
ஆன்லைன் அனாதை account suspended @mhdyhi 🙏🙏
India
Joined August 2018
- Tweets27.7K
- Following717
- Followers2.3K
- Likes130
Stranger retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
Stranger retweeted
ஒரு மாநில முதல்வர் நிலைப்பாடு என்னானு உங்க கூட்டணி கட்சி தலைவர் உட்பட ஒருத்தனும் மயிரா கூட மதிக்கல..
ஒரு Ex- MLA முடிவு என்னானு தெரிஞ்சுக்க நாடே காத்துட்டு இருக்கு..😎
Know your levels @TVKVijayHQ 🤷♂️
Stranger retweeted
எத்தனை தடவை மாநில உரிமைகளுக்கு போராடி, வென்று, மக்களோடு துணை நின்றதற்கு நன்றியில்லாம, சினிமா வெறில, பிளாக் டிக்கெட் வித்தவன், சாராயம் காய்ச்சினவன், சில்லறை டோமருங்கள ஜெயிக்க வச்சவங்களுக்கு, கழகத்தை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை..
Stranger retweeted
🔥🔥🔥
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Stranger retweeted
யார் இதை கவனித்தீர்கள்?
காங்கிரஸ் கட்சி No Delimitation என்று சொல்லவில்லை இப்பொழுதும் அவர்கள் Fare Delimitation என்று தான் சொல்லி இருக்கிறார்கள்
நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் சொன்ன விஷயம் - 2027ம் ஆண்டு எடுத்து முடிக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே தொகுதி மறுவரையறை நடக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
அப்படி செய்தால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கான ஏன் தென்னிந்தியாவிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது
ஏனென்றால் இப்பொழுதும் மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை குறைப்பதில் தென் மாநிலங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது
#RahulGandhi | #Congress | #delimitationbill2026
Stranger retweeted
டிலிமிட்டேஷன் பத்தி ஸ்டாலின் பேசுறாரு.காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட்ன்னு எல்லாம் பேசுது.பனையூர்ல ஒருத்தன் சாணிக்கூடை மாதிரி உக்கார்ந்திருக்கான.அவன்ட்ட மைக்க நீட்டி ஏன் இந்த பில்ல எதிர்க்கனும்ன்னு ஒரு கேள்வி கேக்குறானுங்களா பாரேன்.தவ வாழ்வு
Stranger retweeted
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக.
EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள்.
SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக.
தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும்.
இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி.
தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான்.
வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக.
தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும்.
இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை.
பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது.
இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் .
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா.
தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது.
இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து.
ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும்.
நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக.
திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம்.
இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது.
எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின்.
கசடுகளை சாம்பலாக்குவோம்.
~ He will win who knows when to fight and when not to fight
Sun Tzu, The art of war.
Stranger retweeted
nice ah #FairDelimitation திமுகவுக்கு எதிரா மாத்திட்டு இருக்கானுக. இவனுகளுக்கு delimitation னா என்னனும் தெரியாது, சொன்னாலும் புரியாது, தமிழ்நாட்டை கூறு போட மட்டும் நல்லா தெரிஞ்சிருக்கு🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️
Stranger retweeted
ஒரு டைம்ல எப்ப வந்தாலும் லாரி மாம்ச வண்டில ஏத்திட்டு சுத்திட்டு இருப்பானுங்க, இப்ப சஞ்சய் மாம்ஸ் 😂😂
2014 Admk, 2019 & 2024 DMK எல்லாமே 39-40 seat sweeping இருந்து பிஜேபி'ய ஆட்சில இருந்து அகற்ற முடிஞ்சுதா ? ஏன் முடியல ? ஏன்னா வடக்க Cong தனியா vote வாங்க முடியாத லட்சணம். 3 தேர்தலா தமிழ்நாடு பிஜேபிக்கு எதிரா தான் போராடிட்டு இருக்கு முதல்ல உன் கட்சி லட்சண மயிற வடக்க சரி செய்ங்கடா. மொதல்ல பண்ணையார் தனத்த ஓரமா வச்சிட்டு அடுத்தவன் முதுகுல சவாரி பண்ணி பதவி சுகத்த அனுபவிக்கிற அல்ப்ப தனத்த விட்டு மக்களுக்காவது நேர்மையா இறங்கி வேலை பாருங்கடா 🤡🤡🤡
2014 Admk, 2019 & 2024 DMK எல்லாமே 39-40 seat sweeping இருந்து பிஜேபி'ய ஆட்சில இருந்து அகற்ற முடிஞ்சுதா ? ஏன் முடியல ? ஏன்னா வடக்க Cong தனியா vote வாங்க முடியாத லட்சணம். 3 தேர்தலா தமிழ்நாடு பிஜேபிக்கு எதிரா தான் போராடிட்டு இருக்கு முதல்ல உன் கட்சி லட்சண மயிற வடக்க சரி செய்ங்கடா. மொதல்ல பண்ணையார் தனத்த ஓரமா வச்சிட்டு அடுத்தவன் முதுகுல சவாரி பண்ணி பதவி சுகத்த அனுபவிக்கிற அல்ப்ப தனத்த விட்டு மக்களுக்காவது நேர்மையா இறங்கி வேலை பாருங்கடா 🤡🤡🤡
If the Delimitation Bill is passed, all the existing constituencies could be redrawn. Areas with large Dalit and minority populations will be altered and merged with multiple other constituencies, making it easier for the BJP to win elections. They will then continue to implement everything they have been planning.
This is not just a conspiracy against the people of South India, it is a conspiracy against Dalits and minorities across the country.
Everyone who supports this agenda will go down in history as having committed an unforgivable crime.
@RahulGandhi @manickamtagore @SupriyaShrinate @Pawankhera @GauravPandhi
Stranger retweeted
தொடர்ந்து தவிர்த்துக்கிட்டு போறாரு....இருந்தும் ரூட்டு பேமெண்ட் ஆட்கள் எப்படியாச்சும் நல்ல ஆட்சின்னு சொல்ல வெச்சிட ரொம்ப ஓவர்டைம் பாக்குறாங்க.
முதலமைச்சர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகர் விஜய் சேதுபதி கொடுத்த ரியாக்ஷன்!
#Chennai | #CMVijay | #VijaySethupathi | #TVK | #PuthiyathalaimuraiTV
Stranger retweeted
போன 5 வருஷம் ஸ்டாலின் ஒரே ஆளா மாநில உரிமைக்காக போராடுனப்போ Fascism - Payasamனு நக்கலடிச்ச தற்குறிங்க இன்னைக்கு திடீர்னு Gerrymandering, State rightsனு பேசுறத பார்த்தா சிரிப்பு தான் வருது
இனி இவனுகள்ட்ட நியாயம்லாம் பேசி யூஸ் இல்ல..
அத எதிர்த்தப்ப DMKக்கு ஓட்டு போட்டியா? அப்பவும் தீயசக்தினு தானே சொன்ன அப்பறம் எதுக்கு இப்ப தீயசக்தி ஆதரவு வேணும். உங்கள பாதுகாக்குற தூயசக்தி வீட்ல தூங்கிட்டு இருப்பான். எழுப்பி கூட்டியாந்து பண்ணையார்களோடு சேந்து போராடி மாத்திக்க !
Stranger retweeted
Replying to @caddy_arun
சாபம் விட வேண்டிய அவசியமே இல்ல. அல்ரெடி அப்பிடி தான் போய்ட்டிருக்கு.

























