Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG) header
Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG) profile picture

பொன்னை,உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென்று. When I desire wealth, fame and power, let not despair haunt me, I surrender unto thee. bharathi

Salem, India
Joined November 2010
Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)Photo by Saravana Kumar🇮🇳 (@SaravanakumarOG)
BJP handles, including official ones, are doing everything possible to give this Supreme Court judgement a bitter taste by needlessly posting provocative memes and posts. Don't do this. Everyone should harshly condemn this. 😡😡😡 #ThiruparankundramDeepam
15
13
2
86
3,870
I know how to speak, read & write Hindi, Telugu and Kannada. Spent years across states + studied these in school. But I'm a தமிழ். I cannot call myself a Kannadiga, a Telugite, or anything else. That's how it works. It's the Dravidian ecosystem that blurred the lines unfairly.
6
19
3
148
3,137
உய்ய ஒரேவழி உடையவர் திருவடி..🙏🙇‍♂️🙏
2
17
1
139
1,783
அப்ப ஆழ்வார் பாடிய மங்களாசாஸனம் எல்லாம் gratitude to எம்பெருமான் இல்லையா 🤦 அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி பொலிக பொலிக பொங்கும் பரிவினாலே
2
2
11
720
Saravana Kumar🇮🇳 retweeted
Look at the average TVK voter daring SC to issue arrest order for their MLA who is accused of harassing lady collector. He is flaunting that they will disobey that order too. If this is what TN elected and want , then so be it 😀
Replying to @SudhirSrinath
I will shave my half beard if that happens, if any judge in sc have balls make them order what you said otherwise come kneel down🤡
2
1
1
7
441
Saravana Kumar🇮🇳 retweeted
Fighting against Corridors of Power is not easy. It took months for a serving Woman IAS Officer (whose husband is also a serving IAS Officer) to file a formal complaint of Sexual Harassment against a State Legislator. 🫡 to the Lady Officer & her supporting family. News link ⏩
3
7
65
2,278
Saravana Kumar🇮🇳 retweeted
அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி விவகாரம் இந்திய நாட்டிற்க்கே அவமானம் - உயர்நீதிமன்ற நீதிபதி இதை விட மோசமா நார்துல காரி துப்பிட்டு இருக்காங்க... #Kallakurichi #ArulVignesh #TamilNadu
28
1
74
509
This handle has not only chosen to lie blatantly but has also concocted a convenient story featuring a so called ‘Chithi Patti’ to lend credibility to its falsehoods. As someone who lives barely 200 metres from the Tirupparankundram temple, I can categorically state that the practice of lighting the Karthigai Deepam at the Uchi Pillayar temple began only in 1994. The Uchi Pillayar temple is traditionally associated with Moksha Deepam. But for those who have sold their conscience, fabricated anecdotes are a convenient substitute for history.
My Chitti Patti is 93 years old and she has lived all her life in Madurai and almost every year and when younger walk from palanganatham to tirupankundram every Tuesday for years. And yes I have accompanied her too. She said "Uchi pillayar Kovil la Deepam etharathu thaan kovil vazhakkam" 🤷‍♂️
44
526
14
1,606
38,946
Saravana Kumar🇮🇳 retweeted
#RajivGandhi over turned SC order In #shahbano case @TVKVijayHQ overturned SC in #tripurandakam case Naveen chawla, MS GILL were political stooges of @INCIndia They damaged all constitutional bodies
3
22
413
Saravana Kumar🇮🇳 retweeted
If lighting a lamp at Deepathoon on Thiruparankundram Hill threatens your idea of secularism, then perhaps the problem is not the lamp, the hill or the people lighting it. The problem is your version of secularism.
81
3,032
32
13,842
122,829
Saravana Kumar🇮🇳 retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
1,419
7,192
297
29,718
1,193,360
Saravana Kumar🇮🇳 retweeted
On Krittika Deepam, as lamps are lit in celebration, what better way to contemplate Murugan than through Arunagirinathar’s beautiful description of His radiant form in the Chidambaram Tiruppugazh சுடரனைய திருமேனி / Sudaranaiya Tirumeni, set in raga Gowlai?
1
9
1
35
1,004
Saravana Kumar🇮🇳 retweeted
How can Vijay position himself as someone who will act against harassment of women when, as Chief Minister, he has failed miserably to take action against his own MLA in this Collector-related issue? What a disappointment!
24
83
7
543
11,353
Saravana Kumar🇮🇳 retweeted
So in so far as hinduism is concerned, TVK=DMK...?!? – at Saidapet, India
4
7
1
50
2,233
Saravana Kumar🇮🇳 retweeted
Court ல தூய சக்திக்கு அடி விழுகுது 👌 #Kallakurichi
Replying to @imranhindu
Judge: I told you State PP, don't protect anybody. If I get any kind of indication that you are trying to protect anybody.... I want an Internal Complaints Committee (ICC) to be constituted for inquiring into her complaint. Let not just IAS officers be a part of it. There should be others too. The judge also says, had the intrusions abated, the victim woman IAS officer might not have lodged the complaint yesterday.
17
65
3,032
Saravana Kumar🇮🇳 retweeted
சங்கின்‌ வலம்புரியும்‌ * சேவடிக்‌ கிண்கிணியும்‌ * அங்கைச்‌ சரிவளையும்‌ * நாணும்‌ அரைத்‌ தொடரும்‌ ** அங்கண்‌ விசும்பில்‌ * அமரர்கள்‌ போத்தந்தார்‌ * செங்கண்‌ கருமுகிலே தாலேலோ * தேவகி சிங்கமே தாலேலோ — பெரியாழ்வார் திருமொழி,
10
8
1
76
873
Saravana Kumar🇮🇳 retweeted
தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்ற மலைத்தூணில் உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதியளித்திருப்பது வரவேற்புக்குரியது. #jcm #ljk #tamilnadu #thirupparankundram #MuruganDevotional
35
122
2
1,034
10,330
Saravana Kumar🇮🇳 retweeted
Good English on paper and shaky English aloud can exist in the same person. They rely on different kinds of practice.
1
1
24
Replying to @realitycheckind
அதனாலதான் தொ.பவை ஆய்வாளர்னே சொல்லக்கூடாது. மதுரை சுல்தான்களைப் பற்றி பதூதா எழுதியதெல்லாம் படித்தால் கண்ணீர் வரும். அழகர்கோவிலையே புத்தர் கோவில்னு அடிச்சுவிட்ட ஆள் இவர்.
1
14
51
981
Saravana Kumar🇮🇳 retweeted
அகலகில்லேன் இறையும் என்று* அலர்மேல் மங்கை உறை மார்பா,* நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!* என்னை ஆள்வானே,* நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்* திருவேங்கடத்தானே,* புகல் ஒன்று இல்லா அடியேன்* உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே🙏
4
10
61
545