பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B) header
பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B) profile picture

புரியாத பூமியில் பிறந்தவன் நான். புதிரான வாழ்வில் புதைந்தவன் நான். என் கவிபூக்கள் காண Likes தோட்டம் செல்லுங்கள்😋 பாடலாசிரியர் (ஆக முயற்சிப்பவன்)

In Your Heart (உன் இதயத்தில்)
Joined August 2010
Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)Photo by பாலா தமிழ் கடவுள் ✍︎ (@Punch_B)
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
❣️💝
2
17
74
2,175
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
இன்னைக்கு இன்ஸ்பெக்சன்ல கண்ல பட்டது..😍💐 #BPClicks
3
5
22
489
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Selfie pulla
1
34
438
7,397
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
` {கடன்} கடன் ஒரு கடல் மாதிரி , தேவையில்லாம கொஞ்சம் கால் நனைச்சு பாக்கலாம்னு போனா , அது உள்ள வேகமா இழுத்துட்டு போயிடும் ..
1
9
14
318
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
அப்பாடி கமிட்டி அமைச்சு 60 நாள் தள்ளி போட்டாச்சு எதுவும் நடக்காத மாதிரி இனி நிம்மதியா தூங்கலாம்
2
1
75
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மனித உழைப்பை எளிதாக்கும் அசத்தலான தொழில்நுட்பம்! 🚜🧱
7
10
802
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
எதிர்காலத்துல எதோ ஒரு பெரிய பிரச்சனைய இழுத்து விட போறானுங்க சப்ப மூக்கனுங்க கொரோனாவ உருவாக்குன மாதிரி 😫😫😫
3
10
375
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மனிதர்களுக்கு இடையே வேறுபாடு கூடாது என்றார் பெரியார் அவர்கள். அந்த வேறுபாடுகளை கண்டபோது எரிமலையாக வெடித்தார். ஆகவே மனிதனை வேறுபடுத்த மாட்டோம் என்கிற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்றாக வேண்டும் - குன்றக்குடி அடிகளார் - (26.8.1979 திருவாரூர், தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில்) #பெரியார் #Periyar
2
7
1
21
667
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மழை காலை😊🥶
1
6
137
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Day start with black tea 🤩 Happy morning friends 💃
49
14
1
70
849
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
1
3
4
181
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
கோர்ட் ரூம் டிராமா Goosebumps குடுக்குமான்னு ஒரு கேள்வி இருக்கும்... இந்த படத்தை பாருங்க சார்... பட்டாசா இருக்கும் 🥵 – at Chennai, India
9
86
2
554
55,450
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
💜🤍😌
3
3
1
33
562
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மனிதன் ஏதாவது ஒன்றிற்கு ஆசைப்படுகிறார்கள் என்றால் பேசுவதற்கு தான். அதுவும், விருப்பமானவர்களுடன் பேசுவதற்கு தான்...
1
43
1
155
4,984
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
வீட்டில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது இவ்வளவு வேகமாக வளருமா? செப்டம்பர் 2026 நிலவரப்படி Gold loan சந்தை 23.3 லட்சம் கோடி ரூபாயை தொட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 60.6 சதவீதம் அதிகம். இந்த வளர்ச்சியில் இருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் Ticket size. அதாவது சராசரியாக ஒரு நபர் வாங்கும் கடனின் அளவு. வழக்கமாக அவசர தேவைக்கு சிறிய தொகையை வாங்குவார்கள். ஆனால் இப்போது சராசரி Ticket size 2.2 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 2.5 லட்சத்திற்கு மேல் வாங்கப்படும் கடன்கள் தான் மொத்த மதிப்பில் 67.1 சதவீதத்தை பிடிக்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கடன் வாங்கும் எண்ணிக்கை (Volume) 4.1 சதவீதம் குறைந்திருக்கிறது. ஆனால் வாங்கும் கடனின் மதிப்பு அதிகரித்திருக்கிறது. அதாவது குறைவான மக்கள் அதிக தொகையை கடனாக பெறுகிறார்கள். தங்கத்தின் மதிப்பு உயர்வதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். Public sector வங்கிகள் தான் 54.8 சதவீத சந்தையை வைத்திருக்கின்றன. ஆனால் NBFC நிறுவனங்கள் மெல்ல வளர்ந்து இப்போது 16.9 சதவீத பங்கை பிடித்திருக்கின்றன. குறிப்பாக மெட்ரோ நகரங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். இதில் எனக்கு கவலையளிக்கும் விஷயம் High-risk borrowers எண்ணிக்கை அதிகரிப்பது தான். 2024-ல் 14.8 சதவீதமாக இருந்த இந்த வகை கடனாளிகள் இப்போது 16.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறார்கள். தங்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில் திருப்பிச் செலுத்தும் திறன் குறைவாக இருப்பவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் தான் இந்த 23.3 லட்சம் கோடியில் 72 சதவீத பங்களிப்பை தருகின்றன. நகைக்கடன் வாங்குவது நம் ஊரில் ஒரு நிதி கலாச்சாரமாகவே மாறிவிட்டது 💰🏦 #GoldLoan #IndiaEconomy #Banking ⚠️ இது முதலீட்டு ஆலோசனை அல்ல. முதலீடு செய்வதற்கு முன் SEBI பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.
1
8
1,030
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
Sss🥰🤞🏻🫣
2
4
26
722
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
காலம் பேசாது.. ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.. யாருக்கு.. யாருக்கோ..
5
15
2
188
2,365
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
🌧️🌧️🌧️🎼🎶🎼🌧️🌧️🌧️ #nothingbutraaja
2
4
27
1,127
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
மனதில் கசப்பு நிறைந்துவிட்டால், இனிமையான வார்த்தைகள்கூட கசப்பாகவே காதில் கேட்கும்...
1
3
266
பாலா தமிழ் கடவுள் ✍︎ retweeted
நன்னாள் வருவது நல்லாத்தான் இருக்கு😂 என்ன கொஞ்சம் வேலை தான் அதிகமா இருக்கு😂😂😂😂😂😂😂 இனிய கார்த்திகை தீபம்🪔♥️🙏
1
4
13
190