STS FOUNDATION (@STSFOUNDATION28) header
STS FOUNDATION (@STSFOUNDATION28) profile picture
Joined February 2024
🎒🧑‍🏫❤️‍🔥 கோவளம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி திறப்பு விழா மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அண்ணன் திரு. @rajmohanofficial அவர்கள் திறந்து வைத்தார். #schooleducation #cmotamilnadu #tvk
13
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 📚✏️ #hbdkamarajar #kamarajar
78
கேளம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள St Mary's மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
12
A drug-free society, a healthier generation. Let's unite and fight against drugs. #worldskateboardingday #drugfreesociety
7
திரு. @janakiraman6 அவர்கள் @hiphoptamizha உன்னுடையது கொடுக்கும் கரமாக இருந்தால் மக்களுக்கு அது பெரிய வரமாக இருக்கும் இறைவனிடத்தில் உன் மதிப்பு தரமாக இருக்கு. #LOVE #YOUR #LIFE ❤️
15
பத்து தலைமுறையின் ஏழ்மையை ஒரே தலைமுறையில் மற்றும் வல்லமை கொண்ட ஒரே ஆயுதம் படிப்பு... @sundarjanakira6
5
அண்ணன் 👑🔥 ❤️‍🔥 #sts #kovalam #hiphopsong #hiphoptamizhamusic❤️
15