Ramakrishnan (@RAM_NAGARAJAN) profile picture
Erode
Joined February 2010
Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)Photo by Ramakrishnan (@RAM_NAGARAJAN)
Ramakrishnan retweeted
166
878
23
2,834
52,419
போராடும் செவிலியர்கள் மீது அனைத்து அராஜகங்களையும் கையாண்டு வருகிறது ஆச்சரியக்குறி அரசின் காவல்துறை! செவிலியர்கள் மன வேதனையோடு முதல்வர் நோக்கி கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது இந்த நடிக முதல்வரிடம்? “உங்க அண்ணனா, தம்பியா” என்பதெல்லாம் வெறும் மேடைப் பேச்சு தானா @actorvijay ? இங்க இவ்வளவு இன்னலுக்கு ஆளாகி வரும் செவிலியர்கள் உங்களுக்கு அக்கா, தங்கைகள் இல்லையா? உங்கள் உறவுகளை இப்படி தான் நடத்துவீர்களா? #பொய்க்கால்_குதிரை_அரசு
15
288
9
529
6,125
Ramakrishnan retweeted
#BREAKING | "உண்மைகளை மறைத்துவிட்டு, கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது." - உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் #SunNews | #UdhayStalin | #DMK | #Procurement
27
688
7
1,777
47,839
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.! "எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ) தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா? உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔
15
338
3
694
30,973
Ramakrishnan retweeted
திமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் விஜயை A1 குற்றவாளியாகச் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்! - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
105
475
10
1,339
106,417
விஜய்க்கு மட்டும் ஓட்டு போட்றாதீங்க - தாராபுரம் மதுராந்த மக்கள்
8
523
7
1,759
52,842
Ramakrishnan retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
427
2,780
102
5,602
356,491
Ramakrishnan retweeted
மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே… வாக்களிப்பீர் உதயசூரியன்☀️ #Madhuranthakam #ByElection #VoteForDMK
277
1,509
64
3,392
163,588
Ramakrishnan retweeted
சர்கார் படத்தில் உரிமைக்காக போராட்டம் செய்வார்... நிஜத்தில் மக்கள் உரிமைக்காக போராடினால் அடித்து விரட்டுவார் 👌 இதுதான் சிங்கப்பெண்களுக்கு நீங்க செய்ய கைம்மாறா விஜய் சார் ?
4
148
395
3,208
Ramakrishnan retweeted
தேர்தலுக்கு முன்னாடி ஏன் சென்னை மேயர் ப்ரியாவும், அமைச்சர் சேகர் பாபுவும் வந்து பேச்சு வார்த்தை நடத்துறாங்க? முதல்வர் ஏன் வரலன்னு கேட்டானுங்க தவெகன்ஸ். ஏதாவது பிரச்சனைனா வீடியோ கால்ல வருபவர் இல்ல எங்க தலைவர், வீட்டுக்கே வருபவர் எங்க தலைவர்னு கிரிஞ்சு டயலாக் பேசி வோட்டு கேட்டானுங்க. இப்போ கட்சி MLA கூட இந்தப்பக்கம் காணோம். நேரா கைது தான் 👌
1
146
303
7,931
Ramakrishnan retweeted
#BREAKING | “இந்த துரோகத்தயும் அராஜகத்தையும் எந்தவொரு அரசும் செய்தது இல்லை.” போராடிய செவிலியர்கள் பேச்சுவார்த்தை என அழைத்து செல்லப்பட்டு கைது #SunNews | #Chennai | #MedicalWorkersProtest
77
1,874
75
3,740
141,461
#தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் எப்ப வேண்டுமானாலும் எங்களை நீ குஷி படுத்தனும். தவெகவில் பொறுப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா.? அது என்ன கற்பை விட பெரிய பொறுப்பா.? பொறுப்பு வேண்டும் என்றால் யார் கூட வேண்டுமானாலும் படுப்பீர்களா.? இதாண்டா கூத்தாடி வளர்ப்பு
17
851
18
1,297
54,490
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததற்கு பின் அதற்கு முற்றிலும் மாறான செயல், இது தான் தவெக சொன்ன மாற்றமா? செவிலியர்களுக்காக அன்று பேசியதெல்லாம் இன்று நினைவில் இல்லையா? அல்லது, அவர்கள் போராடும் சத்தம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா @CMOTamilNadu ? #பொய்க்கால்_குதிரை_அரசு
11
366
5
637
9,416
அன்னன்னைக்கு பரப்பப்படுற பொய்கள அன்னன்னைக்கு அடிச்சு உடைச்சு விட்றணும். இது @Udhaystalin ஸ்டைல் 🔥
135
339
10
1,260
17,922
கூட்டணி கட்சிகாரன் ப்ளைட் டிக்கெட் போட்டு தான்னு கேட்க்குறானுங்க 😂😂 யாரா இருக்கும் 😂
3
150
4
309
5,487
Ramakrishnan retweeted
அரை ட்ரவுசர் சங்கி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்ட துறை இவ்வளவு கேவலமாக நடக்கிறது
28
847
18
1,607
46,541
Ramakrishnan retweeted
இதுக்கு பேரு தான் அரசியல் அறிவுள்ள பேச்சு🔥👌👌🖤❤️ என்ன தெளிவு👌👌
16
461
1
1,343
17,399
Ramakrishnan retweeted
தாராபுரம் மக்கள் 👌👌👌 இது தேர்தல் அன்னைக்கும் எதிரொலிச்சா தவெக படுதோல்வி உறுதி 😎 பாப்போம்
25
850
14
3,047
58,639
பணிநிரந்தரம் கேட்ட செவிலியர்கள் கைது 😂🤣🤣
15
1,203
18
2,386
28,424
Ramakrishnan retweeted
#WATCH | செவிலியர்கள் போராட்டம்.. அன்றும்.. இன்றும்.. #SunNews | #NurseProest | #TVKVijay | #AadhavArjuna
48
1,216
57
2,249
80,986