Sivan - DMK (@SSivanDMK) header
Sivan - DMK (@SSivanDMK) profile picture

பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.

Chennai
Joined October 2015
Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)Photo by Sivan - DMK (@SSivanDMK)
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன். கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார். @Udhaystalin #DMK4TN
8
45
8
111
Sivan - DMK retweeted
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் இல்ல சகோதரிகளுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களுடன் கேக் வெட்டி நலத்திட்டங்கள் வழங்கியதோடு, அவர்களின் அன்பான வாழ்த்தில் நெகிழ்ந்தோம். @nchitrarasu
30
323
7
1,265
34,670
அடுத்து @TVKVijayHQ ஸ்ரீவைகுண்டம் மற்றும் துறையூர் MLA கள் இதுபோல கைது செய்யும் முறை ஓயக்கூடாது. தொடர்ந்து இந்த அரசை நாம் நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.
1
1
10
145
Sivan - DMK retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,201
2,761
363
6,400
770,914
"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து _____________ __________" அங்கிள் @TVKVijayHQ நீயே fill பணிகோ 😂😂😂😂
நீங்கள் ஒரு முன்னாள் முதலமைச்சரை சட்டமன்றத்துக்குள் கேலி செய்தீர்கள். இப்போது பத்து சங்கிகள் நடுவீதியில் உங்களை கேலி செய்கின்றனர். "மனுசன் எதை விதைத்தானோ, அதையே அறுப்பான்". - கலாத்தியர் 6:7
1
2
88
Uncle @TVKVijayHQ is meme template godown 😂😂😂😂😂
1
4
172
Sivan - DMK retweeted
அம்பாசமுத்திரத்தில் தவெகவினர் அராஜகம்! குழந்தைகளைப் பள்ளிக்கு மோட்டார் பைக்கில் விடச் சென்றபோது த.வெ.க கொடி கட்டிய காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த த.வெ.க கட்சியினர் தந்தையை பிள்ளைகள் கண்முன்பு வெறித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
8
442
4
679
20,508
Sivan - DMK retweeted
என் பிறந்த நாளில் வாழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் - மாநிலங்களவை உறுப்பினர் கலைஞானி @ikamalhaasan சாருக்கு என் அன்பும், நன்றியும்!
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
25
338
4
1,884
42,580
Sivan - DMK retweeted
அண்ணன் @SPK_TNCC அவர்களின் நேசத்துக்குரிய வாழ்த்துக்கு என் அன்பும், நன்றியும்!
பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் திகழும் திரு.உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மேலும் சிறக்கவும், மக்கள் நலன் சார்ந்த பணிகள் தொடர்ந்து வளரவும், சமூகநீதி, சமத்துவம், இளைஞர் நலன் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான தங்களது முயற்சிகள் மென்மேலும் தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றி, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களையும் சாதனைகளையும் எட்டிட மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். @sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @Thats_amin
14
176
4
927
33,334
Sivan - DMK retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம். திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். @PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
83
566
28
1,665
30,884
Sivan - DMK retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம். அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
140
688
37
2,069
39,643
Sivan - DMK retweeted
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது. தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம். அவரது புகழ் பரப்புவோம்! #VPSingh
62
524
10
1,238
27,004
Happy birthday to our HOPE #HBDUdhay
29
Sivan - DMK retweeted
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
770
1,880
156
9,419
207,176
Sivan - DMK retweeted
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்! Let your work define you! உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! #HBDUdhay
415
1,773
122
6,436
119,390
Sivan - DMK retweeted
அட்றா சக்க, அந்த மாஸ் ஜோசப்பே இவங்க தலைவர்தான்னு தெரிஞ்சா என்ன ஆவாங்களோ! த.வெ.க. தொடங்கியதற்கு முன்பான தமிழ்நாட்டு அரசியலில் நடந்தது எதுவும் தெரியாத முட்டாள் கூட்டம் என்றுதான் இவர்களை இதுவரை நினைத்திருந்தோம். ஆனால், த.வெ.க.வைத் தொடங்கிய பிறகு அதன் தலைவர் விஜய் என்ன செய்தார் என்பது கூட தெரியாத தற்குறிகள் இவர்கள் என்பதை மீண்டும் நிரூபிப்பது போல பேசியுள்ளார் மங்குனி அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள். கட்சி தொடங்கி விக்கிரவாண்டியில் போட்ட முதல் கூட்டத்தில், ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்துவோம் என்று பேசிவிட்டு, அதே ஆளுநரிடம் சென்று, 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் மனு அளித்தது அமைச்சர் ராஜ்மோகனுக்கு நினைவில் இல்லையா? அல்லது, அவர் அப்போது அந்தக் கட்சியிலேயே இல்லாமல் எங்காவது பட்டிமன்றத்தில் பேசிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லையா? “லோக் பவனைச் சுற்றி சுற்றி வந்தார்கள்” என்று எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்துப் பேசும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு ஒரு ரீவைண்ட். 2026 தேர்தலுக்குப் பின், ஆட்சியமைக்க யாரிடம் உரிமை கோரி நடையாய் நடந்தீர்கள்? பனையூர் பங்களாவுக்கும் கிண்டி மாளிகைக்கும் உங்கள் அண்ணனின் வண்டி எத்தனை ட்ரிப் அடித்தது என்பதைத்தான் தமிழ்நாடே பார்த்ததே! எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர், டி.ஜி.பி., காவல்துறை ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருப்பவர்களிடம் மனு அளிப்பது என்பது காலாகாலமாக செய்யப்படும் ஒரு அரசியல் நடவடிக்கை. இதற்குப் பொருள் அவர்கள் ஆளுநர் பதவியை ஆதரிக்கிறார்கள் என்பதோ, ஆளுநர் உள்ளிட்டோர் முழுக்க நூறு விழுக்காடு நடுநிலை வகிப்பவர்கள் என்பதோ அல்ல. மக்களிடையே ஒரு விவகாரத்தைக் கொண்டு செல்வதற்கும், அதனை ஊடகங்கள் வாயிலாகப் பேசுபொருள் ஆக்குவதற்குமான உத்திதான் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளிக்கும் நடைமுறை. கடந்த காலங்களிலும், எதிர்க்கட்சித் தலைவர்கள் இதேபோல பல்வேறு விவகாரங்களில் நடவடிக்கை கோரி ஆளுநரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து தேர்தல் நடந்தால் ஆட்சியை இழக்கும் நீங்களும் வருங்காலத்தில் இதைச் செய்யத்தான் போகிறீர்கள். எனவே, தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரையும் தற்குறிகளாக எண்ணி மீடியா மைக் முன்பாக எதையாவது உளறி, நீங்கள் மங்குனிகள் என்பதை மணிக்கொரு முறை காட்டிக்கொண்டு இருக்காதீர்கள். ஆளுநரின் அதிகார அத்துமீறலைக் கட்டுப்படுத்தவும், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களின் உரிமையையும் காப்பாற்றவும் உச்சநீதிமன்றம் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றவர் எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஆளுநர் பதவிக்கு எதிரான அறிக்கை கூட வெளிவரக் கூடாது என்பதற்காக, நீதியரசர் குரியன் ஜோசப் குழுவைக் கலைத்த பயந்தாங்கொள்ளி சோப்ளாங்கிதான் உங்கள் தலைவர். துணை முதலமைச்சராக இருந்தபோதே ஆள்நரைப் பார்த்து, “Who are you? You are just a Postman” என்று கேட்டார் எங்கள் இளைஞரணிச் செயலாளர். இப்போதும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இதே வாக்கியத்தைச் சொல்ல உங்கள் முதலமைச்சருக்குத் துணிச்சல் இருக்குமா? இருக்காது! ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு, வந்த பிறகு ஒரு பேச்சு என நாடகமாடுவது யார் என்பது இதிலேயே வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
12
222
2
462
30,427
A leader vs joker 😂😂😂😂😂
4
90
2
368
7,644
Sivan - DMK retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்! இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள். தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது. பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
48
829
15
1,984
40,776
அதிமுக காரணங்க இறங்கி செய்றாங்க 😂😂😂😂
2
6
203
Sivan - DMK retweeted
MLA தான் victim Ah? - Sambavam 🔥 @Udhaystalin Press Meet 🔥 #CMSleeping #TVKFailsTN
1
46
2
120
2,778