
பகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | திரு. வி. க. நகர் - வடக்கு பகுதி | சென்னை கிழக்கு மாவட்டம்.
Chennai
Joined October 2015
- Tweets63.1K
- Following2.1K
- Followers5.2K
- Likes117K
"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன்.
கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார்.
@Udhaystalin #DMK4TN
Sivan - DMK retweeted
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் இல்ல சகோதரிகளுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தோம். அவர்களுடன் கேக் வெட்டி நலத்திட்டங்கள் வழங்கியதோடு, அவர்களின் அன்பான வாழ்த்தில் நெகிழ்ந்தோம்.
@nchitrarasu
அடுத்து @TVKVijayHQ ஸ்ரீவைகுண்டம் மற்றும் துறையூர் MLA கள் இதுபோல கைது செய்யும் முறை ஓயக்கூடாது.
தொடர்ந்து இந்த அரசை நாம் நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும்.
Sivan - DMK retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Replying to @niranjan2428
//யாருமே Responsibility எடுக்க தயாராக இல்லை என்பது தான் பெரும் பிரச்சனை//
கரூரில் தன்னை பார்க்க வந்த 41 பேர் துடிதுடிக்க இறந்ததற்கு கூட பொறுப்பேற்றுக்கொள்ள வக்கில்லாத ஒருவரை தமிழ்நாடு முதலமைச்சராய் ஆக்கியுள்ளதன் விளைவு 😭😭😭
1
251
"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து _____________ __________"
அங்கிள் @TVKVijayHQ நீயே fill பணிகோ 😂😂😂😂
Sivan - DMK retweeted
அம்பாசமுத்திரத்தில் தவெகவினர் அராஜகம்!
குழந்தைகளைப் பள்ளிக்கு மோட்டார் பைக்கில் விடச் சென்றபோது த.வெ.க கொடி கட்டிய காரை முந்திச் சென்றதால் ஆத்திரமடைந்த த.வெ.க கட்சியினர் தந்தையை பிள்ளைகள் கண்முன்பு வெறித்தனமாகத் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Replying to @mkstalin
தற்குறி விஜய் நீயா நடவடிக்கை எடுக்கல... உன்ன திமுக நடவடிக்கை எடுக்க வச்சுருக்கு.
Sivan - DMK retweeted
என் பிறந்த நாளில் வாழ்த்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் - மாநிலங்களவை உறுப்பினர் கலைஞானி @ikamalhaasan சாருக்கு என் அன்பும், நன்றியும்!
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
Sivan - DMK retweeted
அண்ணன் @SPK_TNCC அவர்களின் நேசத்துக்குரிய வாழ்த்துக்கு என் அன்பும், நன்றியும்!
பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகத் திகழும்
திரு.உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மேலும் சிறக்கவும், மக்கள் நலன் சார்ந்த பணிகள் தொடர்ந்து வளரவும், சமூகநீதி, சமத்துவம், இளைஞர் நலன் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான தங்களது முயற்சிகள் மென்மேலும் தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றி, பொதுவாழ்வில் மேலும் பல உயரங்களையும் சாதனைகளையும் எட்டிட மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu
@polimernews @sathiyamnews @News18TamilNadu
@NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil
@rajnewstamil @PTI_News @TamilTheHindu
@DH_Tamil @dinathanthi @DinakaranNews
@maalaimalar @murasutv @DeccanChronicle
@DeccanHerald @NewIndianXpress @the_hindu
@DinakaranNews @maalaimalar @murasutv
@DeccanChronicle @SamayamTamil @ani_digital
@ITamilTVNews @Thats_amin
Replying to @mkstalin
//முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.//
டேய் பப்பு @RahulGandhi உன்ன தாண்டா சொல்றாரு...
8
499
Sivan - DMK retweeted
பெரியார் திடலுக்குச் சென்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினோம்.
திராவிடர் கழகத்தலைவர் அய்யா @AsiriyarKV அவர்களிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம்.
@PKSekarbabu @Dayanidhi_Maran @DrKalanidhiV @PriyarajanDMK @mp_saminathan @cvganesan1 @TRBRajaa @iparanthamen
Sivan - DMK retweeted
பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா - நவீன தமிழ்நாட்டின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவு இடங்களில் மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
அங்கே, தூய்மைப்பணியாளர்கள் - பாதுகாவலர்கள் - சுகாதாரப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
Sivan - DMK retweeted
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர்.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது.
தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவரது புகழ் பரப்புவோம்!
#VPSingh
Sivan - DMK retweeted
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
Replying to @mkstalin @Udhaystalin
//Let your work define you!
உழைப்பால் உயர்ந்திடு!
இலட்சியப் பாதையில் முன்னேறு!
கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!
#HBDUdhay//
🖤♥️
4
431






































