TVK Atrocities (@TVKAtrocities) header
TVK Atrocities (@TVKAtrocities) profile picture

TVK Atrocities | Commentary Account Not affiliated with TVK. News & Commentary only.

Joined October 2014
Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)Photo by TVK Atrocities (@TVKAtrocities)
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை கார்த்திகை தீபம் Confirmed 🔥 திருப்பரங்குன்றத்தில் ஏற்பாடுகள் தீவிரம் 🔥🔥🔥 வெள்ளிக்கிழமை வந்த தீர்ப்புக்கு சனிக்கிழமை இரவு இரவு சீராய்வு மனு தாக்கல் செய்து இந்துக்களின் உரிமையை காத்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மதுரை மாவட்டம் பொறுப்பு அமைச்சரும் தமிழகத்தில் சட்டத்துறை அமைச்சருமான #நிர்மல்_ஜி அவர்களுக்கு பல கோடி நன்றிகள். * மறுசீராய்வு மனு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணை இல்லை. * நாளை குரு நானக் ஜெயந்தி முன்னிட்டு உச்சநீதிமன்றம் விடுமுறை பாரத் மாதா கி ஜே #ThiruparankundramDeepam #Thiruparankundram:#CMVijay
1
7
121
அவர் உங்ககிட்ட மாட்டலடா நீங்க தான் அவர் கிட்ட மாட்டிருக்கிங்க🤣 தற்குறி பாய்ஸ் 🤣 #CMVijay
3
202
ஒன்னும் பிரச்சனை இல்ல ஜனவரி வரைக்கும் டைம் எடுத்துக்குங்க #CMVijay #TVKVijay‌
3
187
ஆன்மீக அரசு #CMVijay #TVKVijay #TVK
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
3
220
சும்மாவா? நம்ம சங்கத்தோட ரத்தம் உடம்புல ஓடுதுல்ல... #CMVijay‌
1
6
205
தோ திருப்பரங்குன்றம் மொக்க வாங்கிட்டாங்கல்ல... 😎 #CMVijay‌ #VSBabu
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் : சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையிலான தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை இதிலும் மொக்கை வாங்க தயாராக இருக்கிறது நிர்மல் குமார் தலைமையிலான சட்டத்துறை.
5
219
அதிரடி சும்மா அள்ளுது 👌 😎 #CMVijay‌ #VSBabu
3
13
271
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் : சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையிலான தமிழக அரசு, தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணிக்கு விசாரணை இதிலும் மொக்கை வாங்க தயாராக இருக்கிறது நிர்மல் குமார் தலைமையிலான சட்டத்துறை.
சந்தி சிரிப்பது சட்ட ஒழுங்கு மட்டுமல்ல சட்டத்துறையும் தான். காவிரியில் இருந்து கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட வேண்டி நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரை திறந்து விடக் கோரி முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரண்டு இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்ததுடன் “எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்?” எனக் கேட்ட நீதிபதிகள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரு இடைக்கால மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன் மூன்றாவதாக புதிதாக தாக்கல் செய்த இடைக்கால மனுவையும் தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். #CauveryIssue #Tamilnadu #Karnataka
1
4
1
30
1,647

2
1,607
தன் கட்சி எம்எல்ஏ இறப்புக்கு துக்கம் விசாரிக்க போறார். #CMVijay‌ #VSBabu
2
8
23
463
தவெக டெண்டர் பரிதாபங்கள் அமைச்சர் : ரோடு போட டெண்டர் போடு.. ஆமா... டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு #CMVijay‌
1
16
455
துக்கம் விசாரிக்க இழவு வீட்டுக்கு போகும்போது கூட என்ஜாய் பண்ணிக்கிட்டு போறதுக்கு வேற லெவல் 👌 #CMVijay‌ #VSBabu
7
283
அன்றே சொன்னது. #VSBabu #CMVijay‌ #Kolathur
விரைவில் வருகிறது கொளத்தூர் இடைத்தேர்தல் ! #ChildrensDay #CMVijay #Kolathur
5
283
விஜய்க்கு தெரியாமல் ஆட்சி நடக்கிறது என்று பார்த்தேன் இப்பொழுது அதிகாரிகளுக்கே தெரியாமல் ஆட்சி நடக்கிறது. மாற்றம் முன்னேற்றம் தள்பதி 😍 #CMVijay #TVKVijay‌
3
15
1
41
372
கருப்பு முருகானந்தமா இருந்தாலும் சரி ரவியா இருந்தாலும் சரி வழக்கு மட்டும் தான் பதியனும். அதே நயினாரா இருந்தா வழக்கு கூட பதிய கூடாது.😅 @annamalai_k #Annamalai #CMVijay
5
164
TVK Atrocities retweeted
1
4
118
அரசின் அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்தார் சவுக்கு சங்கர் 😬
2
236
TVK Atrocities retweeted
இன்ஸ்டா பிரபலமாம் TVK விஜய் ஆதரிச்சு ஒரு வீடியோ கூடவா போட்டு இருக்காது . 😂🤣🤣 #TVKVijay #Biggbosstamil10 #TTFVasan
1
2
906
இன்ஸ்டா பிரபலமாம் TVK விஜய் ஆதரிச்சு ஒரு வீடியோ கூடவா போட்டு இருக்காது . 😂🤣🤣 #TVKVijay #Biggbosstamil10 #TTFVasan
1
2
906