Ramkumar Jr (@Ramkumar_Jrm) header
Ramkumar Jr (@Ramkumar_Jrm) profile picture

பொய்மை யிகழ். /PG in Maths/SkRasigan/ முகமறியாது உதவிடு, அகமறியாது மகிழ்ந்திடு. -நான்

indian
Joined January 2017
Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)Photo by Ramkumar Jr (@Ramkumar_Jrm)
#நம்மவீட்டுப்பிள்ளை #NammaVeettuPillai நான் எழுதி இருந்தால்! இதுவாக தான் இருக்கும். என் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. @Siva_Kartikeyan @pandiraj_dir @sooriofficial @immancomposer @anirudhofficial @sunpictures @studio9_suresh @thondankani @SKProdOffl @AnandSkfc
21
117
2
440
நீர்நிலைகளின் காவலன் எங்களின் டெல்டா மைந்தன் அன்புத் தம்பி @being_nimal அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி மென்மேலும் சிறக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 💪💪
6
103
1,163
14,033
Ramkumar Jr retweeted
Sk Annan-Aarthi Annie Throwback 😂🔥 #Sivakarthikeyan | #Throwback |
1
20
2
282
14,167
தனது அடுத்த படத்தை இயக்கி வரும் `பார்க்கிங்' பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு, சிவகார்த்திகேயன் ஆப்பிள் ஐபோனை பரிசளித்துள்ளார். #Sivakarthikeyan | #SK27 | #RamkumarBalakrishnan | #IPhone
3
42
1
620
19,103
Ramkumar Jr retweeted
கலை, இலக்கியப் பண்பாட்டுப் பிரிவு தொடங்கப்படுவதாக வீடியோ வெளியிட்டு அறிவிப்பு| #sivakarthikeyan #Dailythanthi
1
25
2
204
11,341
Ramkumar Jr retweeted
Our History, Our Pride! #SKNI ❤️💪
5
42
2
60
868
Ramkumar Jr retweeted
நமது வரலாற்றை அறிவோம் 👍 #SKNI
நமது வரலாற்றை அறிவோம்! ❤️👍 #SK #SKNI
2
69
1
156
1,888
Got a loveable surprise from @Siva_Kartikeyan anna ❤️ Thanks for the gift na🫂 Really means a lot! 🙏✨ #SK27
78
490
58
3,114
94,283
Ramkumar Jr retweeted
#SK ❤️👍
6
85
5
197
6,716
மதிய உணவுக்குப் பிறகான மயக்க நேரம்… சூரி அண்ணன் போன் பண்ணினார். “அண்ணே… நம்ம வீட்ல ஒரு விசேஷம்…” என்றார். “என்னிக்குன்னு சொல்லுங்கண்ணே… ஓடியாந்துர்றேன்…” என்றேன். “நீங்க வந்துடுவீங்க… இருந்தாலும் அழைப்பிதழ் கொடுக்கனுமில்ல…” என்றார் சம்பிரதாயமாய். “அண்ணன்… நான் உங்க வீட்ல ஒருத்தன். மற்றவங்களுக்கு அழைப்பு வைக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது. எனக்கு அழைப்பு அனுப்பனும்னு நினைச்சீங்கன்னா, வாட்ஸாப் பண்ணுங்க போதும். தயவுபண்ணி நேரம் ஒதுக்கி நேர்ல வராதீங்க…” என்றேன் கெஞ்சலாய். “வரவான்னு கேட்டா நீங்க இப்படித்தான் சொல்வீங்கன்னு தெரியும். அதான் வாசல்ல காரை நிறுத்திட்டு உங்ககிட்ட பேசிட்டே வந்தேன். கதவைத் திறங்க…” ஓடிப்போய் அலுவலகக் கதவு திறந்தால், அழைப்பிதழோடு நிற்கிறார் சூரி அண்ணன். அவர் சகோதரரின் மகள் திருமணம். என் மனைவி கலா வரும்வரை காத்திருந்து அழைப்பிதழ் கொடுத்தார். கிராமத்தில் இருக்கும் என் அம்மாவுக்கு போன் பண்ணி, நலம் விசாரித்து திருமணத்திற்கு வரச் சொன்னார். வந்தோம், அழைப்பிதழ் வைத்தோம் எனக் கடந்திருக்கலாம். ஆனால், கொஞ்சமும் மாறாத வாஞ்சையும் பேரன்புமாய் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தார். “நீங்க நிறைய பேருக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டி இருக்கும். தயவுபண்ணி கிளம்புங்கண்ணே…” என அவரைத் தள்ளிக்கொண்டு காருக்கு வந்தேன். “சென்னையில உங்களுக்குத்தான் அண்ணே முதல் அழைப்பு. இனிதான் மற்றவங்களுக்குக் கொடுக்கனும்...” என்றார் கார் ஏறும் முன். அப்படியே கட்டிக் கொண்டேன். ‘மண்டாடி’யின் வானளாவிய வெற்றிகூட அண்ணனைக் கொஞ்சம்கூட மாற்றவில்லை!
18
55
10
1,034
105,738
Ramkumar Jr retweeted
நவராத்திரி விழாவிற்கு 3 குழந்தைகளுடன் Entry கொடுத்த SK! #KalyanNavaratri2026 #KalyanJewellers #Navaratri2026 #NavaratriCelebration #IndianTradition #CelebrityStyle #EthnicFashion #TraditionalWear #FestiveLooks #SouthIndianCelebrities
37
166
3,869
Ramkumar Jr retweeted
The cutest family! ❤️
5
78
1
257
24,027
#Jailer2 double blast 💥💥 Indraikkum endrendraikkum oru Thalaivar dhan 🔥🔥🔥 Love you, my brothers @Nelsondilpkumar and @anirudhofficial, for this ❤️ Thank you, @sunpictures!
264
4,371
141
29,305
797,780
Ramkumar Jr retweeted
Vintage @Siva_Kartikeyan Anna is something special 🥹😍♥️✨ #Sk27 #Seyon
54
1
238
2,700
`ஜெயிலர்-2' திரைப்படம் ரிலீஸ் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட்! #Sivakarthikeyan | #Rajinikath | #Jailer2
3
53
359
6,973
❤️
Thambi 🫂❤️ Super excited to have you on board! This FDFS is going to be 🔥 with your music! #SK27
12
146
4
694
5,951
எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அரசியலிலும் சினிமாவிலும் கணிக்கவே முடியாது. ‘கத்துக்குட்டி’ பட ரிலீஸ்க்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலைந்து அல்லாடிய எனக்கு, சூர்யா சாரின் அலுவலகம் திறந்தது அப்படித்தான். “மேனேஜர் தங்கதுரை சாரை போய் பாருங்களே…” என்றார் ஒருவர். எல்லா கதவுகளையும் தட்டியாகிவிட்டது. அவர் அலுவலகத்திலும் போய் நின்றேன். நிமிர்ந்தவர், “எவ்வளவு நேரம் கதை சொல்வீங்க?” என்றார். “எவ்வளவு நேரத்துல சார் சொல்லனும்?” என்றேன். “ஐடியா மட்டும் சொல்லுங்க…” என்றார். சொல்லத் தொடங்கினேன். அவர் கட் சொல்லும் வரை கதை போகட்டும் என முக்கால் மணி நேரம் சொன்னேன். அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. கிளம்பு என்பதற்குள் கிளம்பிவிடுவது தான் நாகரிகம். வந்துவிட்டேன். அப்போதெல்லாம் கால்நடை காலம்தான்… லக்‌ஷ்மண் ஸ்ருதி சிக்னலில் ஒரு வாகனம் உரச வந்து, தட்டுத் தடுமாறி மீள்வதற்குள் பெரும் பாடாகிவிட்டது. வீடு நோக்கி நடந்தேன். தலை கிறுகிறுக்க, லேசான மயக்கம் வந்தது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. நம்மையும் மீறி விழுந்து விடுவோமோ எனச் சுதாரித்துச் சாலையின் ஓரத்திற்கு வந்தேன். ஒரு நாளும் உடல்நிலை இந்த நிலைக்கு ஆளானதில்லை. மனைவிக்கு போன் பண்ண நினைத்தேன். எனக்கு போன் வந்தது. ‘ட்ரீம் வாரியர்ஸ்’ நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரகாஷ் சார் அழைத்தார். “சார்…” எனச் சொல்லக்கூடச் சக்தி இல்லை. அதற்காக அவர் காத்திருக்கவும் இல்லை. “சரவணன், அப்படி என்ன கதை சொன்னீங்க? கல்லு மாதிரி இருக்கிற மனுஷன் தங்கதுரை… அவரையே கதற வைச்சிட்டீங்களே…” என்றார். மயக்கமும் தாகமும் இறக்கைகளாக மாறி சட்டென இந்த உடல் பறந்த வேகம் இருக்கிறதே… எங்கிருந்து எனர்ஜி வந்ததோ… “என்ன சார் சொல்றீங்க?” என்றேன். “தங்கதுரை சார் உங்க கதையைக் கொண்டாடிட்டார். நாளைக்கு ஜோதிகா மேடம்கிட்ட நீங்க கதை சொல்றீங்க…” என்றார். எப்போது வீடு வந்தேன், எப்படி வந்தேன் என்பதெல்லாம் தெரியாது. இற்று விழுகிற அளவுக்குச் சோர்ந்து கிடந்த இந்த உடல், சில சொற்களில் துள்ளிக் கிளம்பிய மாயம், எனக்கு இன்றைக்கும் ஆச்சர்யம். வாழ்நாள் முழுக்க பிரகாஷ் சாரை நான் மறக்க முடியாததற்குக் காரணம், அன்றைக்கு அவர் ஊற்றியது உயிர்த்தண்ணீர்! பிறகு 2D ராஜா சாரின் கைவண்ணத்தில் சசிகுமார், ஜோதிகா, இமான், வேல்ராஜ், சமுத்திரக்கனி, சூரி எனப் படம் பிரமாண்டமாக மாறியது. திரைக்கு வந்திருந்தால் ‘உடன்பிறப்பே’யின் வெற்றி வேறு விதமாக இருந்திருக்கும். கொரோனா பாதிப்பால் படம் ஓடிடியில் வெளியானது. ‘உடன்பிறப்பே’ ரிலீஸாகி இன்றோடு ஐந்தாவது வருடம்… பாராட்டாக, விமர்சனமாக படம் கலவையான கருத்துகளைப் பெற்றாலும், எத்தனையோ குடும்பங்களை அந்தப் படம் இணைத்து வைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்றைக்கும் உலகின் ஏதோவொரு மூலையில் இருந்து வருகிற போன், கண்ணீரோடு படம் குறித்துப் பேசும்; உருகும். எப்படியோ என் எண் வாங்கி அண்ணன்களின் அருமையைச் சொல்லிக் கலங்கிய பெண்களும், தங்கைகளை எண்ணி உடைந்த அண்ணன்களும் அதிகம். காவல் துறையில் கோலோச்சிய ஜாஃபர் சேட் சார் வீட்டுக்குச் சமீபத்தில் போனேன். எப்போதும் மலர்ந்த புன்னகையும் மரியாதையுமாய் அழைக்கும் அவர் மனைவி அமைதியாக நின்றார். “காரணம் நீங்கதான் சரவணன்… உங்களோட ‘உடன்பிறப்பே’ இப்போதான் டி.வி.யில் ஓடினச்சு. அந்தப் படம் பார்க்கிறப்ப எல்லாம் அவங்க கலங்கிடுவாங்க…” என்றார் சார். “எத்தனை தடவை ‘உடன்பிறப்பே’ பார்த்தாலும் என்னால தாங்க முடியாதுப்பா…” என்றார் மேடம். நெகிழ்ந்து போனேன். முன்னணி சினிமாகாரர் ஒருவர் சொன்னதுதான் முத்தாய்ப்பு: “என் சித்தப்பா மகள் கோவக்காரி. குடும்ப சண்டையில முறைச்சுக்கிட்டு பேச மாட்டா. கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை. பத்து வருசத்துக்கும் மேல ஆகிடுச்சு. திடீர்னு அவகிட்ட இருந்து போன். தேம்பித் தேம்பி அழுவுறா… எந்தச் சாமி கண் திறந்தச்சோன்னு பேசி முடிச்சேன். அப்புறம்தான் சித்தி சொன்னாங்க… ‘உடன்பிறப்பே’ படம் பார்த்துட்டுத்தான் போன் பேசினான்னு… ஒரு படம் இதைவிட வேறென்ன சரவணன் பண்ணனும்?” என்றார். இன்று ‘உடன்பிறப்பே’யின் ஐந்தாவது வருடம் என்பதை என் மனைவி கலாவிடம் சொன்னேன். எந்தப் பதிலும் சொல்லாமல் சமையற்கட்டுக்குள் நுழைந்தார். “படம் எடுக்கிறது முக்கியம் இல்ல… அந்த மாதிரி வாழனும். அப்புடி எந்தம்பி என்ன தப்பு பண்ணிட்டான்? வருசக்கணக்குல அவன்கிட்ட பேசாம இருக்குறவரு, படத்துல மட்டும் எல்லா உறவுகளும் ஒண்ணா இருக்கனும்னு போதனை பண்ணுவாராம்?” எனக்கும் சேர்த்துப் பாத்திரங்கள் அடி வாங்கின. #Udanpirappe #உடன்பிறப்பே @SasikumarDir
26
54
1
521
34,539
My idol. My inspiration. My Thalaivar. Superstar @rajinikanth sir ❤️ The butterflies, the excitement, the sleepless night before release day… nothing has changed. That’s the magic you continue to create, Thalaivaaa! Love you always 🙏 Wishing my brothers @Nelsondilpkumar, @anirudhofficial and the entire team of #Jailer2 a massive success ❤️ @sunpictures
363
5,102
213
43,885
950,149