என்னை பத்தி chatgpt நிறைய தெரிஞ்சி வெச்சிருக்கு..
"From everything you know about me, turn my life story into a full Netflix series poster complete with its title."
- copy this and create your movie poster..
இந்தப் படத்தை download செய்து, ChatGPT-ல் upload செய்து, கீழே உள்ள prompt கொடுங்க
Fill it with things that represent me and paint it with my favorite color.
உங்களைப் பற்றி ChatGPT என்னென்ன நினைவில் வைத்திருக்கிறது என்பதை வைத்து வரும் result சுவாரஸ்யமாக இருக்கும். Mine 👇