@VCK_IT_WING (@VCK_in) header
@VCK_IT_WING (@VCK_in) profile picture

அறிவோம்! ஆள்வோம் சாதியற்ற சமூகம் அதுவே எங்கள் கனவு

Joined June 2021
Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)Photo by @VCK_IT_WING (@VCK_in)
தமிழினப் படுகொலை நடைபெற்ற மே 18 சர்வதேச இனப்படுகொலை தினம் என உலகத்தமிழர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் மே 18 அன்று தமிழீழ விடுதலைக் கனவோடு மாண்டு மடிந்த எமது மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகைல் தமிழ்நாடு அரசே இந்த நிகழ்வில் பங்கெடுத்து அந்த நாள் நினைவுகூரப்பட வேண்டுமென்று வலியுறித்துகிறோம். -மாண்புமிகு வன்னி அரசு, விசிக சட்டமன்றக் குழுத் தலைவர், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர், விசிக துணைப்பொதுச் செயலாளர் @ambedkarthidal @CMOTamilnadu @thirumaofficial
9
73
1
398
15,223
அறிவியலார்ந்த மனிதநேயம், ஆய்ந்து தெளிந்த சீர்திருத்தம், ஆர்வம் ஆகியவற்றை... (பேரவைத் தலைவர் எதிர்ப்பு) ஒவ்வொரு குடிமகணின் கடமையாக அரசமைப்பு சட்டம் பிரிவு 51ஏ வரையறுக்கிறது. ஆகவே மூட நம்பிகைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்துகிறோம். -மாண்புமிகு வன்னி அரசு, விசிக சட்டமன்றக் குழுத் தலைவர், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினர், விசிக துணைப்பொதுச் செயலாளர்
1
15
59
1,675
செய்தியாளர் சந்திப்பு...
389
7
2,517
61,596
Press Meet...
719
96
5,220
554,830
@VCK_IT_WING retweeted
#JustNow || த.வெ.கவிற்கு ஆதரவா? - நாளை காலை தான் அறிவிப்பு #Chennai | #TVK | #TVKVijay | #TNElection2026 | #Tamilnadu | #Thirumavalavan | #VCK | #PolimerNews
79
206
36
1,654
93,792
வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? - சிந்தனைசெல்வம் #SinthanaiSelvan #Vijay #TVK #VCK #News18Tamilnadu | News18Tamil.com
29
124
14
316
17,013
48
1
217
2,101
81
1
405
3,611
@VCK_IT_WING retweeted
சித்தாமூர் ஒன்றியம் ,பொலம்பக்கம் ஊராட்சி , 1. குறும்பரை விநாயகர் கோவில் 1-வது தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 2. ரூ.6 லட்சம் மதிப்பில் முத்தாலம்மன் கோவில் பின்புறம் அம்பேத்கர் நகர் பகுதியில் களையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 3. குறும்பரை BDS அருகில் 9 லட்சம் மதிப்பில் நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது.
14
21
228
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் நானும் தம்பி எஸ்.எஸ். பாலாஜி அவர்களும் தற்போது பங்கேற்கிறோம். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மீளாய்வு (SIR) குறித்து நடைபெற்றுவரும் கலந்தாய்வில் சற்றுமுன் நான் பின்வரும் குறிப்பில் கண்டவாறு கருத்துகளை முன்வைத்தேன். குறிப்பாக, இந்த நடவடிக்கை வாக்களர் பட்டியலைச் சீர்செய்வது என்பதைவிட, குடியுரிமையைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே கருதவேண்டி உள்ளது. அதாவது, CAA, NRC ஆகிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில்தான் தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது. எனவே, இதனடிப்படையில் SIR நடவடிக்கையை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்தினேன். #SIR
115
4
407
25,186
youtu.be/7UlICD26FAU?si=JwQm… அக்-07 அன்று உயர்நீதிமன்றம் அருகே எனது வண்டியை வழிமறித்து வம்பிழுத்த நபருக்குப் பின்னால் உள்ள சங்கிகளின் சதியை அம்பலப் படுத்தியுள்ள 'அரண்செய்' ஊடகத்திற்கு நன்றி.
103
224
15
715
119,717
பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். அவர் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். @drramadoss @PmkGkm @draramadoss
197
24
1,076
46,009
@VCK_IT_WING retweeted
“விஜயை காப்பாற்ற பாஜக ஓடோடி வருகிறது; ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு காவல்துறை, விஜய் மீது வழக்கு தொடுக்காதது ஏன்? இந்த ஓரவஞ்சனையான அணுகுமுறை ஏற்புடையதல்ல” - விசிக தலைவர் திருமாவளவன் #Thirumavalavan | #VCK | #BJP | #TVK | #Vijay
52
87
7
227
11,406
#NewsUpdate | விஜய் உணராதது ஏன்? 8 மணி நேரம் தொண்டர்கள் காக்க வைக்கப்பட்டதை விஜய் உணராதது ஏன் ? விஜயின் வீடியோ எதிர்வினைகளை உண்டாக்கும் - விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை #Thirumavalavan #VCK #TVK #TVKvijay #Constantineravindran #KarurTVKCampaign #KarurStampede #BussyAnand #Karurissue #TamilNews #Newstamil #NewsTamil24x7
1
7
1
7
598
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் வாக்களித்தோம்!
105
15
853
17,721
மதுரையில் தம்பி இராமகிருஷ்ணனுக்கு வீரவணக்கம் செலுத்தினேன்! அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 75,000 நிதி வழங்கினேன்! ~~~~~~~~~ மிகஅதிகமான சாதிய வன்கொடுமைகள் நடக்கின்ற மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்திலே இருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன. பதிவான வழக்குகளிலிருந்து முதல் இடத்தை வகிக்கிறது, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. காவல்துறையினரே முடிந்த அளவிற்கு வன்கொடுமை தொடர்பான வழக்குகளை FIR போடாமலே புறந்தள்ளிவிடுகிறார்கள். மதுரை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ராமகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொழிற்சங்கத்தின் உறுப்பினர் . அந்த தொழிற்சங்கத்துக்குள் நடந்த தேர்தலில் திமுகவிலேயே இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்திருக்கிறார்கள். அதிலே இவர் நின்ற பொறுப்பிற்கு எதிர் அணிலே இருந்தவர் தோற்கும் நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த தேர்தலில் என்ன தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்று தெரியாது. ஆனால் அவரால் இவருக்கு பல இடையூறுகள் தொல்லைகள் அச்சுறுத்தல்கள் இருந்ததாக அவருடைய மனைவி சொல்லுகிறார் அவருடைய தந்தை குருசாமியும் சொல்லுகிறார். ஆகவே இந்த மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை கொலையாக தான் இருக்கும் என்று குடும்பத்தினர் வலுவாக சந்தேகப்படுகிறார்கள். அதனையொட்டி தான் உடனடியாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு தேர்ச்சி பெற்ற தடய அறிவியல் மருத்துவர்கள் இரண்டு பேர் கொண்ட குழு பிணக்கூராய்வு செய்ய வேண்டும் postmortem செய்ய வேண்டும் என்கிற ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே இன்னும் சிறிது நேரத்தில் பிணக்கூராய்வு நடைபெறவுள்ளது. இந்த வழக்கை வழக்கமான காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இது தொடர்பாகவும் நாங்கள் நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டு இருக்கின்றோம். நான் ஏற்கனவே பலமுறை முதல்வரிடம் கூறி இருக்கிறேன் தொடர்ந்து பல பத்தாண்டுகளாக கூறி வருகிறேன் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கிற வன்கொடுமைகளை முன்கூட்டியே அறிவதற்கு ஏற்ப புலனாய்வுத்துறை இதற்கென்று தனி உளவுத்துறை தேவைப்படுகிறது. அதன் அடிப்படையில் தான் இது போன்ற நடவடிக்கைகளை ஓரளவுக்கு தடுக்க முடியும். ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை அதாவது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலேயே மிகப்பெரிய தேக்கமிருக்கிறது. முடிந்த வரையில் காவல்துறையினர் வழக்குகளை பதிவே செய்வதில்லை. கொலை வழக்குகளை பெரும்பாலும் 174 CRPC என்று போட்டு அது BNS க்கு 194 என்று மாற்றப்பட்டிருக்கிறது. அந்த வழக்காக பதிவு செய்து பின்னால் தற்கொலை என்றே மூடி விடுகிறார்கள். இது போன்ற நிலை இருப்பது உள்ளபடியே கவலை அளிக்கிறது. எனவே, சாதிய வன்கொடுமை என்றால் அதில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். தீவிரமாக செயல்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
76
316
5,509
ஆழ்ந்த சிந்தனையும், தெளிவான அரசியல் தத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் மீது கொண்ட நம்பிக்கை கொண்ட நமது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திரு. @thirumaofficial அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். @mkstalin @Udhaystalin @arivalayam @DMK_Chennai @DMKITwing @DMK4TN @DMK_Updates @PEN_Offl @VCKofficial_
7
39
2
303
2,748
Warm birthday wishes to @thirumaofficial ji. Together, we will continue to stand for dignity, equal rights, and empowerment of all.
318
2,730
49
13,732
349,724
@VCK_IT_WING retweeted
ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இலட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்!
204
1,420
69
4,661
85,515
@VCK_IT_WING retweeted
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. @thirumaofficial அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! அண்ணன் திரு திருமாவளவன் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.
51
219
12
1,461
47,809