STS FOUNDATION retweeted
STS ஃபவுண்டேஷன் (STS Foundation) நீட் (NEET) மற்றும் பிற அரசுத் தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசப் பயிற்சியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக, கோவளத்தில் தங்களது புதிய பயிற்சி மையத்தை அவர்கள் திறக்கின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள் இந்த இலவசச் சேவையைப் பயன்படுத்தித் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#STSFoundation #neetexam
STS FOUNDATION retweeted
அரசினர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா தொகுப்பு @STSFOUNDATION28
STS FOUNDATION retweeted
Round Table India and Ladies Circle India அமைப்புகளின் சார்பில் கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வகுப்பறைகளையும், மாணவர்களுக்கான நவீன சுகாதார வளாகத்தையும் மாண்புமிகு அமைச்சர் @thamoanbarasan அவர்களோடு இணைந்து திறந்து வைத்தோம்.
#nammaschoolnammaoorupalli திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டுமானத்தை வலுப்படுத்த உதவும் பெருந்தகையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். தங்களின் சேவை போற்றுதலுக்குரியது.
@tnschoolsedu
STS FOUNDATION retweeted
Round Table India and Ladies Circle India அமைப்புகளின் சார்பில் கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட நான்கு புதிய வகுப்பறைகளையும், மாணவர்களுக்கான நவீன சுகாதார வளாகத்தையும் மாண்புமிகு அமைச்சர் @Anbil_Mahesh அவர்களோடு இணைந்து திறந்து வைத்தோம்.
1/2















