Sha retweeted
*கல்வியை காத்த அன்பில் மகேசை, நூறு கோடி பொய் சொல்லி சிறையில் தள்ளுவதா?*
*இதுவா மாற்றம்? இது மாற்றமல்ல, பழிவாங்கும் மாயை! திரை மயக்கில் தமிழகம் ஏமாந்ததன் சாட்சி இந்த கைது!
#dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #anbilmaheshpoyyamozhi
@VijayRaghavavan @AJAY_SEKAR_08 @akilan16 @aalanpangali1 @Bathridevanath @Divi_Sudari @vadivelkannappa @surulmudi @Shausername @naveen_0426 @poornimachandr3 @TimonTheFire @AskAatukutti
Sha retweeted
*2011-ல் ஜெயா ஆட்சியில் 13 திமுக அமைச்சர்கள் மீது வழக்கு!*
*வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, நேரு உட்பட அத்தனை பேரும் விடுதலை! குற்றம் நிரூபிக்கப்படல!*
*ஆனா வழக்கு போட்ட ஜெயலலிதாவே சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என சிறைக்கு போனாங்க!*
*அன்பில் மகேஷ் வழக்கும் நிற்காது! பழிவாங்கும் வழக்கு என்றும் ஜெயிக்காது!*
#dmk #dravidamunnetrakazhagam #anbilmaheshpoyyamozhi #trichy #trichydmk
@VijayRaghavavan @aalanpangali1 @poornimachandr3 @Shausername @j_sandhiya @MuKa1970 @me_lilipoo @naveen_0426 @Bathridevanath @Divi_Sudari
Sha retweeted
இருங்க…
பனையூர் மூர்த்தி மிச்சர் சாப்பிட்டு இருக்காரு
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
Sha retweeted
இதெல்லாம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சொல்றது தான் வேடிக்கை.
2002ல இருந்து 2004 வரை எந்த அரசியல் பங்களிப்பும் செய்யாம BlackOPS செக்யூரிட்டி கம்பனி நடத்திட்டு இருந்த ராகுல் காந்தி எப்படி 2004ல அரசியலுக்கு வந்த உடனே 2004 MP தேர்தல்ல சீட் வாங்கினான்?
Short hair வச்சிருக்க ஒரே காரணத்துக்காக பிரியங்கா காந்தி தான் அடுத்த இந்திரா காந்தின்னு soft launch பண்ணப்போ மத்த காங்கிரஸ்காரன் யாரும் காலம் காலமா உழைக்கலயா?
Sha retweeted
பிண அரசியலை நிறுத்துங்கள்
கடினமான சூழலில் இருக்கும் போது கட்சி சாயம் பூசி…குடும்பத்தில் இழப்பை சந்தித்த ஒரு சாமானியனை விளக்கம் கொடுக்க வைப்பது எல்லாம் மனிதாபிமானம் இல்லாத செயல்…
பிண தகனத்தில் credit steal செய்து என்ன சாதிக்க போகிறீர்கள் @CTR_Nirmalkumar
Sha retweeted
விசில் ஊதின ஒரு நாயும் இதுக்கு வாய் திறக்காது. அரச நோக்கி கேள்வி கேட்காது. இன்னும் இந்த கேடுகெட்ட கேவலமான ஆட்சிக்கு எப்படி முட்டுக்குடுக்கலாம்னு தான் யோசிக்கும்.
Sha retweeted
" தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் திராவிட இயக்கத்தின் பங்கு!
தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் கொள்கைகளின் பயணம்!
திமுக என்ன செய்தது என்று கேட்பவர்களுக்கு… தமிழகத்தின் சமூகநீதி, கல்வி, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இடஒதுக்கீடு, விவசாயம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நடைபெற்ற மாற்றங்களைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!
" திராவிட இயக்கத்தின் முக்கியக் கொள்கைகள்:
1. சமூகநீதி மற்றும் சமத்துவம்.
2. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் முன்னேற்றம்.
3. இடஒதுக்கீட்டின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு.
4. பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உரிமைகளுக்கான முன்னெடுப்புகள்.
5. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாய வளர்ச்சித் திட்டங்கள்.
6. அரசு பள்ளிகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.
7. கிராமப்புறச் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாடு.
8. குடிநீர், மின்சாரம் மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள்.
9. தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள்.
10. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல்.
11. தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்கான முன்னெடுப்புகள்.
12. உள்ளாட்சியில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள்.
13. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள்.
14. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகள்.
15. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மையமாகக் கொண்ட நலத்திட்டங்கள்.
" தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடரும் அரசியல் பயணம் என்பது திராவிட இயக்கத்தின் சமூகநீதி, மாநில உரிமைகள், மொழிப்பற்று, சமத்துவம் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தும் பயணமாகும்.
ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதும், ஜனநாயகத்தின் வழியாக உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும் அரசியலின் முக்கியப் பொறுப்புகளாகும்.
" தலைவர் மு.க. ஸ்டாலின் பெயரை முன்னிறுத்தி, வரலாற்றுச் சாதனைகளை ஆதாரங்களுடன் எடுத்துரைப்போம்!
" திராவிடம் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல; சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை ஆகிய கொள்கைகளைப் பேசும் அரசியல் மரபு!
தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் — சமூகநீதிப் பயணம் தொடரட்டும்!
@Bacteria_Offl @VijayRaghavavan @poonai @poornimachandr3 @Shausername @j_sandhiya @TimonTheFire @Bathridevanath
Sha retweeted
பேனர் பெருசு… பில்டப் பெருசு… ஆனா மக்களுக்கான பலன் எங்கே? 😂
அரசு மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு வழங்கும் முகாம் என்ற பெயரில் இத்தனை தலைவர்கள் படமா? 🤦♂️
🏢 வீடு வாங்குவது மக்களின் கனவு!
போஸ்டர் ஒட்டுவது அரசியல்வாதிகளின் கனவு! 😂
மக்களுக்குக் கிடைக்க வேண்டியது வீடு… பேனரில் கிடைப்பது தலைவர்களின் முகம்! 🤣
வீடு யாருக்கு?
விளம்பரம் யாருக்கு?
போஸ்டர் பார்த்தால் புரியலையே! 🔥
#அரசியல்_ட்ரோல் 😂 #போஸ்டர்_அரசியல் #மக்கள்_நலன் #TamilNaduPolitics
@VijayRaghavavan @poonai @poornimachandr3 @Shausername @Bathridevanath @Divi_Sudari @MuKa1970 @knight4dmk @me_lilipoo @Milton_Off
Sha retweeted
தவெக அரசு ஏன் உச்சநீதிமன்றத்தை நாடி போகல…?
திமுக அரசு கடந்த ஆட்சியில உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி உச்சநீதிமன்றத்தை நாடுச்சு
இந்த முறை CPIM வலியுறுத்தியும் ஏன் போகல…? உச்சநீதிமன்றத்துக்கு…?
Sha retweeted
அதே பழைய டிராமா! தனுஷை பார்த்தேன்னு குத்தாட்டம்!
விஜய்க்கு ஆடியது போலவே, இதுவும் காசு கொடுத்து ஆட வைத்த மலிவான விளம்பர நாடகம்!*
பெற்றோர்களே உஷார்! பிள்ளைகளை இந்த மாயையில் பலியாக்காதீர்கள்!
@VijayRaghavavan
@Shausername
@akilan16
@aalanpangali1
@Divi_Sudari
@Bathridevanath
@oh4s86
@poonai
@poornimachandr3
@TimonTheFire
@DMK662000
@me_lilipoo
#dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #ntk #udhayanidhi
Sha retweeted
தன் துறையில் தோல்வி, பழி என்னவோ டெல்லி மீது!
திட்டமிட தெரியாதது உன் தவறு, அதற்கு மத்திய அரசு மீது பழியா? அடுத்தவன் மீது பழி போடுவது ஆட்சி அல்ல, கையாலாகாதவனின் ஆயுதம்!
@vemgence
@VijayRaghavavan
@SathishFirewall
@j_sandhiya
@Bathridevanath
@Shausername
@poonai
@poornimachandr3
#dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #ntk
Sha retweeted
ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதி!
அவதூறுகளுக்கு அஞ்சாத அரசியல் துணிவு!
சமூகநீதியில் சமரசமற்ற போர்க்குரல்!
தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவையும், முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த சமூகநீதிக் கொள்கைகளையும் நாடாளுமன்றம் முதல் மக்கள் மன்றம் வரை உரக்க முழங்கும் திராவிட இயக்கத்தின் கொள்கைச் சுடர்!
கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அண்ணன் திரு. @dmk_raja அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகின்றோம்.
Sha retweeted
இந்த Abuser கருமத்தையாடா யோக்கிய மயிறுன்னு டீ ஆத்திட்டு இருந்தீங்க .. இவளே ஒரு கேடுகெட்ட பாஞ்சில்லறை 🤣🤣 ...
இவளுக கேடுகெட்ட தனமா பேசுனத்துக்கு தான் மஸ்க் மாமா இவளோட ID தூக்கியிருக்கான் ஆனா உடனே திமுக ட்டா வந்துட்டாளுக 🤦🏼♂️..
Sha retweeted
We are living a state where RSS rally is held peacefully
And
Students were arrested for protesting without violence
The brand new saffronized TN👏🏻
Vijay Dalpathy ka jinguchukka….
Sha retweeted
RSS பேரணியெல்லாம் அமைதியா நடத்த அனுமதிக்கிற மாநிலத்துல
அமைதியா போராடின மாணவர்களைக் கைது பண்றாங்க….
புது காவிமயமான தமிழ்நாடு
விஜய் டல்பதி ஆட்சியில் மாற்றம்👏🏻
Sha retweeted
ஆரியத்தின் வேலை: திராவிடனை வைத்தே திராவிடத்தை வீழ்த்துவது!
நேரா மோத தெம்பில்லை, சூழ்ச்சி தான் ஆயுதம்.
ராஜாஜி முதல் விஜய் வரை அதே ஸ்கெட்ச் தான்!
#dmkyouthwing🖤❤️🔥 #dmk #dmkitwing #tvkfails #NTK4TN
@VijayRaghavavan @Akashraavanan15 @aalanpangali1 @poornimachandr3 @Shausername @me_lilipoo @Bathridevanath @Divi_Sudari @knight4dmk @TimonTheFire @MuKa1970 @knight4dmk @j_sandhiya
Sha retweeted
தொடரும் தவேகவின் இசுலாமிய வெறுப்பு
கதீஜா என்பது நபிகள் நாயகத்தின் மனைவியின் பெயர். அந்த பெயரை வைத்திருப்பதால் நீ இந்த வேலை செய்கிறாய் என்று கேள்வி கேட்கும் இசுலாமிய பெண்ணை மட்டுமன்றி அந்த பெயரையும் கொச்சைப்படுத்தி பேசும் இந்த தவெக virtual warrior மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
@tnpoliceoffl
இடைத்தேர்தலில் இசுலாமிய மக்களால் புறக்கணிக்கப்பட்ட தவெக அரசு அந்த கோவத்தை பழி தீர்க்க இந்த சமூக மக்களை இழிவுபடுத்த Virtual warriors மூலம் இதை வேண்டுமென்றே செய்கிறதா?
@IUMLTNOfficial நீ அதிகாரத்தில் இருப்பது இதை வேடிக்கை பார்க்கத்தானா?





























