Pinned Tweet
Join here,
To get free frontend courses
To get familiar with Js, React
To know the modern technology in UI
To know how browser works and how your code complied
To get Js related questions as code snippet
To crack your frontend interview questions
teapawt.net/i/lists/16443395229168…
விஜயின் மேடைகளைத் தவிர,
கைக்குழந்தையுடன் அவர் வேலை பார்த்த அலுவலக புகைப்படம் எதுவும் வெளியே வந்ததில்லை.
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #AlexandraDammenhain | #Pallavi | #TVK
பெண் ஓட்டி வந்த.... ஏன் ஆண்கள் எல்லாம் விபத்து ஏற்படுத்துவதில்லையா ?
அதிவேகமாக வந்த SUV ரக வாகனம் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்து.. பெண் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளானதில் அடுப்பில் இருந்த சூடான எண்ணெய் சிதறி 3 பேர் படுகாயம்...
இடம் ==> பெங்களூர்
#Bengaluru | #Car | #Accident | #Police | #PolimerNews
மக்கள் தங்களது உரிமையை கேட்டு பெறும் ஒரே இடம்.
9.40 மணிக்கே ஏன் கடைய மூடுறீங்க என கேட்ட மதுப்பிரியரை தலையிலேயே சரமாரியாக தாக்கிய கொளத்தூர் டாஸ்மாக் கடை ஊழியர்கள்..!
#Chennai | #Kolathur | #Tasmac | #ViralVideo | #PolimerNews
தனது வழக்கு நிலுவையில் இருக்கும் போது..
மாணவர்களுக்கு விருதுடன் விருந்தும் தயார்!
தவெக சார்பில் கல்வி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கைவண்ணத்தில் அசத்தல் மெனு..
#TVK #Thaveka #MadhampattyRangaraj #FoodPreparation #GrandFeast #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
இப்படி ஒரு தற்காலிக பேருந்து நிலையத்தை போட்டுவிட்டு நாளைக்கு பெய்யும் மழைல அது என்ன ஆகும்னு மக்களுக்கு தெரியும்.
இதுல இன்னொரு பிரச்சனை எந்த பேருந்து எங்கிருந்து புறப்படும் என்று தெரியாமல் மக்கள் அலைஞ்சிட்டு இருப்பாங்க
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா ? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க...
TemporaryBusStand | DiwaliTravel
#Diwali2026 #Chennai #Newstamil24x7
Techie retweeted
சின்ன பய்யன்… ஏதோ கோட்டால வந்திருந்தான் வேலைக்கி.. வாட்ஸ் அப் பயோல..
நெஞ்சம் நிமிர்த்து , லஞ்சம் தவிர்த்துனு வாட்ஸ் அப் பயோல வச்சிருந்தான்..
ரேசன் கார்டு விஷயமா நெனைக்கேன்.. நண்பன் ஒருத்தன் கிட்ட ..ரூ 3000 லஞ்சம் கேட்டான்..
அப்ப புகார் கொடுக்கலாம்னு இருந்தேன்.. அப்றம் சின்ன பைய்யன்.. இதால அவன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுர கூடாதுனு விட்டுட்டேன்..
7,8 வருடம் இருக்கும்..
எனக்கு தெரிஞ்சி லஞ்சம் வாங்காத துறைகளே இல்லை..
அப்டி ஏதாது ஒரு துறை லஞ்சம் வாங்கலனா இங்க குறிப்பிடுங்க பார்க்கலாம்…
பக்கத்தில் இருக்கும் விளக்கு 🔥
#WATCH | பெங்களூரு: மல்லேஸ்வரத்தில் வீட்டின் வாசலில் கேஸ் சிலிண்டரை வைத்தபோது திடீரென தீப்பிடித்த காட்சி. காயங்கள் இன்றி தப்பிய டெலிவரி ஊழியர்
#bengaluru #cylinderfire #cctv #News18TamilNadu
விஜய் அவர் மீது குட்கா வழக்கு போட்டு போட்டு பிறகு அவரின் கட்சியில் சேர்த்துக்கல.
ஆனால் செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டு, திரும்பி அந்த செந்தில் பாலாஜி எடுத்து பாக்கெட்டுக்குள்ள போட்டுக்கிட்டு, இந்த பேச்சு எல்லாம் தேவைதானா?
தீ மதித்தார் என்பதற்காக ஒரு அமைச்சரின், அமைச்சர் பதவியையே பறித்தவர் அப்படின்ற ஒன்றை மட்டும் சொல்லி ஓட்டிக்க வேண்டி தான்
துரைமுருகன் அய்யா -திருமண விழாவுக்கு பொங்கிய ஈவேராம்சாமி கூட்டம் கருணாநிதியை என்ன சொல்லி இருப்பாங்க?
யாருக்காவது தெரியுமா @AsiriyarKV @Suba_Vee
துரைமுருகன் -தமிழர்
கருணாநிதி - உங்க ஆளு
🔥🔥🔥
"காவலாளி கொலை வழக்கு- டிஎஸ்பியை கைது செய்தது சரியே"
உயர்நீதிமன்ற மதுரை கிளை
#MaduraiBench #MaduraiHighCourt #AjithkumarCase #MadappuramJailerCase #News18TamilNadu
Techie retweeted
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குதற்கு @VigneshTvkCbe
விளக்கம் கொடுத்துள்ளார்
ஆனால் ஒரு விஷயத்தை மிக லாவகமாக மறைத்துள்ளார்
ஒரு குவார்ட்டர் பாட்டிலின் மொத்த அடக்க விலை ரூ.140 என்றால்,
கூடுதலாக ரூ.10 ம் வாங்கப்போகிறோம்
அந்த தொகை அரசாங்க கணக்கிற்கே வரப்போகிறது என்பதே விக்னேஷ் கொடுத்துள்ள விளக்கம்
1)
வாடிக்கையாளர்கள் வாங்குவது மதுவை மாத்திரமல்ல..பாட்டிலுக்கும் சேர்த்த தொகையே ரூ.140
அப்படியிருக்க எதற்காக அரசு கூடுதலாக
ரூ.10 வாங்க வேண்டும்
2)
06-10-25 அன்று உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் மிகத்தெளிவாக
பழைய பாட்டில்கள் குறித்து புலனாய்வில் கண்டறிந்த விபரங்களை கூறியுள்ளது
அதாவது,
டாஸ்மாக் கடைகளில் இருந்து பழைய பாட்டில்களை வாங்கும் நிறுவனங்கள்
என்ன விலைக்கு வாங்குகிறதென்றால்
பாட்டில் விலை+சுத்தப்படுத்த ஆகும் செலவு+லாபம் என அனைத்தும் சேர்த்து
மதுபான ஆலைகள் பழைய பாட்டில்களை
கீழ்கண்ட விலைக்கே வாங்குகிறதென
ED உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது
180 ML -ரூ.2.25 பைசா
375 ML -ரூ.3.75 பைசா
750 ML - ரூ.5.65 பைசா
அதாவது வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய
மதுபான பாட்டில்களை இவ்வளவு
குறைவான தொகைக்கே ஆலைகள் வாங்கும் பொழுது
@TasmacOfficial நிறுவனம் எதற்காக
ரூ.10 -ஐ கூடுதலாக வசூலிக்க வேண்டும் ?
குறைந்தபட்சம் 2.25 பைசா முதல் அதிகபட்சம் ரூ.5.65 வரை மட்டுமே மதிப்பு கொண்ட பலதரப்பட்ட பாட்டில்களுக்கு
ஒரே மாதிரியான விலையாக ரூ.10 நிர்ணயிக்க என்ன காரணம் ?
உண்மை என்னவென்றால்,
பாட்டிலுக்கும் சேர்த்தே பணம் கொடுத்து மதுபானத்தை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களிடம் இருந்து
கடை ஊழியர்கள் ரூ.10 கூடுதலாக வாங்குவதே தவறு…
அப்படியிருக்க MRP-ஐ விட
QR Scan ஸ்டிக்கரோடு
இனி அரசாங்கமே ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் என்று நியாயம் கற்பிப்பது எப்படி சரியான வாதமாக இருக்க முடியும் ?
25வயதில் 1.25லட்சம் லஞ்சம் கேட்கிறாங்க.. பெரிய சொத்து போல....
இப்போ இதுக்கு என்ன தண்டனை கிடைக்கும், பணி இடை நீக்கம் மட்டும் தானா?
Techie retweeted
#JUSTIN | மீனவ மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் - சீமான்
#Seeman | #NTK | #TVK | #CMVijay | #Fishermen | #NewSecretariat
ராயன் படம் மாதிரி, தளபதி ஆட்சியில் காவல்துறை ரவுடிகள் இடையே இருக்கும் பகையை வைத்து அவர்களின் எண்ணிக்கையை குறைகிறதா?
#Thalapathi_rocking























