதித்துக் கேட்டு, சரியானதை ஏற்று, தவறானதைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் அரவணைத்து மாற்றத்திற்காகச் செயல்படுவதே நமது அரசியல் பயணம்.
97
387
12
1,363
39,101
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
அண்ணாமலையின் இன்றைய பேச்சு, அவர் எதை நோக்கிப் பயணிக்க விரும்புகிறார் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது. இது ஒரு சித்தாந்தத்திற்காகவோ, ஒரு தலைவனுக்காகவோ ஆரம்பிக்கப்பட்டது அல்ல. ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி மீண்டும் 3% வாக்குகளுக்குள்ளேயே வட்டமடிக்க நான் விரும்பவில்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 35%க்கும் மேல் வாக்குகளைப் பெற வேண்டும். அப்படியானால் ஒரு விடயம் சரி என்றால் சரி என்பேன் என்றும் தவறு என்றால் யோசிகாமல் தவறு என்றே நான் இருப்பேன் திமுக, அதிமுக, நாதக, தவெக என அனைத்துக் கட்சிகளிலிருந்தும் நபர்கள் உள்ளே வருவார்கள். உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களின் குரலைப் புன்னகையுடன் கேட்டுத்தான் ஆக வேண்டும். அந்தப் பக்குவம் WTL தலைவர்கள் அனைவருக்கும் வர வேண்டும் என்றும் தெளிவுபடுத்திவிட்டார். சித்தாந்தத் தூய்மைவாதிகளுக்கு விருப்பமிருந்தால் இருங்கள் இல்லையென்றால் வழக்கம்போல் எடப்பாடியின் மடியில் படுங்கள் என்றே அவரது பேச்சு உணர்த்துகிறது. காலம் தான் பதில் சொல்லும்.
8
74
294
3,608
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
This video is dedicated to மத்தியில் மோடி மாநிலத்தில் அண்ணாமலை குரூப்...
16
73
2
530
30,314
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
313
623
42
2,787
91,472
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம். CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
215
597
40
1,985
134,134
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
இன்று கிருஷ்ணகிரியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நிறைந்த நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது. பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ‘தாரகை’ பெண்கள் அமைப்பைத் தொடங்கியதுடன், TPSOH நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) மேற்கொள்ளப்பட்டது, இந்த மாநாட்டின் முக்கிய மைல்கற்களாக அமைந்தன. சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கவும், எதிர்காலத் தலைமுறையை வழிநடத்தவும் துடிப்புடன் செயல்படும் சகோதரிகளைச் சந்தித்தது பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பெண்கள் வளர்ந்தால் சமூகம் வளரும். நமது சகோதரிகளின் ஆற்றலை சமூக மாற்றத்திற்கான சக்தியாக மாற்றும் நமது பயணம் தொடரட்டும். (1/3)
31
390
11
1,402
36,186
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
பாஜக ,TVK, காங்கிரஸ் , திமுக தவறு செய்தால் விமர்சிப்போம். நல்லது செய்தால் வரவேற்போம். நியாயம் எதுவோ, அதை என் மனசாட்சிப்படி பேசுபவன் நான். #Annamalai
6
41
3
136
5,428
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
To the twitter poraliees😂😂💥 If u suspect someone is getting funded by foreign agents arrest them and put them behind bars instead of writing theories in twitter - @annamalai_k
29
1
89
3,961
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
போடு 😂🔥. வெளிநாட்டில் இருந்து ஃபண்டிங் வருதுன்னா தூக்கி உள்ள வைங்க. அத விட்டுட்டு ட்விட்டர்-ல கம்பு சுத்திகிட்டு இருக்க வேணாம் 🤣🤣🤣🤣.
8
169
8
650
29,975
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
நமது நாட்டின் இறையாண்மையை காக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது 💥 IB, Raw, டெல்லி போலீஸ் ஐ கையில் வைத்துக்கொண்டு இணையத்தில் வாய்ச்சவிடால் விடுவதற்கு பதிலாக வெளிநாட்டு கைக்கூலிகள் இந்தியாவில் இருந்தால் தூக்கி உள்ள வையுங்க 🔥
2
39
1
150
1,331
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
எனக்கு தேசியத்தை பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டாம்... 👍🏻 - அண்ணாமலை
14
174
9
768
17,936
RT @Karthikravivarm: “நான் விஜய்யை பார்த்தது கிடையாது; அவருடன் பழகியதும் கிடையாது.. தேர்தல் நேரத்தில் திமுக அவருக்குப் பிரச்சினை கொடுத்தபோ…
12
22
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
CJP மற்றும் காங்கிரசை வெளுத்து விட்ட அண்ணாமலை அண்ணா 🔥 CJP எப்போதும் #WeTheLeaders ஆதரவு அளிக்காது . ஆனால் அவர்களுக்கு போராட உரிமை உண்டு .
24
110
6
458
17,483
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
தேசியத்தை பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம். இந்தியாவின் ஒற்றுமை என்ன, இறையாண்மை என்ன என்பதெல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும் - அண்ணாமலை #Annamalai
4
86
3
328
7,838
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
எனக்கு தேசியத்தைப் பற்றி யாரும் பாடம் எடுக்க வேண்டாம் 😂🔥.
3
60
2
255
3,622
🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️ retweeted
CJP மற்றும் காங்கிரசை வெளுத்து விட்ட அண்ணன் அண்ணாமலை 😂😂🔥. CJP எப்போதும் #WeTheLeaders ஆதரவு அளிக்காது. ஆனால் அவர்களுக்கு போராட உரிமை உண்டு.
1
63
1
252
31,894