
திமிர் பிடித்த வீர திராவிட தமிழச்சி🤷 #பெண்ணியவாதி #திமுக 🏴🚩 😎 மற்றவருக்காக தியாகியாக நடித்து வாழ்வதை விட எனக்காக மற்றவர் பார்வையில் பாவியாக வாழ்வதே மேல் 😉
திருவள்ளூர், சென்னை, INDIA
Joined April 2020
- Tweets53.1K
- Following2.4K
- Followers5.3K
- Likes82.3K
Pinned Tweet
சாதி மதம் என்னும் வேற்றுமையை கலைய வேண்டிய நேரமும் அவசியமும்....
ஆண்ட பரம்பரையோ.....
அடிமை பரம்பரையோ.....
படித்தால் மட்டுமே உயர்வு...
உழைத்தால் மட்டுமே உணவு...
இதை புரிந்து கொண்டவர்கள் சாதியாவது மதமாவது என தூக்கி போட்டுவிட்டு பிழைக்கும் வழியை பார்ப்பார்கள்
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
What CM sir ?? It is very wrong sir !!! 👇
@actorvijay @TVKVijayHQ 🤷
"இன்னும் ஒரு 15 இடை தேர்தல் வரப்போகுதா "?? -@AadhavArjuna 🤔🤷
15 Sofa ரெடி ஆயிடுச்சு போல 😂🤣
உண்மையை உலறிய மாண்புமிகு அமைச்சர் திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் 👇
#TVKLies #TVKBribe #MLA #TVKFails #TVKFailsTN #TVKVijayFailsTN
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
What CM sir ?? It is very wrong sir !!! 👇
@actorvijay @TVKVijayHQ 🤷
எங்கள கொன்னுட்டு இந்த இடத்தை எடுத்துக்கோங்க மாண்புமிகு CM விஜய் சார்!
திருச்சி கிழக்கில் பொது மக்கள் போராட்டம் !!!
#TVKLies #TVKFailsTN #TVKVijayFailsTN #TVKVijayFailsTrichyEast
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
"எத்தனை திமுக நண்பர்கள் என்னுடைய இந்த Proposalஐ ஒத்துக்கொள்வார்கள்" என்று தெரியவில்லை. நான் ஏற்கெனவே சில பதிவுகளில் இதை கோடிட்டு காட்டியுள்ளேன். இருந்தாலும் நான் இதை திரும்பவும் சொல்ல விரும்புகிறேன். இப்பொழுதும் சொல்லா விட்டால், it will be too late.
@mkstalin, @EPSTamilnadu, @DMKITwing & @AIADMKITWINGOFL ஆகியோர்க்கு ஒரு விண்ணப்பம்.
தாராபுரம், மதுராந்தகம் முடிவுகள் என்ன சொல்கின்றன?
இந்த தேர்தல்கள் அமித்ஷா & EC தலையீடு இல்லாமலே நடந்தது என்று வைத்துக்கொள்வோம்.
Results என்ன தெரிவிக்கிறது?
Tvk "தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளில் முறையே 37% & 40% வாக்குகளை பெற்று வென்றுவிட்டது".
திமுக முறையே 32% & 29%ம், அதிமுக இரண்டிலும் around 25%ம் பெற்றுள்ளன.
"கூட்டணி கட்சிகளின் துரோகம் திமுகவை ஒன்றும் செய்யவில்லை" என்று திமுக திருப்தி பட்டுக்கொள்ளலாம்.
"கடந்த தேர்தலைவிட 9 to 15% வாக்குகளை அதிமுக இழந்தாலும், இவ்வளவு உட்கட்சி துரோகங்களை தாண்டி, இரட்டை இலையின் செல்வாக்கினாலும், தனி ஆளாக நின்ற Epsன் பிரச்சாரத்தாலும் 25% வாக்குகளை பெற்றோம்" என்று அதிமுகவும் திருப்திபட்டுக் கொள்ளலாம்.
ஆனால் Tvkயின் MLAs count 109 ஆகிவிட்டது.
ஒன்று clear ஆக தெரிந்துவிட்டது. Tvk எவ்வளவு கேவலமாக ஆட்சி செய்தாலும் ஒரு பிரிவு மக்கள் கவலைபட போவதில்லை. தொடர்ந்து விஜயின் சினிமா தனத்தை ரசித்துகொண்டு விஜயின் மேல் வைத்துள்ள சினிமா மோகத்தில் தொடர்ந்து அடிமையாக இருப்பார்கள். துரதிருஷ்டவசமாக அந்த கூட்டத்தின் வாக்கு சதவீதம் திமுக, அதிமுக தனியாக பெறும் வாக்குகளைவிட அதிகமாக இருக்கிறது.
"விஜய் மக்களிடம் மேலும் கெட்டபெயர் வாங்குவதற்கு சில வருடங்கள் கூட ஆகலாம்" என்பதை திமுக, அதிமுக ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.
எதிர்வரும் 5 தொகுதிகள் இடைத்தேர்தலில் இதே status தொடர்ந்தால் Tvk அந்த 5 தொகுதிகளை தட்டி தூக்கி கொண்டு போவதை திமுக, அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
5 தொகுதிகள் மட்டுமல்ல, அதிமுகவிலிருந்து மேலும் சில MLAsகளை கவர்ந்து இழுத்து அந்த தொகுதிகளிலும் வென்று, Tvk அரிதிபெரும்பான்மை பெற்றுவிடும்.
இந்த அநியாயங்களுக்கு Tvkக்கு கடிவாளம் போடவேண்டாமா?
"Tvkயின் இந்த திருவிளையாடல்கள் Bjpயின் துணையின்றி நடக்காது" என்பது Epsக்கு தெரியவில்லையா? Atleast ஆளுநர் மூலம் கூட ஏன் Bjp முட்டுக்கட்டை போடவில்லை?
"Tvk MLAs மட்டும் அதிகமாகவில்லை, பின்புறமாக அதிமுக கறையான் அரிப்பது போன்று அழிக்கப்படுகிறது" என்பது Epsக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
அதிமுக Bjp பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். திமுகவுடன் alliance வைத்து எதிர்வரும் தேர்தல்களை "தொகுதிகளை பங்கிட்டுக் கொண்டு" சந்திக்க வேண்டும். இதுதான் என் விருப்பம்.
அப்படி செய்தால் Tvkயின் வளர்ச்சியை ஒடுக்குவதுடன் அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதையும் தடுக்கலாம்.
மேலும் Tvk "திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மேல் போடும் பொய் வழக்குகளையும்" தடுக்கலாம்.
எல்லாம் @EPSTamilnadu & @mkstalin கையில் தான் உள்ளது.
தாராபுரம், மதுராந்கம் முடிவுகளே உங்கள் இருவரையும்," ஏன் ஒன்றுசேர்ந்து நிற்கவில்லை?" என்று கேட்பதுபோல்தான் உள்ளது.
எந்த எதிர் பிரச்சாரத்தை பற்றியும் கவலைப்படாதீர்>கள். "Tvkயும், அல்றசில்ற கூட்டணிகளும்" " எங்கே திமுக, அதிமுக ஒன்று சேர்ந்தால் தாங்கள் அழிந்து போய்விடுவோமோ" என்று பயந்துதான், "திமுக, அதிமுக ஒன்று சேர்வதை உலக மகா தவறு போல்" பேசுகின்றன. ஆனால் "இவர்கள்தான் உலக மகா அயோக்கியதனங்களை செய்கிறார்கள்" என்பதை நாடறியும்.
@Maniman76132017
@pitchaijohn1961 @DasthuB @tamilsiva_007 @knilangoknilang @shree_rk0803 @MithraaCatering @JagadeeshDDeva @marimithra @Nomadic_JR @AG_KATHIRAVAN @GomathiNee34409 @pazhanimalaisel @Saimanrajs @BaskerSerode
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
What CM sir ?? It is very wrong sir !!! 👇
@actorvijay @TVKVijayHQ 🤷
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சி சாதனையில் பண வீக்கத்தில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
அரசியலும் தெரியல..
நிர்வாகமும் தெரியல..
பொருளாதாரமும் தெரியல..
ஆனா கொள்ளை அடிக்க மட்டும் நல்லா தெரியும் 🤷
மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள மெகா ஊழலை சுட்டிக்காட்டி தவெக அரசை ரோஸ்ட் செய்த இளைஞர் 👇😅😂🤣
#TVKLies #TVKBribe #TVKFailsTN #TVKVijayFailsTN
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
யூனிட்டுக்கு 20 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்தாலே ஊழல் என்று சொல்லி ஆட்சியைப் பிடித்த, இந்த கோமாளி சர்க்கார் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு மின்கொள்முதல் செய்கிறதே எனக் கேள்வி எழுப்பினால், அதற்குரிய பதிலைச் சொல்லாமல் கக்கூஸை எட்டிப்பார்த்த கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்.
இப்படி மின்கொள்முதல் சம்மந்தமாக கேட்கும் நியாயமான கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசினால் நாங்களும் முதலமைச்சரை அதே ரீதியில் விமர்சித்துப் பேசலாமா?
கீழே இருக்கும் காணொளியில் நடிகர் விஜய் மாமியாருக்கு சோப் போடும் சீன் தான் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்கிறாரே இதை விட ஆபாசமாக, கொச்சையாக, pervert போல பெண்களை சித்தரிக்க முடியுமா? நாங்களும் அவரை “சோப் போடும் முதலமைச்சர்” என்று குறிப்பிடலாமா? இத்தோடு நிர்மல்குமார் வாயை அடக்குவது அவரது முதலமைச்சருக்கு நல்லது.
இனியும் நிர்மல் குமார் வரம்புமீறிப் பேசினால் we will pay you back in same currency…
#ஆபாச_நாயகன்_Jo_Soap_Vijay
நாம் தற்பொழுது விடுக்கப்பட்டுள்ள டெண்டர் வரும் அக்டோபர் 31 வரை மட்டுமே, அதுவும் peak hours தேவையான மாலை 6 மணி முதல் 12 மணி வரை. (6 மணி நேரம் மட்டுமே)
மின்சார வாரியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்ய கடுமையாக போராடி வருகிறோம். கண்டிப்பாக சீரமைப்போம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியாக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு சீரமைப்பும் நடைமுறை படுத்தப்பட்ட பிறகு அது குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படும்.
Long term ஒப்பந்தம் குறித்து பொய் சொல்வதாக கூறிய “கரூர் கம்பெனி” மற்றும் “3 மணிநேரம் பாத்ரூமில் பதுங்கி இருந்த கத்துக்குட்டி” கவனத்திற்கு:
கடந்த 15 வருடத்தில் போடப்பட்ட long term ஒப்பந்தம் அனைத்தும் அதிமுக அம்மா காலத்தில் 2013-யில் போடப்பட்ட ஒப்பந்தங்கள், திமுக ஆட்சி காலத்தில் எந்த long term ஒப்பந்தமும் போடப்படவில்லை.
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
இதுவும் திமுகவின் சதி என்று ஒரு அணில் கூட்டம் கம்பு சுத்தும் பாருங்களேன் 😂😂
#தற்குறிஸ்
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
"CN அண்ணாதுரை"🔥
இது வெறும் பெயர் அல்ல, இது ஒரு பிராண்ட்!🔥
“C.N.A is our DNA! “❤️🖤
இதுவும் திமுகவின் சதி என்று ஒரு அணில் கூட்டம் கம்பு சுத்தும் பாருங்களேன் 😂😂
#தற்குறிஸ்
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
மொத்த தற்குறி கூட்டமும் திரு. சகாயம் அவர்களை கடிக்க போகுதுங்க...😂😂😂
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
பிரதமர் மோடிக்கு பிறகு கேமராவை சரியாக க(வ)னிக்க கூடிய ஒரே நபர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் தான் 😂😂
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
ஆபாசக்குறி!
அநாகரீகக்குறி!
தரங்கெட்டக்குறி!
தவிட்டு தற்குறிக்கு பேரு நல்லா இருக்கா நன்பா நன்பீஸ் ..
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
💥 மாற்றம் வேண்டி விசில் ஊதிய மக்களே இன்னும் 4 1/2 வருடங்களுக்கு இந்த மாற்றத்தை மகிழ்வுடன் அனுபவியுங்கள் 🤣🤣🤣
நிழலில் அருமை வெயிலில் தானே தெரியும் 🤷
#தற்குறிகள்
#மாற்றம்_ஏ_மாற்றம்
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
திமுக-வை எதிர்ப்பதை மட்டுமே அரசியல் என்றும், திமுக மீது பழி போடுவதை மட்டுமே ஆட்சி என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் விஜய்யை மக்களே தோலுரித்துக் காட்ட ஆரம்பித்து விட்டனர்!
💥 மாற்றம் வேண்டி விசில் ஊதிய மக்களே இன்னும் 4 1/2 வருடங்களுக்கு இந்த மாற்றத்தை மகிழ்வுடன் அனுபவியுங்கள் 🤣🤣🤣
நிழலில் அருமை வெயிலில் தானே தெரியும் 🤷
#தற்குறிகள்
#மாற்றம்_ஏ_மாற்றம்
பிரதமர் மோடிக்கு பிறகு கேமராவை சரியாக க(வ)னிக்க கூடிய ஒரே நபர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் தான் 😂😂
ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் retweeted
💥 #BiggBoss ஷோ மூலம் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சி லட்டசனத்தை போட்டுடைத்து விட்டாரே ப்பா 🤣🤣🤣
@VijaySethuOffl sir Vera level 🔥🔥🔥
💥 #BiggBoss ஷோ மூலம் முதலமைச்சர் திரு விஜய் அவர்களின் ஆட்சி லட்டசனத்தை போட்டுடைத்து விட்டாரே ப்பா 🤣🤣🤣
@VijaySethuOffl sir Vera level 🔥🔥🔥



















