பொறியாளர்: மு.வேலவன் retweeted
கைத்தறி துறை அமைச்சர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்
விஜய பாலாஜி அவர்களின்
6 மாத சாதனைகள் ‼️
#TVKFails
பொறியாளர்: மு.வேலவன் retweeted
வி.எஸ்.பாபுவின் மறைவை ஆவலுடன் எதிர்பார்த்து, காத்திருந்த தவெக .......
வி.எஸ். பாபுவின் மறைவை கொண்டாடியதாக திமுக மீது வன்மத்தை கொட்டின தற்குறிகளே, உங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் MTC #தணிகாவின் விடியோவை பாருங்கள் ....
அக்டோபர் 30 ஆம் தேதி, வி.எஸ்.பாபு MGM மருத்துவமனையில் இருக்கும் வேளையில், தவெக மாவட்ட செயலாளர் MTC #தணிகா தனது சகாக்களுடன் கொளத்தூரில் உள்ள
வி.எஸ்.பாபுவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அடித்த கூத்துக்களை பாருங்கள்....
இதெல்லாம் ஒரு கட்சி..... ச்சீய்ய் ..........
Melwin Packianathan
#TVKFails
பொறியாளர்: மு.வேலவன் retweeted
தமிழ்தேசிய தலைவர் 72 -வது அகவை தினம் முன்னிட்டு நாம் தமிழர் கட்சி குருதிக்கொடைப் பாசறையின் சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் புதுச்சேரி மாநிலத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது. தன்னார்வமுடன் மக்கள் பெருந்திரளாக குருதிக்கொடை வழங்கினார்கள்.
@Seeman4TN @PackiaSe @NaamTamilarOrg @_ITWingNTK @NtKyouthwing @ntkwomenswing @ntkmaanavar
பொறியாளர்: மு.வேலவன் retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
பொறியாளர்: மு.வேலவன் retweeted
யாரைக் கண்டு அரசு நடுங்குகிறதோ அவனே உன் இனத்தின் தலைவன்!
இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போல் செந்தமிழன் சீமான் அண்ணன் செல்ல முடியுமா?
இப்ப சொல்லுங்க யாரு தூய தமிழ் தேசியவாதி!
உலக நாடுகளுக்கு செல்வதற்கும் ஈழத்திற்கு செல்வதற்கும் யாருக்கு தடை விதித்து உள்ளது
இந்திய அரசாங்கம்
பொறியாளர்: மு.வேலவன் retweeted
பாலியல் குற்றவாளியை காப்பாற்ற முயலும் அரை டவுசர் நிர்மல் குமார்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் "ஜீரோ டாலரன்ஸ்" என்று டயலாக் பேசிய டம்மி, தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலரின் மனைவிக்கே ஜீரோ நீதியும், ஜீரோ பாதுகாப்பும் தான் கொடுத்துள்ளார்!
த.வெ.க ஆட்சியில் "எந்தப் பாதுகாப்பும் இல்லை, எனக்கு நீதி கிடைக்கவில்லை" என்று ஒரு காவலரின் மனைவியே குமுறும் அவலம் தான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரோட கல்விச் சான்றிதழ் Fake-ன்றத எக்ஸ்போஸ் செஞ்சிருக்காப்ல @arcot2arctic
Fact check பண்ணிச் சொல்லுங்கடா! @GuRuThalaiva @OGPrasanna @tn_factcheck
பொறியாளர்: மு.வேலவன் retweeted
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.
கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்!
தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்!
தமிழர் இன எழுச்சி நாள்!
விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்!
உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்!
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்!
நாம் தமிழர்!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா? - அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கேள்வி 👇👌
பொறியாளர்: மு.வேலவன் retweeted
இதை தட்டிக் கேட்பதற்காக கூட தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசு இல்லையே என்பது தான் வருத்தம்...
பொறியாளர்: மு.வேலவன் retweeted
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதை நியாயப்படுத்தும் கொடுமை!
அமோகமான மாற்றம்ங்க!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
ஒரு ஆண், ஒரு ஆணாதிக்கவாதிக்கு கூட இந்த மாதிரி 💩 கருத்து மண்டைக்குள்ள உதிக்காது. என்ன அசோகா மேடம் இதெல்லாம்?
என்ன இவங்க இவ்ளோ ஆபத்தான ஒரு வாதத்த முன் வச்சிட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாம தொடர்ந்து பேசுறாங்க? பாண்டே வளர்ப்பு அப்படி தான் இருக்கும்🤦♀️🤦♀️
வில்சன் சார் சொன்னது சரியான பாயிண்ட்.🔥🔥
பொறியாளர்: மு.வேலவன் retweeted
இதற்கு திமுக ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியை தவெக கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவரின் மரணத்திற்கு நீதிகேட்டால் அவரின் குடும்பத்தை மொத்தமாக கைது செய்வது தான் நீதியா ?
பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரம் பனைக்குளம் கிளை நூலகம் தரமற்ற முறையில் கட்டபட்டுள்ளது இடிந்துவிழும் சூழலில் உள்ளது அதனை உடனடியாக இடித்து புது நூலகம் கட்டித்தர வேண்டும் தற்காலிகமாக வேறு இடத்தில் நூலகம் செயல்பட உத்தரவிடவேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
#NTK
#seeman
பொறியாளர்: மு.வேலவன் retweeted
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள் தேவதாஸ் - ஞானதீப ஆரோக்கியசீலா அவர்களது மகன், தம்பி ஸ்டீபன் ராஜன் அவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.
தம்பி ஸ்டீபன் ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய
ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஸ்டீபன் ராஜன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!





















