𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
video song chusina prathisaari vijay ki padaalsina song kadha ra anpisthadhi
Ayyayo Sunday Athuvuma CM ah polakuraare 😭
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
43
Trisha kooda suthama iruntha ithellam nambirukalam but ippo namba manasu vara maatingithu 🚶
நம்மள சுத்தி இருக்குறவங்கள வச்சு, அதாவது இத்தனை நாள் wait பண்ணி, இப்போ எலெக்ஷன்க்கு 30 நாள் முன்னாடி ஒரு அவதூறு பரப்ப வேண்டியது…💔💔💔💔💔
— @TVKVijayHQ
Better to get divorce first and move on 👍
சங்கீதா DMK-வுக்கு ரொம்ப நெருக்கமானவர்! விஜய்யைப் பற்றி அவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, விஜய் இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும், இல்லையா?
கரூர் சம்பவம் போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்குப் பிறகுதான் விவாகரத்து குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. அதிலும், அந்த நடிகை யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்! அடுத்த நாளே விஜய், Trisha-வை AGS திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து வராமல் இருந்திருந்தால், அந்த நடிகை பற்றிய செய்தியை தினமும் சன் டிவியில் ஒளிபரப்பி விஜய்யின் இமேஜை இன்னும் மோசமாக்கியிருக்க மாட்டார்களா?
மீண்டும் சொல்கிறேன், விஜய்க்கு வேறொரு தொடர்பு இருந்தால் சங்கீதா என்ன செய்வார் என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையிலான பிரிவுக்கு திரிஷா காரணம் இல்லை. விஜய் அரசியலுக்கு வர எடுத்த முடிவுதான் இந்தப் பிரிவுக்குக் காரணம்.
விஜய் தனக்குப் பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதைத் தீர்மானிக்கும் உரிமையும் அவருக்குத்தான் இருக்கிறது! #AnirudhKavya #Anirudh #TVK #TVKVijay #ThalapathyVijay
1
140
Agreed 💯
உண்மையா உன்னைப் பாராட்டுறேன் டா @arivalayam
இந்த ப்ரோக்கர் நாயைச் @SavukkuOfficial சரியாக டீல் பண்ணிருக்க!
146
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
https://teapawt.net/t.co/am997akqpt இப்போ தும்முன தான் கரெக்டா இருக்கும் 😂😂😂 @Saattaidurai
எங்களின் உயிருக்கு நிகர் உறவுகள் அனைவருக்கும் அன்பும் வணக்கமும்!
எண்ணற்ற ஏச்சுகள், பேச்சுகள், கணக்கில்லாத விமர்சனங்கள், அவதூறுகள் இருந்தபோதும், மக்கள் இயக்கம் மக்களைச் சார்ந்துதான் இயங்க முடியும்.
இம்முறையும் தலைவர் பிறந்தநாள் நிகழ்விற்கும், மாவீரர் நிகழ்விற்கும் என் அன்புச் சொந்தங்கள் எப்போதும் போல திரள் நிதி வழங்கி, உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்த வேண்டும் என்று அன்போடு உங்கள் மகன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்!
நிதிப் பங்களிக்க:👇
donate.naamtamilar.org/heroe…
DMK family kooda semma close pola 😐 Anna vu ku ivlo panniyum epdi antha family kooda ivlo close ah irukaanga 🥲 Unaku ivanga kooda vaazha pudikala na first divorce vaangu Deivame @actorvijay @TVKVijayHQ 🙏
Yes, Sonna kadippanunga but Amaran ku suthama rewatch value kedaiyathu innoru murai paakanum nu kooda thonala. Making Acting music plus Real story ngra dhala padam blockbuster aagiduchu 😐
ராஜ்குமார் பெரியசாமி அமரன்லயே அடி வாங்கவேண்டிய ஆளு,
SK நேரம் Real Story-ன்ற ஒரே காரணத்துக்காக தப்பிச்சது .
அப்பவே சுதாரிச்சிருக்கணும்.
நல்ல படம் கொடுக்கும்போது ஏதோ பிரச்சினைல சிக்கிடுது,
பத்தாததுக்கு அரசியல் வேற,
இப்போ சுத்தம் ....
69
𝗩𝗶𝗟𝗟𝗮𝘀𝗵 𝗚 ⩇⩇:⩇⩇ retweeted
~ பெரிய வீட்டு Function பிரியாணி நல்லா இருக்கும் ஒரு புடி புடிக்கலாம்னு நினைச்ச
ஆனா எனக்கு யாரும் பத்திரிக்கையே வைக்கல பாட்டி 😭
























