STS FOUNDATION (@STSFOUNDATION28) header
STS FOUNDATION (@STSFOUNDATION28) profile picture
Joined February 2024
Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)Photo by STS FOUNDATION (@STSFOUNDATION28)
🎒🧑‍🏫❤️‍🔥 கோவளம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. @rajmohanofficial அவர்கள் திறந்து வைத்தார். #schooleducation #cmotamilnadu #tvk
13
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 📚✏️ #hbdkamarajar #kamarajar
78
கேளம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள St Mary's மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
12
A drug-free society, a healthier generation. Let's unite and fight against drugs. #worldskateboardingday #drugfreesociety
7
திரு. @janakiraman6 அவர்கள் @hiphoptamizha உன்னுடையது கொடுக்கும் கரமாக இருந்தால் மக்களுக்கு அது பெரிய வரமாக இருக்கும் இறைவனிடத்தில் உன் மதிப்பு தரமாக இருக்கு. #LOVE #YOUR #LIFE ❤️
15
பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் படிப்பு... @sundarjanakira6
5
அண்ணன் 👑🔥 ❤️‍🔥 #sts #kovalam #hiphopsong #hiphoptamizhamusic❤️
15
#பழங்குடி #மாணவர்களுக்கு #கல்வி #உதவி கோவளம் ஊராட்சியில் STS தொண்டு நிறுவனத்தின் மூலம் திரு.சுந்தர் அவர்கள் நான்காவது ஆண்டாக கோவளம் ஊராட்சியில் உள்ள LKG முதல் 12TH வரை படிக்கும் (1800) மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
4
THE WAIT IS OVER 🤩 || STS FEST 2026 🥳❤️‍🔥 || 31st MAY 2026 || ONE BRAIN MANY HANDS 🫂❤️‍🔥 || @janakiraman6 @ShobanaThangam #stsfoundation #stsfest2026 #stsfest
1
7
STS FEST 2026 🥳❤️‍🔥 || 31st MAY 2026 || ONE BRAIN MANY HANDS 🫂❤️‍🔥 || @shobana_thangam || @janakiraman6 || #stsfoundation #stsfest2026 #stsfest
3
#ambedkar ❤️🔥 ‘’அறிவைத் தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்’’ - Dr.அம்பேத்கர். @janakiraman6
16
செம்மஞ்சேரி கிராமம் பகுதியில் புதியதாக மாணவர்களுக்கான கல்வி, பொதுஅறிவு, பொழுதுபோக்கு மற்றும் கிராம ஆலோசனை சமுதாய கூடம் கட்டிடம் பூமி பூஜை
6
கோவளம் ஊராட்சியில் @stsfoundation28 தொண்டு நிறுவனர் J.சுந்தர் அவர்கள் மூலம் கோவளம் செம்மஞ்சேரி கிராமம் பகுதியில் புதியதாக மாணவர்களுக்கான கல்வி, பொதுஅறிவு,பொழுதுபோக்கு,கிராம ஆலோசனை சமுதாய கூடம் பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.J.சோபனா தங்கம் சுந்தர் B.E.,அவர்கள் தலைமையில்..
17